ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்

+4
balakarthik
உதயசுதா
பிளேடு பக்கிரி
ஜாஹீதாபானு
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்  Empty எல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்

Post by ஜாஹீதாபானு Tue Sep 20, 2011 12:15 pm

எல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்  Ajith-stills-004
அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரின் 50-வது படமான ‘மங்காத்தா’ வசூலில் அபார வெற்றியைக் குவித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் இப்படம் குறித்து பேசிய அஜித்குமாரிடம், நீங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வருவீர்கள் என்று உங்கள் நண்பர்கள் சொல்கிறார்களே? என்று கேட்டதற்கு அவர் பதில் அளித்ததாவது;

“ எல்லோரும் அவங்கவங்க வேலையை சரியாப் பார்த்த போதும்னு நினைக்கறேன். நான் நடிக்கறேன். சம்பாதிக்கறேன். வரி கட்டறேன். ஓட்டு போடறேன். முடிஞ்சா சில உதவிகளை செய்யறேன். குறிப்பா சட்டம் – ஒழுங்கை மதிக்கறேன். என் குடும்பத்தை கவனிக்கறேன். ரசிகர்கள்கிட்டயும் இதையேதான் எதிர்பார்க்கறேன்.

பாலிடிக்ஸை அரசாங்கத்துகிட்ட விட்டுடுங்க. அவங்க பார்த்துக்குவாங்க. எல்லோருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது. லஞ்சம் ஊழல்னு பேசறோம். இந்தியாவுல இருக்குற 120 கோடி பேருக்கும், இதுல பங்கு இருக்குன்னு சொல்லுவேன்.

நாம ஒழுங்கா இருக்கோமா? நம்ம வீட்டுலயும் குப்பை இருக்கு. முதல்ல அதை கிளீன் பண்ணுவோம். இன்னைக்கு எத்தனை பேர் டிராபிக் சிக்னலை பாலோ பண்ணறாங்க. சொல்லுங்க? அது ஊழல் இல்லையா? ஒரு குடிமகனா நம்ம கடைமையை செஞ்சா போதும். அதுவும் அரசியல்தான்.” என்றார்.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்  Empty Re: எல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்

Post by பிளேடு பக்கிரி Tue Sep 20, 2011 12:18 pm

“ எல்லோரும் அவங்கவங்க வேலையை சரியாப் பார்த்த போதும்னு நினைக்கறேன். நான் நடிக்கறேன். சம்பாதிக்கறேன். வரி கட்டறேன். ஓட்டு போடறேன். முடிஞ்சா சில உதவிகளை செய்யறேன். குறிப்பா சட்டம் – ஒழுங்கை மதிக்கறேன். என் குடும்பத்தை கவனிக்கறேன். ரசிகர்கள்கிட்டயும் இதையேதான் எதிர்பார்க்கறேன்."

சூப்பர் தல.. ஜாலி ஜாலி நன்றி பானு ஜாலி ஜாலி



எல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்  Empty Re: எல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்

Post by உதயசுதா Tue Sep 20, 2011 12:23 pm

வெல் said அஜித்.hats off.


எல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்  Uஎல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்  Dஎல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்  Aஎல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்  Yஎல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்  Aஎல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்  Sஎல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்  Uஎல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்  Dஎல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்  Hஎல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்  Empty Re: எல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்

Post by balakarthik Tue Sep 20, 2011 12:23 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் எல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்  Empty Re: எல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்

Post by ரபீக் Tue Sep 20, 2011 12:24 pm

சூப்பருங்க சூப்பருங்க


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்  Empty Re: எல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்

Post by ரேவதி Tue Sep 20, 2011 12:25 pm

எல்லோரும் நடிக்க வந்தாலும் நாடு தாங்காது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

எல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்  Empty Re: எல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்

Post by பிரசன்னா Tue Sep 20, 2011 12:27 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தலைக்கு நன்றி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

எல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்  Empty Re: எல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்

Post by balakarthik Tue Sep 20, 2011 12:27 pm

ரேவதி wrote:எல்லோரும் நடிக்க வந்தாலும் நாடு தாங்காது

அதுனாலத்தான் தல நடிக்கிறதே இல்ல ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


ஈகரை தமிழ் களஞ்சியம் எல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்  Empty Re: எல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்

Post by ஜாஹீதாபானு Tue Sep 20, 2011 12:31 pm

என்னடா இன்னும் ஆரம்பிக்கலையேனு பார்த்தேன்
ஆரம்பிங்க இன்னும் எதிர்பாக்குறேன் உங்களிடம் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்  Empty Re: எல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்

Post by ரேவதி Tue Sep 20, 2011 12:33 pm

ஜாஹீதாபானு wrote:என்னடா இன்னும் ஆரம்பிக்கலையேனு பார்த்தேன்
ஆரம்பிங்க இன்னும் எதிர்பாக்குறேன் உங்களிடம் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
நான் இதுக்கே மேல் இங்க வரமாட்டேன் பாட்டி மகிழ்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

எல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்  Empty Re: எல்லாருமே அரசியலுக்கு வந்தா நாடு தாங்காது -அஜீத்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்
» குடும்ப உறுப்பினர்கள் எல்லாருமே வங்கிப் பணியில்......1!!
» தாங்காது கடலம்மா!-நீ தந்த துயர் போதுமம்மா.
»  புன்னகை நாடு என்று அழைக்கபடும் நாடு எது? - பொது அறிவு
» இந்திய கட்டிடங்கள் லேசான நிலநடுக்கத்திற்கு கூட தாங்காது : ஆய்வில் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum