Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா
+15
kavimuki
அருண்
பிளேடு பக்கிரி
harini29
அசுரன்
இளமாறன்
krishnaamma
rameshnaga
பிரசன்னா
ayyamperumal
உதயசுதா
ஜாஹீதாபானு
பாலாஜி
ரேவதி
kitcha
19 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா
நேற்று புதிதாக கட்டப் பட்டுள்ள ஒரு துணை மின் நிலையத்தில் (High voltage -substation) ஒரு கரண்ட் டெஸ்ட்டிற்காக சென்று இருந்தேன்.அப்போது அங்கு ஒருவரை சந்திக்க நேர்ந்தது.நான் அவரைப் பார்த்ததும் இந்த ஆளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசித்துக் கொண்டு இருந்தேன்,அந்த ஆளும் என்னைப் பார்த்து, உங்களை நான் எங்கேயோ பார்த்து இருக்கேன் என்று சொன்ன போது,உடனே நானும் ஆமாம் நானும் அதைத் தான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன் என்று சொன்னேன்,
உடனே
அவர் - நீங்க இதுக்கு முன் எங்க வேலை செஞ்சீங்க
நான் - சௌதியில்
அவர் - நானும் சௌதியில் தான் இருந்தேன், எந்த கம்பெனி
நான் - பழைய கம்பெனி பேரை சொன்னேன்
அவர் - ஓ, ஆனா நான் வேலை செய்தது வேற கம்பெனி
நான் - உங்க பெயர்
அவர் - தாமோதரன்
நான் யோசித்துக் கொண்டு இருந்தேன் தாமோதரன் ............................
அந்த சமயம் பார்த்து அவருக்கு ஒரு ஃபோன் கால் வர, உடனே அவர் பேசுவதற்க்காக கொஞ்சம் தனியாக சென்று விட்டார் ................
நான் யோசித்துக் கொண்டு இருந்தேன் ..................தாமோதரன் .................................
அப்போது தான் என் நெஞ்சில் ஒரு உற்சாகம் சந்தோஷம் பிறந்தது,
அட இது நம்ம தாமோதரன் ..............................என் கூட பாலிடெக்னிக்கில் என் கூடப் படித்த தாமோதரன் ..............1997 இல் நாங்கள் முடித்து இருந்தோம்,இப்போது 2011,கிட்டத் தட்ட 14 வருடங்கள் ஓடிவிட்டது, உருவத்திலும் முக அமைப்பிலும் ஒரு சில மாற்றங்கள்.இத்தனை வருடங்கள் கழித்து நண்பனை பார்த்ததினால்,
எனக்குள் ஒரே உற்சாகம் சந்தோஷம் .....காரணம் என்னுடைய சிறந்த நண்பர்களில் அவனும் ஒருவன் .................................சந்தோசத்திற்கு அளவே இல்லை ......
அவன் திரும்பி வந்தான் (ஃபோன் பேசி விட்டு).............
பின் மறுபடியும் எங்கள் உரையாடல் தொடர்ந்தது.,
அவன் - நீங்க எங்க படிச்சீக
நான் - எனக்கு கொஞ்சம் மனசிற்குள் சிரிப்பும் + கோபமும் வந்தது
இன்னும் நம்மளை அவனால் அடையாளம் காண முடியவில்லையா என்று
நான் - டேய் நாந்தாண்ட .......அடையாளம் தெரியவில்லையா
அவன் - இல்ல எனக்கு ஒண்ணும் புரியல, ஆமா உங்க பேரு என்ன
அவன் இப்படிக் கேட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது
நான் - அடப் பாவி அதுக்குள்ள என்ன மறந்திட்டியா
நான் - டேய் நான் தாண்டா கிருஷ்ணமூர்த்தி
அவன் - ஓ சாரி நண்பா,ரொம்ப நாள் ஆச்சில, அதுதான் ஞாபகம் இல்லை,ஆமா உங்கள் சொந்த ஊரு எது
நான் என் ஊர் பேரைச் சொன்னேன்
அவன் - ஓ,ஆமா இந்த கம்பெனியில் தான் வேலை செய்றீங்களா,
என்ன இவன் மரியாதையாக பேசுகிறானே ஒருவேளை இவனுக்கு இன்னும் ஞாபகம் வரவில்லையோ என்று நினைத்துக் கொண்டு, அவனிடம் கேட்டேன்,
உனக்கு என்னைப் பற்றி ஞாபகம் இருக்கா இல்லையா முதலில் அதைச் சொல்லு
அவன் - இப்பத் தான் எனக்கு கொஞ்சம் ஞாபகம் வருகிறது,
பின் எங்கள் உரையாடல், என்னுடைய குடும்பம்,அவனுடைய குடும்பம் ......................இப்படி பேசி விட்டு கடைசியில் அவன் சொன்னான்,சரி நான் கிளம்பனும் நேரமாச்சி,பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்ப ரெடி ஆனான்.உடனே நான் சரி உன் ஃபோன் நண்பரைக் கொடு நான் பிறகு ஃபோன் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு ஃபோன் நம்பர் வாங்கினேன்,அவன் முகத்தில் எந்த விட சந்தோஷமும் தெரியவில்லை.
அவன் சென்ற பின், என் நினைவுகளை கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்கிறேன்,
படிக்கும் போது இரண்டாவது வருடத்தில் தான் எனக்கும் அவனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.நான் ஆஸ்டலில் தங்கிப் படித்தேன்,அவன் தினமும் பஸ்ஸில் வந்து போகிற ஆள்.வகுப்பில் மட்டும் அதிகமாக சந்திக்கும் பழக்கம் ஏற்பட்டது,மூன்றாவது வருடத்தில் தான் நல்ல பழக்கம் ஏற்பட்டது.நான் அவன் மற்றும் ஒரு சில பேர்(அந்தோனி தாஸ்,இளங்கோவன்,ரபீக்,ராஜா) காலேஜ்ஜிலும் சரி,ஞாயிற்றுக் கிழமை வெளியில் சுற்றுவதாக இருந்தாலும் சரி எங்கு சென்றாலும் ஒரே குரூப்பாகத் தான் செல்வோம்.
கடைசி வருடத்தில் அவனுடைய வீட்டில் நடக்கும் விசேசம்,நிகழ்ச்சிகளுக்கு என்னை மற்றும் இளங்கோவன் என்பவனை, கண்டிப்பாக அழைத்துச் செல்வான்,ஒரு சில நாட்கள் அவன் வீட்டில் தங்கியும் இருக்கேன்.ஆண்டு கடைசி நாளில் என்னுடைய டைரியில் அவன் எழுதிய வரி, எந்த சூழ்நிலையிலும் நாம் எங்கு இருந்தாலும் நாம் ஒருவர்க்கொருவர் பிரியக் கூடாது,நட்பிற்கு நாம் இலக்கணமாக இருப்போம் என்ற வார்த்தைகள் இன்னும் என் நெஞ்சில் இருக்கிறது,
என்னுடன் படித்த நண்பர்களில் இப்பொழுதும் காண்டாக்டில் இருப்பவன் அந்தோனிதாஸ் மட்டுமே.மற்றவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.காரணம் இப்போது போல் அப்போது செல் வசதி கிடையாது,வீட்டு நம்பரும் இல்லை.
மீண்டும் என் மனம் பழைய நிலைக்கு வந்தது,இத்தனை வருடம் கழித்துப் பார்த்த நண்பனை நினைத்து சந்தோசப்படுவதா இல்லை என் நிலையை நினைத்து சிரிப்பதா ................என்ன கொடுமை சார் இது
இன்னும் என் நெஞ்சில் எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கிறது -------------எப்படி இவன் எந்த ஒரு ரியாக்சனும் இல்லாமல் இருக்கான் ....................
என் வாழ்வில் அன்பு,பாசம் நேசம்,நட்பு, என்று இதுவரை நான் நேசித்தவர்களை விட என்னை நேசித்தவர்கள்
மிக மிக குறைவு,அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை,

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா
அவர் உங்களை நினைவில் வைத்து கொள்ளாதது அவரின் துருதஷ்டம் அண்ணா, நீங்கள் அதையே நினைத்து கவலைப்பட வேண்டாம்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா
காலம் மற்றும் குடும்ப சூழ்நிலை அனைவரது மனதையும் மாற்றிவிடுகின்றது ...
ஒரு சிலர் இப்படித்தான் என்று நினைத்து நாம் வேற வேலையை பார்க்கவேண்டியதுதான் ..
ஒரு சிலர் இப்படித்தான் என்று நினைத்து நாம் வேற வேலையை பார்க்கவேண்டியதுதான் ..
Last edited by வை.பாலாஜி on Tue Sep 20, 2011 4:49 pm; edited 1 time in total
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா
நிறைய பேரு அப்படி தான் இருக்காங்க கிச்சா.
ஆனா அவர்களை சொல்லியும் குற்றமில்லை.இது காலம் செய்த குற்றம்.
ஆனா அவர்களை சொல்லியும் குற்றமில்லை.இது காலம் செய்த குற்றம்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா
என் வாழ்வில் அன்பு,பாசம் நேசம்,நட்பு, என்று இதுவரை நான் நேசித்தவர்களை விட என்னை நேசித்தவர்கள் மிக மிக குறைவு,
இனி ஒருமுறை இதுபோன்ற வசனத்தையும், எண்ணத்தையும் உங்களுடன் வைத்துக்கொள்ளாதீர்கள்.
ஈகரையில் உங்கள் எண்ணம் கானல் நீராகாது !!
நல்ல நகைச்சுவை !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா
வை.பாலாஜி wrote:காலம் மற்றும் குடும்ப சூழ்நிலை அனைவரது மனதையும் மாற்றிவிடுகின்றது ...
பாலாஜி அவர்களின் கருத்து இன்றைய சூல்நிலயில் பொருத்தமாக உள்ளது.
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா
சில பேருக்கு நட்பு என்பதும் "passing cloud" மாதிரிதான்.இதற்கெல்லாம் நாம் வருத்தப்பட்டால் ஆகுமா? உறவுகள்...நட்புகள்..எல்லாவற்றிலுமே இந்த மாதிரியான சங்கடங்கள் சகஜம்தான். இவற்றைப் பொருட்படுத்தாமல் போவதுதான் சரியாய் இருக்கும் என்பது எனது கருத்து.
Re: இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா
என் வாழ்வில் அன்பு,பாசம் நேசம்,நட்பு, என்று இதுவரை நான் நேசித்தவர்களை விட என்னை நேசித்தவர்கள்
மிக மிக குறைவு,அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை
இந்த வரிகள் எனக்கும் பொருந்தும் கிச்சா என்ன செய்வது ? விடுங்கள் , மனதை தேற்றிக்கொள்ளுங்கள்
மிக மிக குறைவு,அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை
இந்த வரிகள் எனக்கும் பொருந்தும் கிச்சா என்ன செய்வது ? விடுங்கள் , மனதை தேற்றிக்கொள்ளுங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா
krishnaamma wrote:என் வாழ்வில் அன்பு,பாசம் நேசம்,நட்பு, என்று இதுவரை நான் நேசித்தவர்களை விட என்னை நேசித்தவர்கள்
மிக மிக குறைவு,அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை
இந்த வரிகள் எனக்கும் பொருந்தும் கிச்சா என்ன செய்வது ? விடுங்கள் , மனதை தேற்றிக்கொள்ளுங்கள்
வாழ்க்கையில் ஒரு சில விசயங்களுக்காக மனதை தேற்றித் தானே ஆகவேண்டி இருக்கு,
என்ன வாழ்க்கை இது
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்
» தென்னாட்டு ஒபாமாவை பார்த்ததுண்டா - பாருங்கள் (இந்த கொடுமையை என்ன சொல்ல)
» விஜயகாந்தின் இந்த செயலை என்ன சொல்ல
» இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????
» எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை?
» தென்னாட்டு ஒபாமாவை பார்த்ததுண்டா - பாருங்கள் (இந்த கொடுமையை என்ன சொல்ல)
» விஜயகாந்தின் இந்த செயலை என்ன சொல்ல
» இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல????
» எங்கு போய்ச் சொல்ல இந்தக் கொடுமையை?
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|