புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுவா காதல் ??? - Page 4 Poll_c10இதுவா காதல் ??? - Page 4 Poll_m10இதுவா காதல் ??? - Page 4 Poll_c10 
171 Posts - 80%
heezulia
இதுவா காதல் ??? - Page 4 Poll_c10இதுவா காதல் ??? - Page 4 Poll_m10இதுவா காதல் ??? - Page 4 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
இதுவா காதல் ??? - Page 4 Poll_c10இதுவா காதல் ??? - Page 4 Poll_m10இதுவா காதல் ??? - Page 4 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இதுவா காதல் ??? - Page 4 Poll_c10இதுவா காதல் ??? - Page 4 Poll_m10இதுவா காதல் ??? - Page 4 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
இதுவா காதல் ??? - Page 4 Poll_c10இதுவா காதல் ??? - Page 4 Poll_m10இதுவா காதல் ??? - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
இதுவா காதல் ??? - Page 4 Poll_c10இதுவா காதல் ??? - Page 4 Poll_m10இதுவா காதல் ??? - Page 4 Poll_c10 
3 Posts - 1%
கோபால்ஜி
இதுவா காதல் ??? - Page 4 Poll_c10இதுவா காதல் ??? - Page 4 Poll_m10இதுவா காதல் ??? - Page 4 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
இதுவா காதல் ??? - Page 4 Poll_c10இதுவா காதல் ??? - Page 4 Poll_m10இதுவா காதல் ??? - Page 4 Poll_c10 
1 Post - 0%
prajai
இதுவா காதல் ??? - Page 4 Poll_c10இதுவா காதல் ??? - Page 4 Poll_m10இதுவா காதல் ??? - Page 4 Poll_c10 
1 Post - 0%
Pampu
இதுவா காதல் ??? - Page 4 Poll_c10இதுவா காதல் ??? - Page 4 Poll_m10இதுவா காதல் ??? - Page 4 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுவா காதல் ??? - Page 4 Poll_c10இதுவா காதல் ??? - Page 4 Poll_m10இதுவா காதல் ??? - Page 4 Poll_c10 
336 Posts - 79%
heezulia
இதுவா காதல் ??? - Page 4 Poll_c10இதுவா காதல் ??? - Page 4 Poll_m10இதுவா காதல் ??? - Page 4 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இதுவா காதல் ??? - Page 4 Poll_c10இதுவா காதல் ??? - Page 4 Poll_m10இதுவா காதல் ??? - Page 4 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
இதுவா காதல் ??? - Page 4 Poll_c10இதுவா காதல் ??? - Page 4 Poll_m10இதுவா காதல் ??? - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
இதுவா காதல் ??? - Page 4 Poll_c10இதுவா காதல் ??? - Page 4 Poll_m10இதுவா காதல் ??? - Page 4 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இதுவா காதல் ??? - Page 4 Poll_c10இதுவா காதல் ??? - Page 4 Poll_m10இதுவா காதல் ??? - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு
இதுவா காதல் ??? - Page 4 Poll_c10இதுவா காதல் ??? - Page 4 Poll_m10இதுவா காதல் ??? - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
இதுவா காதல் ??? - Page 4 Poll_c10இதுவா காதல் ??? - Page 4 Poll_m10இதுவா காதல் ??? - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவா காதல் ???

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Sep 20, 2011 11:57 am

First topic message reminder :

இதுவா காதல் ??? - Page 4 DSC01210

இந்த பதிவை ஏற்கனவே எங்காவது படித்திருப்பீர்கள்... இது என்னுடைய பழைய பதிவு... ஆனால் எல்லா தளங்களிலும் இந்த பதிவை பதிந்துள்ளேன்...

இன்றைய காதல் தவறான பாதையில் செல்வதை பற்றிய சாடலே இப்பதிவு...சரி பதிவிற்குள் நுழைவோம்... குதூகலம்

ஒரு ஆறாவது படிகிற பையன் ப்ளேடுல கைய கிழிச்சுட்டு ஆசுபுத்திரில கிடக்கான் (7G Rainbow colony படம் Night show பாத்துருப்பான் போலருக்கு ), கேட்டா அவன் லவ் பண்ற பொண்ணு ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிருச்சாம்... சோகம்

அன்னைக்கு ஒரு STD boothல ஒரு ஏழாவது படிகிற பொண்ணு phoneல சொல்லுது முதல்ல ரெண்டு மிஸ்டு கால் பண்ணு எங்கப்பா போனப்பறம் நான் உனக்கு கால் பண்றேன்னு சொல்லுதுப்பா!!! அதிர்ச்சி இந்த சின்ன குழந்தைகள் லவ் பண்றமாதிரி படம் எடுக்குறவங்கள செருப்பாலயே அடிக்கணும். எதிர்ப்பு

சின்ன புள்ளைங்கள விடுவோம் ஏழு கழுதை வயசான இந்த தடி மாடுகளும் என்ன பண்ணுதுங்க? முதல்ல பொண்ணுகள புகழ்ந்து பேசிடுறேன்... கன்னத்தில் அறை ஊர்ல முடிச்சவிக்கி, மொள்ளமாரி, ஏமாத்தறவன், சந்துல நிக்கிறது, டீ கடைல கடன் சொன்னது இப்டி விளங்காத பசங்களைத்தான் தேடி பிடிச்சு லவ் பண்ட்றாங்க, அவன் ஏமாத்னதும் தேம்பி தேம்பி அழுவுதுங்க பாவம்... :idea:

ஊர்ல பசங்களே இல்லாத மாதிரி நெட்ல சாட்ல யாரையோ முகம் தெரியாத பையன லவ் பண்ணிட்டு அவன் ஏமாத்னவுடன் உலக ஒப்பாரி வைக்குதுங்க, ஒரு பொண்ணு ராங் நம்பர்ல வந்த ஒருத்தன லவ் பண்ணிட்டு சொல்லுது "எனக்கு வாழ்க்கைனா உன்னோடதான் இல்லாட்டி அருணாகையிற டியுப் லைட்டுல மாட்டி தொங்கிருவேன்னு" சொல்லுதுப்பா அதிர்ச்சி, உருகி உருகி பின்னாடி சுத்துற பசங்களை கண்டுக்றதே இல்லை... பைத்தியம்

ஆனா ஒண்ணுங்க என்னதான் ஏமாந்தாலும் சரி நீட்டா அமெரிக்கா போய் கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகிறாங்க. முதல்ல இந்த காதல் கோட்டை, காதலர் தினம் அப்பறம் முகம் பார்க்காம லவ் பண்ற படங்களை எல்லாம் எடுத்த டைரக்டர்களை உதைக்கணும் மண்டையில் அடி , படம் பார்த்து படம் பார்த்து அதுல வர்ற மாதிரியே லவ் பண்றாங்களே தவிர ஒருத்தரும் உண்மையான உணர்வோட லவ் பண்றதில்லை... கூடாது

ஓகே பொண்ணுக மூக்கு சிந்தினாலும் அப்பா சொல்ற மாபிள்ளைய கட்டிட்டு செட்டில் ஆகிறாங்க, ஆனா பசங்க? அவனுகள மாதிரி காமெடி பண்ணவே முடியாது, பிளேடுல கைய கிழிகுறது, காம்பஸ்ல குத்திகிறது, மாடிலேந்து குதிகுறது, மூக்கறுக்கறது, நாக்கறுக்குறது இன்னும் எத்தனையோ வித்தைகளை பண்றாங்கப்பா, ஒருத்தன் 3 பொண்ணுகள லவ் பண்றான், ஒருத்தி 2 பசங்களை லவ் பண்றா, ரிசர்வேஷன் வசிதிகள் உண்டுன்னு போர்டு போடாததுதான் குறை, சும்மா இருக்க பொண்ணுகள்ட எதாவது ஏடா கூடமா பேசி பாவம் அதுக மனசுல ஆசைய வளர்க்குறது, message அனுப்புறது, call பண்ணி கண்டதை பேசுறது கடைசில அந்த பொண்ணு propose பண்ணா - மாட்டேன்னும் சொல்ல மாட்டானுக, சரின்னும் சொல்ல மாட்டானுக துரோகிகள்...போறவரைக்கும் போகட்டுமேன்னு ஒரு நினைப்பு...ஆனா தன்னோட நண்பர்களிடம் போய் பெருமையா பேசிகுறது "அந்த பொண்ணு நான் தான் வேணும்னு காலுல விழுந்து கதருதுடா, நமக்குதான் காதல்னாலே பிடிக்காதே... முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன்..." (இந்த நாய் எப்டியெல்லாம் பேசியிருப்பான்னு அந்த பொண்ணை கேட்டால்தான் தெரியும்)

பொண்ணுக எப்டினா எல்லா பேச்சும் பேசிட்டு கடைசில பசங்க propose பண்ணா ஒரே advice மழைதான், படிப்புதான் முக்கியம், எங்க அம்மாதான் எனக்கு mummy எங்க அப்பாதான் எனக்கு daddy, வாழ்க்கைங்கறது.... அப்டின்னு ஆரம்பிச்சாங்கன்னா மூச்சு விடாமல் non stopa half an hour பேசுவாங்க.... பயம்

"இந்த காலத்து பசங்க இப்டிதான்" அப்டின்னு சொல்றதுக்கு நான் வயசானவன் கிடையாது, காதலை புரிஞ்சுகிட்டு பண்ணுங்க, புரிஞ்சால் மட்டும் பண்ணுங்க, புரியற வரைக்கும் பண்ணாதிங்க...
சரிப்பா கைய வலிக்குது நான் இத்தோட end card போட்டுக்குறேன்
எல்லாரும் லவ் பண்ணுங்க, எல்லாரும் நல்லா இருங்க, நல்லாவே இருங்க... ரிலாக்ஸ்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இதுவா காதல் ??? - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்

இதுவா காதல் ??? - Page 4 Hஇதுவா காதல் ??? - Page 4 Aஇதுவா காதல் ??? - Page 4 Sஇதுவா காதல் ??? - Page 4 Aஇதுவா காதல் ??? - Page 4 N

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 20, 2011 1:11 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:அப்படி எங்கம்மா என்னை வளத்துட்டாங்க ரிலாக்ஸ்

அடடே உடனடியா இந்த துக்கத்த கொண்டாடி ஆகணுமே

பிரியாணி போட்டு கொண்டாடிடுவோம் சிரி சிரி

இதுவா காதல் ??? - Page 4 Power-Star-Srinivasan
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Sep 20, 2011 1:14 pm

ஜாஹீதாபானு wrote:
அப்படி எங்கம்மா என்னை வளத்துட்டாங்க ரிலாக்ஸ்

இதுவா காதல் ??? - Page 4 4d9c8c5fe1
எப்படி இப்டி பாட்டியாகவே வளத்துட்டாங்களா...? சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

இந்த புகைபடத்தை உங்கள் ப்ரோஃபைல் இமேஜ் ஆக வைத்துக் கொள்ளுங்கள். மிகவும் பொருத்தமாக உள்ளது பாட்டி... சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இதுவா காதல் ??? - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்

இதுவா காதல் ??? - Page 4 Hஇதுவா காதல் ??? - Page 4 Aஇதுவா காதல் ??? - Page 4 Sஇதுவா காதல் ??? - Page 4 Aஇதுவா காதல் ??? - Page 4 N
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 20, 2011 1:14 pm

பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:அப்படி எங்கம்மா என்னை வளத்துட்டாங்க ரிலாக்ஸ்

அடடே உடனடியா இந்த துக்கத்த கொண்டாடி ஆகணுமே

பிரியாணி போட்டு கொண்டாடிடுவோம் சிரி சிரி

பாதி ஷேவ் செஞ்சு போட்ட ஒரு துண்டு பிளேடுக்குள்ள இவ்வளவு கிட்னியா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் இதுவா காதல் ??? - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 20, 2011 1:21 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:அப்படி எங்கம்மா என்னை வளத்துட்டாங்க ரிலாக்ஸ்

அடடே உடனடியா இந்த துக்கத்த கொண்டாடி ஆகணுமே

பிரியாணி போட்டு கொண்டாடிடுவோம் சிரி சிரி

பாதி ஷேவ் செஞ்சு போட்ட ஒரு துண்டு பிளேடுக்குள்ள இவ்வளவு கிட்னியா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எல்லாம் நீ கொடுத்த யானைபால் தான் மன்னா ஜாலி

இதுவா காதல் ??? - Page 4 Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 20, 2011 1:24 pm

ranhasan wrote:
ஜாஹீதாபானு wrote:
அப்படி எங்கம்மா என்னை வளத்துட்டாங்க ரிலாக்ஸ்

இதுவா காதல் ??? - Page 4 4d9c8c5fe1
எப்படி இப்டி பாட்டியாகவே வளத்துட்டாங்களா...? சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

இந்த புகைபடத்தை உங்கள் ப்ரோஃபைல் இமேஜ் ஆக வைத்துக் கொள்ளுங்கள். மிகவும் பொருத்தமாக உள்ளது பாட்டி... சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
உனக்கு தான பாட்டியை பிடிக்கும்
நீ போட்டுக்க உன் ப்ரோபைலில் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Sep 20, 2011 1:44 pm

நல்லா இருக்கு ஆனா எல்ல ஆண்களுக்கும் அப்புடி இல்ல பொண்ணுங்களையும் சில நல்ல பொண்ணுக இருக்காங்க புன்னகை

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இதுவா காதல் ??? - Page 4 Jjji
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Sep 20, 2011 2:09 pm

massfareeth wrote:நல்லா இருக்கு ஆனா எல்லா ஆண்களுக்கும் அப்புடி இல்ல பொண்ணுங்களையும் சில நல்ல பொண்ணுக இருக்காங்க புன்னகை

சரியாக சொன்னீர்கள், என்னை போன்ற பாலா அண்ணனை போன்ற நல்ல ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்... மீண்டும் சந்திப்போம்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இதுவா காதல் ??? - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்

இதுவா காதல் ??? - Page 4 Hஇதுவா காதல் ??? - Page 4 Aஇதுவா காதல் ??? - Page 4 Sஇதுவா காதல் ??? - Page 4 Aஇதுவா காதல் ??? - Page 4 N
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Sep 20, 2011 2:19 pm

ranhasan wrote:
massfareeth wrote:நல்லா இருக்கு ஆனா எல்லா ஆண்களுக்கும் அப்புடி இல்ல பொண்ணுங்களையும் சில நல்ல பொண்ணுக இருக்காங்க புன்னகை

சரியாக சொன்னீர்கள், என்னை போன்ற பாலா அண்ணனை போன்ற நல்ல ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்... மீண்டும் சந்திப்போம்

மண்டையில் அடி மண்டையில் அடி பயம் பயம்

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இதுவா காதல் ??? - Page 4 Jjji
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 20, 2011 2:21 pm

massfareeth wrote:மண்டையில் அடி மண்டையில் அடி பயம் பயம்

மாஸ் நீங்க சிங்கிள் பீசா இருந்தாத்தான் மாஸ் எங்களோட சேந்தா அப்புறம் குளோஸ் அதுனாலத்தான் உங்களை எங்க லிஸ்ட்டுள ரன் சேர்த்துக்கலை இதுக்கெல்லாம் கோவப்பட்டா எப்படி கூலிங்க் கூலிங்க் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ஈகரை தமிழ் களஞ்சியம் இதுவா காதல் ??? - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக