புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10 
3 Posts - 3%
prajai
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10 
1 Post - 1%
Rutu
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10 
1 Post - 1%
Pradepa
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10 
18 Posts - 2%
prajai
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10 
5 Posts - 0%
Rutu
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 20, 2011 4:17 pm

First topic message reminder :

நேற்று புதிதாக கட்டப் பட்டுள்ள ஒரு துணை மின் நிலையத்தில் (High voltage -substation) ஒரு கரண்ட் டெஸ்ட்டிற்காக சென்று இருந்தேன்.அப்போது அங்கு ஒருவரை சந்திக்க நேர்ந்தது.நான் அவரைப் பார்த்ததும் இந்த ஆளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசித்துக் கொண்டு இருந்தேன்,அந்த ஆளும் என்னைப் பார்த்து, உங்களை நான் எங்கேயோ பார்த்து இருக்கேன் என்று சொன்ன போது,உடனே நானும் ஆமாம் நானும் அதைத் தான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன் என்று சொன்னேன்,

உடனே

அவர் - நீங்க இதுக்கு முன் எங்க வேலை செஞ்சீங்க

நான் - சௌதியில்

அவர் - நானும் சௌதியில் தான் இருந்தேன், எந்த கம்பெனி

நான் - பழைய கம்பெனி பேரை சொன்னேன்

அவர் - ஓ, ஆனா நான் வேலை செய்தது வேற கம்பெனி

நான் - உங்க பெயர்

அவர் - தாமோதரன்

நான் யோசித்துக் கொண்டு இருந்தேன் தாமோதரன் ............................

அந்த சமயம் பார்த்து அவருக்கு ஒரு ஃபோன் கால் வர, உடனே அவர் பேசுவதற்க்காக கொஞ்சம் தனியாக சென்று விட்டார் ................

நான் யோசித்துக் கொண்டு இருந்தேன் ..................தாமோதரன் .................................

அப்போது தான் என் நெஞ்சில் ஒரு உற்சாகம் சந்தோஷம் பிறந்தது,

அட இது நம்ம தாமோதரன் ..............................என் கூட பாலிடெக்னிக்கில் என் கூடப் படித்த தாமோதரன் ..............1997 இல் நாங்கள் முடித்து இருந்தோம்,இப்போது 2011,கிட்டத் தட்ட 14 வருடங்கள் ஓடிவிட்டது, உருவத்திலும் முக அமைப்பிலும் ஒரு சில மாற்றங்கள்.இத்தனை வருடங்கள் கழித்து நண்பனை பார்த்ததினால்,

எனக்குள் ஒரே உற்சாகம் சந்தோஷம் .....காரணம் என்னுடைய சிறந்த நண்பர்களில் அவனும் ஒருவன் .................................சந்தோசத்திற்கு அளவே இல்லை ......

அவன் திரும்பி வந்தான் (ஃபோன் பேசி விட்டு).............

பின் மறுபடியும் எங்கள் உரையாடல் தொடர்ந்தது.,

அவன் - நீங்க எங்க படிச்சீக

நான் - எனக்கு கொஞ்சம் மனசிற்குள் சிரிப்பும் + கோபமும் வந்தது

இன்னும் நம்மளை அவனால் அடையாளம் காண முடியவில்லையா என்று

நான் - டேய் நாந்தாண்ட .......அடையாளம் தெரியவில்லையா

அவன் - இல்ல எனக்கு ஒண்ணும் புரியல, ஆமா உங்க பேரு என்ன

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 44296 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 44296 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 44296

அவன் இப்படிக் கேட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது

நான் - அடப் பாவி அதுக்குள்ள என்ன மறந்திட்டியா

நான் - டேய் நான் தாண்டா கிருஷ்ணமூர்த்தி

அவன் - ஓ சாரி நண்பா,ரொம்ப நாள் ஆச்சில, அதுதான் ஞாபகம் இல்லை,ஆமா உங்கள் சொந்த ஊரு எது

நான் என் ஊர் பேரைச் சொன்னேன்

அவன் - ஓ,ஆமா இந்த கம்பெனியில் தான் வேலை செய்றீங்களா,

என்ன இவன் மரியாதையாக பேசுகிறானே ஒருவேளை இவனுக்கு இன்னும் ஞாபகம் வரவில்லையோ என்று நினைத்துக் கொண்டு, அவனிடம் கேட்டேன்,

உனக்கு என்னைப் பற்றி ஞாபகம் இருக்கா இல்லையா முதலில் அதைச் சொல்லு

அவன் - இப்பத் தான் எனக்கு கொஞ்சம் ஞாபகம் வருகிறது,

பின் எங்கள் உரையாடல், என்னுடைய குடும்பம்,அவனுடைய குடும்பம் ......................இப்படி பேசி விட்டு கடைசியில் அவன் சொன்னான்,சரி நான் கிளம்பனும் நேரமாச்சி,பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்ப ரெடி ஆனான்.உடனே நான் சரி உன் ஃபோன் நண்பரைக் கொடு நான் பிறகு ஃபோன் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு ஃபோன் நம்பர் வாங்கினேன்,அவன் முகத்தில் எந்த விட சந்தோஷமும் தெரியவில்லை.

அவன் சென்ற பின், என் நினைவுகளை கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்கிறேன்,

படிக்கும் போது இரண்டாவது வருடத்தில் தான் எனக்கும் அவனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.நான் ஆஸ்டலில் தங்கிப் படித்தேன்,அவன் தினமும் பஸ்ஸில் வந்து போகிற ஆள்.வகுப்பில் மட்டும் அதிகமாக சந்திக்கும் பழக்கம் ஏற்பட்டது,மூன்றாவது வருடத்தில் தான் நல்ல பழக்கம் ஏற்பட்டது.நான் அவன் மற்றும் ஒரு சில பேர்(அந்தோனி தாஸ்,இளங்கோவன்,ரபீக்,ராஜா) காலேஜ்ஜிலும் சரி,ஞாயிற்றுக் கிழமை வெளியில் சுற்றுவதாக இருந்தாலும் சரி எங்கு சென்றாலும் ஒரே குரூப்பாகத் தான் செல்வோம்.

கடைசி வருடத்தில் அவனுடைய வீட்டில் நடக்கும் விசேசம்,நிகழ்ச்சிகளுக்கு என்னை மற்றும் இளங்கோவன் என்பவனை, கண்டிப்பாக அழைத்துச் செல்வான்,ஒரு சில நாட்கள் அவன் வீட்டில் தங்கியும் இருக்கேன்.ஆண்டு கடைசி நாளில் என்னுடைய டைரியில் அவன் எழுதிய வரி, எந்த சூழ்நிலையிலும் நாம் எங்கு இருந்தாலும் நாம் ஒருவர்க்கொருவர் பிரியக் கூடாது,நட்பிற்கு நாம் இலக்கணமாக இருப்போம் என்ற வார்த்தைகள் இன்னும் என் நெஞ்சில் இருக்கிறது,

என்னுடன் படித்த நண்பர்களில் இப்பொழுதும் காண்டாக்டில் இருப்பவன் அந்தோனிதாஸ் மட்டுமே.மற்றவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.காரணம் இப்போது போல் அப்போது செல் வசதி கிடையாது,வீட்டு நம்பரும் இல்லை.

மீண்டும் என் மனம் பழைய நிலைக்கு வந்தது,இத்தனை வருடம் கழித்துப் பார்த்த நண்பனை நினைத்து சந்தோசப்படுவதா இல்லை என் நிலையை நினைத்து சிரிப்பதா ................என்ன கொடுமை சார் இது இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 56667 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 56667 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 56667

இன்னும் என் நெஞ்சில் எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கிறது -------------எப்படி இவன் எந்த ஒரு ரியாக்சனும் இல்லாமல் இருக்கான் ....................

என் வாழ்வில் அன்பு,பாசம் நேசம்,நட்பு, என்று இதுவரை நான் நேசித்தவர்களை விட என்னை நேசித்தவர்கள்

மிக மிக குறைவு,அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை,இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 440806

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Image010ycm

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Sep 22, 2011 11:06 am

வின்சீலன் wrote:
ranhasan wrote:என்ன கிச்சா என் கதைய கேட்டவுடன் நீங்களும் சோகமாகிட்டீங்களா?

சில பேர் இப்படிதான் இருப்பார்கள், ரிலாக்ஸ் இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 102564

எதுக்கு இந்த ரிலாக்ஸ்? சோகம்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Boxrun3
with regards ரான்ஹாசன்

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Hஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Sஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 N
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 22, 2011 2:02 pm

ranhasan wrote:இதே கொடுமை என் வாழ்விலும் நடந்தது...
நான்: நீ சிவகுமார்தானே...?
சி.கு: ஆமாம், நீங்கள்?
நான்: நாம ரெண்டுபேரும் சேர்ந்து படிச்சுருக்கோம்டா?
சி.கு: நியாபகம் இல்லையே...
நான்: நல்லா யோசிச்சுப் பாரு...
சி.கு: பி.ஜி. பாரதிதாசன் யூனிவர்சிட்டில படிச்சேன்... அங்க உங்கள பர்தா மாதிரி தெரியலையே..
நான்: அதுக்கு முன்னாடி
சி.கு: ராஜாஸ் காலேஜ்ல யு.ஜி. படிச்சேன்... ஆனா அங்கையும் இல்லையே...
நான்: அதுக்கும் முன்னாடி
சி.கு: பிரகதாம்பாள் ஸ்கூல்ல +1, +2 படிச்சேன்... ஆனா...
நான்: அதுக்கும் முன்னாடி
சி.கு: பாலையா ஸ்கூல்ல 5லேந்து 10வது வரை படிச்சேன் அங்கதான் நீங்களும் கட்டாயம் படிச்சுறுப்பிங்க சரியா?
நான்: அதுக்கும் முன்னாடி
(அவன் முகம் கொஞ்சம் கோவமாய் மாறியது...)
சி.கு: சரஸ்வதி வித்யாலையாள 5வது வரை படிச்சேன்...
நான்: அதுக்கும் முன்னாடி
சி.கு: (ரணகொடூர முகத்துடன்) வானதி மழலையர் பள்ளியில் எல்.கே.ஜி. யு.கே.ஜி படிச்சேன்..
நான்: அங்கதாண்டா நானும் படிச்சேன்... என்னடா என்னை மறந்துட்டியா... ஸ்கூல் பின்னாடி பென்சில்லை உடைச்சு குழி தோண்டுவோமே...என்னா போ...சரி ஏண்டா யு.கே.ஜி. பாதிலையே வேற ஸ்கூல் போய்ட்ட..? என்னாச்சு?
சி.கு: டேய் பேசாம மூடிக்கிட்டு போறியா? இல்ல மூஞ்சிய பேக்கட்டுமா? உன்னையெல்லாம் எங்கேந்துடா புடிச்சாங்க? ச்சை 10 நிமிசமா மண்ட வலிக்க யோசிச்சேன்டா நீ யாருன்னு... வானதி மழலையர் பள்ளியாம்... வெறியாயுறுவேன்... ஒழுங்கு மரியாதையா போய்ரு...

நான்: இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 440806

இதுதான் கிச்சா நடந்தது... உண்மையான நட்புக்கு இந்த உலகத்துல மரியாதையே இல்லை...

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 403484 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 403484 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 403484 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 403484 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 168300

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 6 Image010ycm
Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக