Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்டிப்பாக சிரிக்கவும்
+12
வின்சீலன்
ரேவதி
harini29
அருண்
இளமாறன்
sino
vasanthe2590
balakarthik
krishnaamma
பாலாஜி
ரா.ரமேஷ்குமார்
முஹைதீன்
16 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கண்டிப்பாக சிரிக்கவும்
டாக்டர்... திடீர்னு உடம்பு காற்றுல பறக்கற மாதிரியே இருக்கு..." "அப்ப நீங்க பேப்பர் வெயிட்டை எப்பவும் பாக்கெட்லயே வச்சுக்குங்க...!"
"நேத்து பஸ்சுக்காக 3 மணி நேரம் காத்துக்கிட்டு நின்னேன்." "அப்புறம்....?" "கால் வலிச்சதால உட்கார்ந்திட்டேன்."
"பஸ் கண்டக்டரை காதலிக்கிறது அப்பாவுக்கு தெரிந்து போச்சினியே, என்ன சொன்னார்?" "ரைட் சொல்லிட்டார்."
"என் பையன் பஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்." "ரொம்ப சந்தோஷம், மேலே என்ன படிக்க வைக்க போறீங்க." "செகண்ட் கிளாஸ்தான்...!"
"டென்சன் அதிகமானால் என்னவாகும்?" "லெவன் சன் ஆகும்."
"ஒரு ஊர்ல நெறைய படிச்சவரு ஒருத்தவர் இருந்தாரு.. அவர் ஒரு நாள் வேற ஊருக்கு போனாரு.. எல்லாரும் அவருக்கு ஜெலுசில் சிரப் குடுத்தாங்க. இன்னொரு நாள் இன்னொரு ஊரு போனாரு. அப்ப அவருக்கு பெனட்ரில் சிரப் கொடுத்தாங்க.." "ஏன்?" "கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிரப்(பு)"
"ஒரு பையன் மழைல நெனஞ்சிட்டு வீட்டுக்கு வரும் போது அவன் தலை வீங்கிருக்கு.... ஏன்?" "ஏன்னா அவன் கொட்டற மழைல நெனஞ்சான்."
"ஒருத்தர் தன்னோட cell எடுத்துக்கிட்டு dentista பார்க்க போனாரு ஏன்?" "அதுல blue tooth இருக்கான்னு check பண்ணத்தான்."
"குரைக்கிற நாய் கடிக்காது...! ஏன் தெரியுமா?" "ரொம்ப யோசிக்காதீங்க... ரெண்டு வேலையையும் ஒரே நேரத்துல அதால செய்ய முடியாதில்ல அதான்"
"பஸ்ஸில் சீட் இருந்தும் நின்னுக்கிட்டே வந்தேன்." "சீட் இருந்தும் ஏன் நின்னுக்கிட்டே வந்தீங்க?" "சீட்டில் எல்லோரும் உட்கார்ந்திட்டிருந்தாங்க."
"கையில் பணமே தங்க மாட்டேங்குது..." "நீ ஏன் கையில வச்சிருக்கே... பாக்கெட்டில் போட வேண்டியதுதானே?"
"நம்ம எம்.எல்.ஏ. எதுக்கு வெயிட்டைக் கூட்டறார்...?" "சட்டசபையில பிரச்சினை பண்றப்ப யாரும் அவரை குண்டுக்கட்டா தூக்கக் கூடாதாம்...!"
"மகனே பரீட்சையில் எத்தனை கேள்வி வந்தது?" "ஐந்து கேள்விப்பா" "நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?" "முதல் மூணும் கடைசி இரண்டும்" "வெரிகுட் கீபிடப்"
"என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போறீங்க?" "டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்."
"நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்." "அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்."

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: கண்டிப்பாக சிரிக்கவும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கண்டிப்பாக சிரிக்கவும்
நீங்க சொல்லி நாங்க சிரிக்காம இருப்பமா?
"ஒரு ஊர்ல நெறைய படிச்சவரு ஒருத்தவர் இருந்தாரு.. அவர் ஒரு நாள் வேற ஊருக்கு போனாரு.. எல்லாரும் அவருக்கு ஜெலுசில் சிரப் குடுத்தாங்க. இன்னொரு நாள் இன்னொரு ஊரு போனாரு. அப்ப அவருக்கு பெனட்ரில் சிரப் கொடுத்தாங்க.." "ஏன்?" "கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிரப்(பு)"இது அநியாயம்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
vasanthe2590- பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011
Re: கண்டிப்பாக சிரிக்கவும்
vasanthe2590 wrote:கொஞ்சம் மொக்கையாக இருந்தாலும் சிரிக்கலாம் ..
கொஞ்சம் மொக்கையா? இதை பாருங்கோ
"நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்." "அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்."
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கண்டிப்பாக சிரிக்கவும்
மொக்கை கடி உல்டா ஜோக்குகள் சிரிக்க வைத்தன
"பஸ்ஸில் சீட் இருந்தும் நின்னுக்கிட்டே வந்தேன்." "சீட் இருந்தும் ஏன் நின்னுக்கிட்டே வந்தீங்க?" "சீட்டில் எல்லோரும் உட்கார்ந்திட்டிருந்தாங்க."
"கையில் பணமே தங்க மாட்டேங்குது..." "நீ ஏன் கையில வச்சிருக்கே... பாக்கெட்டில் போட வேண்டியதுதானே?"
"பஸ்ஸில் சீட் இருந்தும் நின்னுக்கிட்டே வந்தேன்." "சீட் இருந்தும் ஏன் நின்னுக்கிட்டே வந்தீங்க?" "சீட்டில் எல்லோரும் உட்கார்ந்திட்டிருந்தாங்க."
"கையில் பணமே தங்க மாட்டேங்குது..." "நீ ஏன் கையில வச்சிருக்கே... பாக்கெட்டில் போட வேண்டியதுதானே?"
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சிரிக்கவும் ...............சிந்திக்கவும்
» சிரிக்கவும் சிந்திக்கவும்......
» மெதுவாக சிரிக்கவும்...!!
» படித்தவுடன் சிரிக்கவும்..!
» கார்ட்டுன்கள் ( சிரிக்கவும் - யோசிக்கவும் )
» சிரிக்கவும் சிந்திக்கவும்......
» மெதுவாக சிரிக்கவும்...!!
» படித்தவுடன் சிரிக்கவும்..!
» கார்ட்டுன்கள் ( சிரிக்கவும் - யோசிக்கவும் )
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|