ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டிப்பாக சிரிக்கவும்

+12
வின்சீலன்
ரேவதி
harini29
அருண்
இளமாறன்
sino
vasanthe2590
balakarthik
krishnaamma
பாலாஜி
ரா.ரமேஷ்குமார்
முஹைதீன்
16 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கண்டிப்பாக சிரிக்கவும்  - Page 2 Empty கண்டிப்பாக சிரிக்கவும்

Post by முஹைதீன் Tue Sep 20, 2011 6:31 pm

First topic message reminder :

டாக்டர்... திடீர்னு உடம்பு காற்றுல பறக்கற மாதிரியே இருக்கு..." "அப்ப நீங்க பேப்பர் வெயிட்டை எப்பவும் பாக்கெட்லயே வச்சுக்குங்க...!"



"நேத்து பஸ்சுக்காக 3 மணி நேரம் காத்துக்கிட்டு நின்னேன்." "அப்புறம்....?" "கால் வலிச்சதால உட்கார்ந்திட்டேன்."




"பஸ் கண்டக்டரை காதலிக்கிறது அப்பாவுக்கு தெரிந்து போச்சினியே, என்ன சொன்னார்?" "ரைட் சொல்லிட்டார்."




"என் பையன் பஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்." "ரொம்ப சந்தோஷம், மேலே என்ன படிக்க வைக்க போறீங்க." "செகண்ட் கிளாஸ்தான்...!"




"டென்சன் அதிகமானால் என்னவாகும்?" "லெவன் சன் ஆகும்."



"ஒரு ஊர்ல நெறைய படிச்சவரு ஒருத்தவர் இருந்தாரு.. அவர் ஒரு நாள் வேற ஊருக்கு போனாரு.. எல்லாரும் அவருக்கு ஜெலுசில் சிரப் குடுத்தாங்க. இன்னொரு நாள் இன்னொரு ஊரு போனாரு. அப்ப அவருக்கு பெனட்ரில் சிரப் கொடுத்தாங்க.." "ஏன்?" "கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிரப்(பு)"




"ஒரு பையன் மழைல நெனஞ்சிட்டு வீட்டுக்கு வரும் போது அவன் தலை வீங்கிருக்கு.... ஏன்?" "ஏன்னா அவன் கொட்டற மழைல நெனஞ்சான்."




"ஒருத்தர் தன்னோட cell எடுத்துக்கிட்டு dentista பார்க்க போனாரு ஏன்?" "அதுல blue tooth இருக்கான்னு check பண்ணத்தான்."




"குரைக்கிற நாய் கடிக்காது...! ஏன் தெரியுமா?" "ரொம்ப யோசிக்காதீங்க... ரெண்டு வேலையையும் ஒரே நேரத்துல அதால செய்ய முடியாதில்ல அதான்"




"பஸ்ஸில் சீட் இருந்தும் நின்னுக்கிட்டே வந்தேன்." "சீட் இருந்தும் ஏன் நின்னுக்கிட்டே வந்தீங்க?" "சீட்டில் எல்லோரும் உட்கார்ந்திட்டிருந்தாங்க."




"கையில் பணமே தங்க மாட்டேங்குது..." "நீ ஏன் கையில வச்சிருக்கே... பாக்கெட்டில் போட வேண்டியதுதானே?"




"நம்ம எம்.எல்.ஏ. எதுக்கு வெயிட்டைக் கூட்டறார்...?" "சட்டசபையில பிரச்சினை பண்றப்ப யாரும் அவரை குண்டுக்கட்டா தூக்கக் கூடாதாம்...!"




"மகனே பரீட்சையில் எத்தனை கேள்வி வந்தது?" "ஐந்து கேள்விப்பா" "நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?" "முதல் மூணும் கடைசி இரண்டும்" "வெரிகுட் கீபிடப்"




"என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போறீங்க?" "டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்."




"நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்." "அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்."


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down


கண்டிப்பாக சிரிக்கவும்  - Page 2 Empty Re: கண்டிப்பாக சிரிக்கவும்

Post by harini29 Wed Sep 21, 2011 9:34 am

"மகனே பரீட்சையில் எத்தனை கேள்வி வந்தது?" "ஐந்து கேள்விப்பா" "நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?" "முதல் மூணும் கடைசி இரண்டும்" "வெரிகுட் கீபிடப்"


அருமை அருமை எபடிதான் யோசிக்கரிங்களோ அழுகை


ஐ லவ் யூ HARINI BALAKRISHNAN ஐ லவ் யூ
harini29
harini29
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 43
இணைந்தது : 25/08/2011

Back to top Go down

கண்டிப்பாக சிரிக்கவும்  - Page 2 Empty Re: கண்டிப்பாக சிரிக்கவும்

Post by vasanthe2590 Wed Sep 21, 2011 3:06 pm

krishnaamma wrote:
vasanthe2590 wrote:கொஞ்சம் மொக்கையாக இருந்தாலும் சிரிக்கலாம் ..

கொஞ்சம் மொக்கையா? இதை பாருங்கோபுன்னகை

"நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்." "அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்."

கண்டிப்பாக சிரிக்கவும்  - Page 2 403484 கண்டிப்பாக சிரிக்கவும்  - Page 2 403484 கண்டிப்பாக சிரிக்கவும்  - Page 2 403484 கண்டிப்பாக சிரிக்கவும்  - Page 2 403484 கண்டிப்பாக சிரிக்கவும்  - Page 2 403484 கண்டிப்பாக சிரிக்கவும்  - Page 2 403484 கண்டிப்பாக சிரிக்கவும்  - Page 2 403484 கண்டிப்பாக சிரிக்கவும்  - Page 2 403484
இது என்னுடைய கல்லூரி நாட்களிலே கேட்டவைகள் எனவே இது எனக்கு கொஞ்சம் மொக்கையாக தான் இருக்கிறது அம்மா ...


வசந்தி
vasanthe2590
vasanthe2590
பண்பாளர்


பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011

Back to top Go down

கண்டிப்பாக சிரிக்கவும்  - Page 2 Empty Re: கண்டிப்பாக சிரிக்கவும்

Post by ரேவதி Wed Sep 21, 2011 3:07 pm

கண்டிப்பாக சிரிக்கவும்  - Page 2 3d-totalmdrகண்டிப்பாக சிரிக்கவும்  - Page 2 3d-totalmdr


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கண்டிப்பாக சிரிக்கவும்  - Page 2 Empty Re: கண்டிப்பாக சிரிக்கவும்

Post by வின்சீலன் Wed Sep 21, 2011 3:17 pm

"ஒரு ஊர்ல நெறைய படிச்சவரு ஒருத்தவர் இருந்தாரு.. அவர் ஒரு நாள் வேற ஊருக்கு போனாரு.. எல்லாரும் அவருக்கு ஜெலுசில் சிரப் குடுத்தாங்க. இன்னொரு நாள் இன்னொரு ஊரு போனாரு. அப்ப அவருக்கு பெனட்ரில் சிரப் கொடுத்தாங்க.." "ஏன்?" "கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிரப்(பு)"

முடியல ....முடியல ..கண்டிப்பாக சிரிக்கவும்  - Page 2 230655 ..முடியல ....முடியல ....கண்டிப்பாக சிரிக்கவும்  - Page 2 230655 ஆள விடுங்கப்பா சாமி கண்டிப்பாக சிரிக்கவும்  - Page 2 56667


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கண்டிப்பாக சிரிக்கவும்  - Page 2 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

கண்டிப்பாக சிரிக்கவும்  - Page 2 Empty Re: கண்டிப்பாக சிரிக்கவும்

Post by ரேவதி Wed Sep 21, 2011 3:19 pm

வின்சீலன் wrote:"ஒரு ஊர்ல நெறைய படிச்சவரு ஒருத்தவர் இருந்தாரு.. அவர் ஒரு நாள் வேற ஊருக்கு போனாரு.. எல்லாரும் அவருக்கு ஜெலுசில் சிரப் குடுத்தாங்க. இன்னொரு நாள் இன்னொரு ஊரு போனாரு. அப்ப அவருக்கு பெனட்ரில் சிரப் கொடுத்தாங்க.." "ஏன்?" "கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிரப்(பு)"

முடியல ....முடியல ..கண்டிப்பாக சிரிக்கவும்  - Page 2 230655 ..முடியல ....முடியல ....கண்டிப்பாக சிரிக்கவும்  - Page 2 230655 ஆள விடுங்கப்பா சாமி கண்டிப்பாக சிரிக்கவும்  - Page 2 56667
கண்டிப்பாக சிரிக்கவும்  - Page 2 Gros3d3 சிரிச்சிட்டேன் போதுமா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கண்டிப்பாக சிரிக்கவும்  - Page 2 Empty Re: கண்டிப்பாக சிரிக்கவும்

Post by பிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 3:22 pm


சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



கண்டிப்பாக சிரிக்கவும்  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கண்டிப்பாக சிரிக்கவும்  - Page 2 Empty Re: கண்டிப்பாக சிரிக்கவும்

Post by ஜாஹீதாபானு Wed Sep 21, 2011 3:28 pm

ஜாலி ஜாலி

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கண்டிப்பாக சிரிக்கவும்  - Page 2 Empty Re: கண்டிப்பாக சிரிக்கவும்

Post by kavimuki Wed Sep 21, 2011 3:44 pm

அனைத்தும் அருமை நண்பா உண்ட உனவென்றாலும் ஒதுக்கிய விடமுடியும் நன்றாக இருந்தது ரிலாக்ஸ்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

கண்டிப்பாக சிரிக்கவும்  - Page 2 Empty Re: கண்டிப்பாக சிரிக்கவும்

Post by முகம்மது ஃபரீத் Wed Sep 21, 2011 4:20 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கண்டிப்பாக சிரிக்கவும்  - Page 2 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

கண்டிப்பாக சிரிக்கவும்  - Page 2 Empty Re: கண்டிப்பாக சிரிக்கவும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum