புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்து வட்டி கொடுமை  Poll_c10கந்து வட்டி கொடுமை  Poll_m10கந்து வட்டி கொடுமை  Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
கந்து வட்டி கொடுமை  Poll_c10கந்து வட்டி கொடுமை  Poll_m10கந்து வட்டி கொடுமை  Poll_c10 
5 Posts - 14%
heezulia
கந்து வட்டி கொடுமை  Poll_c10கந்து வட்டி கொடுமை  Poll_m10கந்து வட்டி கொடுமை  Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
கந்து வட்டி கொடுமை  Poll_c10கந்து வட்டி கொடுமை  Poll_m10கந்து வட்டி கொடுமை  Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
கந்து வட்டி கொடுமை  Poll_c10கந்து வட்டி கொடுமை  Poll_m10கந்து வட்டி கொடுமை  Poll_c10 
2 Posts - 6%
Raji@123
கந்து வட்டி கொடுமை  Poll_c10கந்து வட்டி கொடுமை  Poll_m10கந்து வட்டி கொடுமை  Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
கந்து வட்டி கொடுமை  Poll_c10கந்து வட்டி கொடுமை  Poll_m10கந்து வட்டி கொடுமை  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கந்து வட்டி கொடுமை  Poll_c10கந்து வட்டி கொடுமை  Poll_m10கந்து வட்டி கொடுமை  Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
கந்து வட்டி கொடுமை  Poll_c10கந்து வட்டி கொடுமை  Poll_m10கந்து வட்டி கொடுமை  Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
கந்து வட்டி கொடுமை  Poll_c10கந்து வட்டி கொடுமை  Poll_m10கந்து வட்டி கொடுமை  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கந்து வட்டி கொடுமை  Poll_c10கந்து வட்டி கொடுமை  Poll_m10கந்து வட்டி கொடுமை  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கந்து வட்டி கொடுமை  Poll_c10கந்து வட்டி கொடுமை  Poll_m10கந்து வட்டி கொடுமை  Poll_c10 
8 Posts - 2%
prajai
கந்து வட்டி கொடுமை  Poll_c10கந்து வட்டி கொடுமை  Poll_m10கந்து வட்டி கொடுமை  Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கந்து வட்டி கொடுமை  Poll_c10கந்து வட்டி கொடுமை  Poll_m10கந்து வட்டி கொடுமை  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கந்து வட்டி கொடுமை  Poll_c10கந்து வட்டி கொடுமை  Poll_m10கந்து வட்டி கொடுமை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கந்து வட்டி கொடுமை  Poll_c10கந்து வட்டி கொடுமை  Poll_m10கந்து வட்டி கொடுமை  Poll_c10 
4 Posts - 1%
mruthun
கந்து வட்டி கொடுமை  Poll_c10கந்து வட்டி கொடுமை  Poll_m10கந்து வட்டி கொடுமை  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்து வட்டி கொடுமை


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Sep 20, 2011 4:03 pm

சென்னை: ஒரு லட்சம் ரூபாய்க்கு இதுவரை 3.5 லட்ச ரூபாயை வட்டியாக பெற்ற கந்து வட்டி தம்பதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொளத்தூரில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் வசித்து வருபவர் ராபர்ட் பெர்னாண்டஸ் (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த புஷ்பா என்ற பெண்ணிடம் கடந்த 2009-ம் ஆண்டு ரூ.1 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்த பணத்தை கொடுக்கும்போது புஷ்பா ஒரு மாத வட்டியாக ரூ.10 ஆயிரமும், ஆவண கட்டணம் என்று கூறி ரூ.39 ஆயிரமும் போக மீதி ரூ.51 ஆயிரம் மட்டும் ராபர்ட் பெர்னாண்டஸ் வசம் கொடுத்திருக்கிறார்.

கடந்த 2 ஆண்டுகளாக இந்த பணத்துக்கு ராபர்ட் ரூ.3.5 லட்சம் வட்டி கட்டியுள்ளார். கடந்த 2 மாதமாக அவரால் வட்டி செலுத்த முடியவில்லை. இதனால் புஷ்பாவும், அவரது கணவர் தேவராஜும், ராபர்ட்டின் வீட்டுக்கு சென்றனர். வட்டியை செலுத்தாதற்காக 4 காசோலைகளை வாங்கிக் கொண்ட இருவரும் ராபட்டின் மோட்டார் சைக்கிள் ஆர்.சி. புத்தகத்தையும் பறித்துச் சென்று விட்டனர்.

மேலும் குறிப்பிட்ட தவணைக்குள் பணத்தை தராவிட்டால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து ராபர்ட் காவல்துறை ஆணையர் திரிபாதியிடம் புகார் செய்தார். துணை கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா, உதவி கமிஷனர் கண்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் புஷ்பாவும், தேவராஜும், ராபர்ட்டை கந்துவட்டி கேட்டு கொடுமைப்படுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து கணவன் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவரும் சென்னை மத்திய குற்றப்பிரிவு கந்துவட்டி பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் எனபது குறிப்பிடத்தக்கது.






ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக