புதிய பதிவுகள்
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_m10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_m10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_m10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_m10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_m10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10 
21 Posts - 4%
prajai
காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_m10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_m10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_m10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_m10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_m10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_m10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை

Page 1 of 2 1, 2  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 03, 2011 2:28 pm

காதலித்தவள், கைப்பிடித்தவள்
காதலித்தவள் என்னை
கை பிடிக்கவில்லை
கை பிடித்தவள் என்னை
காதலிக்கவில்லை.
*******************************************
நினைவு
உன் நினைவு
இல்லாத நாள்-என்
நினைவு நாள்
**********************************************
மௌன சாமி
அவளின்
மௌன சாமி
எப்பொழுது மலையேறும்?
என் இதயம்
பலிகொடுத்தாலா?
*********************************************
பெண்ணே
உன் அங்கத்தில்
தங்கத்தை அணியாதே
எது தங்கம்
என்றே தெரியவில்லை
****************************************************
கடற்கரை சிரிக்கின்றது
காதலர்கள்
வருவார்கள் என்று….
கல்லறை அழுகின்றது
காதலன் மட்டும்தான்
வந்தான் என்று….
************************************
கசக்கி..
எறியவும் முடியாமல்
கிழித்து
எரியவும் முடியாமல்
சிக்கித் தவிக்கிறது
உன்னை நேசித்த
என் மனது
**********************************************
நான் திரும்பாத பயணம்
என் மரணம் – அதுவரை
நான் விரும்பாத பயணம்
உன் பிரிவு.

காதல் என்பது
பலரால் செய்யப்படும் தவம்
ஆனால்..
சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரம்.
**************************************
யாரும்
உண்மையான காதலில்
தோற்பதில்லை
உண்மையான காதலியை
தேர்ந்தெடுப்பதில் தான்
தோற்றுப் போகிறார்கள்
***********************************************
natpu

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 03, 2011 2:31 pm

kitcha wrote:காதலித்தவள், கைப்பிடித்தவள்

அனைத்துமே அழகு, அருமை

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Sep 03, 2011 2:33 pm

பகிர்வுக்கு நன்றி கிச்சா !

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 03, 2011 2:33 pm

காதலித்தவள் என்னை
கை பிடிக்கவில்லை
கை பிடித்தவள் என்னை
காதலிக்கவில்லை.

யாரும்
உண்மையான காதலில்
தோற்பதில்லை
உண்மையான காதலியை
தேர்ந்தெடுப்பதில் தான்
தோற்றுப் போகிறார்கள்

அனுபவத்து எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன் கிச்சா....

கடற்கரை சிரிக்கின்றது
காதலர்கள்
வருவார்கள் என்று….
கல்லறை அழுகின்றது
காதலன் மட்டும்தான்
வந்தான் என்று….

காதலிகள் பொய்யானவர்களா.... அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 03, 2011 2:42 pm

உமா wrote:
காதலித்தவள் என்னை
கை பிடிக்கவில்லை
கை பிடித்தவள் என்னை
காதலிக்கவில்லை.

யாரும்
உண்மையான காதலில்
தோற்பதில்லை
உண்மையான காதலியை
தேர்ந்தெடுப்பதில் தான்
தோற்றுப் போகிறார்கள்

அனுபவத்து எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன் கிச்சா....

கடற்கரை சிரிக்கின்றது
காதலர்கள்
வருவார்கள் என்று….
கல்லறை அழுகின்றது
காதலன் மட்டும்தான்
வந்தான் என்று
….

காதலிகள் பொய்யானவர்களா.... அதிர்ச்சி

.இதற்கு பதில் மற்ற நண்பர்களின் பின்னூட்டத்தையும் பார்ப்போம் என்ன சொல்கிறார்கள் என்று

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Image010ycm
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Sep 03, 2011 3:10 pm

kitcha wrote:காதலித்தவள், கைப்பிடித்தவள்
காதலித்தவள் என்னை
கை பிடிக்கவில்லை
கை பிடித்தவள் என்னை
காதலிக்கவில்லை.

இது சிலரது வாழ்கையில் உண்மை
ஆனால் நான் என் மனைவிடம் தான் காதலையும் காதலிக்கவும் கற்றுக்கொண்டேன்

*******************************************
நினைவு
உன் நினைவு
இல்லாத நாள்-என்
நினைவு நாள்
**********************************************
மௌன சாமி
அவளின்
மௌன சாமி
எப்பொழுது மலையேறும்?
என் இதயம்
பலிகொடுத்தாலா?
*********************************************
பெண்ணே
உன் அங்கத்தில்
தங்கத்தை அணியாதே
எது தங்கம்
என்றே தெரியவில்லை
****************************************************
கடற்கரை சிரிக்கின்றது
காதலர்கள்
வருவார்கள் என்று….
கல்லறை அழுகின்றது
காதலன் மட்டும்தான்
வந்தான் என்று….

சில யதார்த்தமான நிகழ்வுகள்
************************************
கசக்கி..
எறியவும் முடியாமல்
கிழித்து
எரியவும் முடியாமல்
சிக்கித் தவிக்கிறது
உன்னை நேசித்த
என் மனது

மிக அருமையான வார்த்தைகள்
காதலில் தவிர்க்க முடியாததும் கூட
**********************************************
நான் திரும்பாத பயணம்
என் மரணம் – அதுவரை
நான் விரும்பாத பயணம்
உன் பிரிவு.

காதல் என்பது
பலரால் செய்யப்படும் தவம்
ஆனால்..
சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரம்.

காதல் தத்துவம்
**************************************
யாரும்
உண்மையான காதலில்
தோற்பதில்லை
உண்மையான காதலியை
தேர்ந்தெடுப்பதில் தான்
தோற்றுப் போகிறார்கள்

காதலில் இது யாதர்த்தம்
***********************************************
natpu

எல்லா கவிதை வரிகளும் அருமை
இங்கு பகிர்ந்தமைக்கு மிக்கக நன்றி நண்பா

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 03, 2011 3:18 pm

செய்தாலி wrote:
எல்லா கவிதை வரிகளும் அருமை
இங்கு பகிர்ந்தமைக்கு மிக்கக நன்றி நண்பா

நன்றி நன்றி நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Image010ycm
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Sep 03, 2011 3:37 pm

சூப்பருங்க அருமையிருக்கு

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Jjji
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 03, 2011 5:20 pm

காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை 677196 காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை 677196

நல்ல கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி

யாரும்
உண்மையான காதலில்
தோற்பதில்லை
உண்மையான காதலியை
தேர்ந்தெடுப்பதில் தான்
தோற்றுப் போகிறார்கள் காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை 224747944

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Ila
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 03, 2011 5:50 pm

காதலுக்காக எதையும் விடும் நாம் மனது
சில நேரங்களில் காதலை விட வேண்டிய நிர்பந்தத்திற்க்கு வரும் போது

........................என்ன சொல்ல ?

காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Thank-you015
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக