Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிசிசிஐ தொழில்நுட்பக் குழு தலைவராக கங்குலிக்கு வாய்ப்பு
2 posters
Page 1 of 1
பிசிசிஐ தொழில்நுட்பக் குழு தலைவராக கங்குலிக்கு வாய்ப்பு
பிசிசிஐ தொழில்நுட்பக் குழு தலைவராக கங்குலிக்கு வாய்ப்பு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தொழில்நுட்பக் குழு தலைவராக செüரவ் கங்குலிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ ஆண்டு பொதுக்குழுக்கூட்டம் மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப்பின் பிசிசிஐ புதிய தலைவர் என்.ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியது:
இப்போது தொழில்நுட்பக் குழுவின் தலைவராக உள்ள காவஸ்கர், தன்னை அப்பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு பிசிசிஐ-க்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் 7 ஆண்டுகளாக அப்பதவியில் இருந்துள்ளார்.
எனவே இப்பதவிக்கு புதிய நபரைத் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளோம். கங்குலி இப்பதவியில் நியமிக்கலாம் என்று பிசிசிஐ ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. விரைவில் முறைப்படி தகவல் தெரிவிக்கப்படும், கங்குலி இப்பொறுப்பை ஏற்பார் என்று நம்புகிறோம் என்றார்.
டிஆர்எஸ் முறைக்கு மீண்டும் எதிர்ப்பு: கிரிக்கெட் போட்டியில் கள நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் முறைக்கு பிசிசிஐ மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது குறித்து ஸ்ரீனிவாசன் கூறியது: இப்போது உள்ள நிலையிலேயே டிஆர்எஸ் முறையைப் பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்த விஷயத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கூட்டத்தில் எழுப்புவோம். ஏற்கெனவே "பால் டிராக்கிங்' முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தோம்.
"ஹாட் ஸ்பாட்' தொழில்நுட்பமும் துல்லியமானது இல்லை என்பது இங்கிலாந்து - இந்தியா கிரிக்கெட் தொடரின் போது வெளிப்பட்டது என்றார்.
தோல்வியை ஆராய மாட்டோம்: தொடர்ந்து இங்கிலாந்து தொடரில் இந்திய அணி ஒரு வெற்றி கூடப் பெறாமல் நாடு திரும்பியுள்ளது குறித்துப் பேசிய அவர், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது குறித்து ஆராய குழு அமைக்கும் திட்டம் ஏதுமில்லை.
முழுத் திறனுடைய அணியை இங்கிலாந்துக்கு அனுப்பவில்லை. தொடக்க முதலே வீரர்கள் காயமடைய தொடங்கினர். அணியில் பெரும்பாலான வீரர்கள் காயத்தால் போட்டியில் இருந்து வெளியேறியதால், இது மோசமான தொடராக அமைந்துவிட்டது.
தங்களால் முடிந்த அனைத்தையும் நமது வீரர்கள் சாதித்துள்ளனர். உலகக் கோப்பையை வென்றது, டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற்றது ஆகியவை சமீபத்திய சாதனைகள்தான். மீண்டும் முதலிடத்தைப் பிடிக்கும் நாள் வரும். இங்கிலாந்துக்கு எதிராக நமது வீரர்கள் சிறப்பாக ஆடவில்லைதான். எனினும் அணியின் மீது நம்பிக்கையுள்ளது. அவர்கள் மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்புவார்கள் என்றார்.
இந்திய அணி அதிகபோட்டிகளில் விளையாடுவதால்தான் வீரர்கள் காயமடைகின்றனர், தொடர்ந்து தோல்வியும் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டை ஸ்ரீனிவாசன் மறுத்தார்.
ஐசிசி விழாவில் பங்கேற்காதது ஏன்? கடந்த வாரம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி விருது வழங்கும் விழாவில் இந்திய அணி வீரர்கள் எவரும் பங்கேற்கவில்லை. இது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இது தொடர்பாகவும் ஸ்ரீனிவாசன் விளக்கமளித்தார். விழாவில் பங்கேற்குமாறு இந்திய அணிக்கு ஐசிசி முறைப்படி அழைப்பு ஏதும் விடுக்கவில்லை எனவேதான் இந்த நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள் பங்கேற்கவில்லை என்றார்.
நன்றி
தினமணி

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: பிசிசிஐ தொழில்நுட்பக் குழு தலைவராக கங்குலிக்கு வாய்ப்பு
தொழில்நுட்பக் குழு தலைவராக முழு தகுதியும் பெற்றவரே கங்குலி!!
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பிசிசிஐ தொழில்நுட்பக் குழு தலைவராக கங்குலிக்கு வாய்ப்பு
ரேவதி wrote:தொழில்நுட்பக் குழு தலைவராக முழு தகுதியும் பெற்றவரே கங்குலி!!
வாழ்த்துக்கள்
சரி தான் - எனக்கு பிடித்த முன்னாள் opening batsman மற்றும் Captain ...
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Similar topics
» பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
» ஐசிசி கிரிக்கெட் குழு தலைவராக அனில் கும்ப்ளே மீண்டும் நியமனம்; உறுப்பினரானார் டிராவிட்
» அமெரிக்காவின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு தலைவராக இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம்
» டெண்டுல்கருக்கு பிசிசிஐ விருது!
» கங்குலிக்கு பதில் டோணி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum