Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதுவா காதல் ???
+3
balakarthik
ஜாஹீதாபானு
ranhasan
7 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
இதுவா காதல் ???
First topic message reminder :
இந்த பதிவை ஏற்கனவே எங்காவது படித்திருப்பீர்கள்... இது என்னுடைய பழைய பதிவு... ஆனால் எல்லா தளங்களிலும் இந்த பதிவை பதிந்துள்ளேன்...
இன்றைய காதல் தவறான பாதையில் செல்வதை பற்றிய சாடலே இப்பதிவு...சரி பதிவிற்குள் நுழைவோம்...
ஒரு ஆறாவது படிகிற பையன் ப்ளேடுல கைய கிழிச்சுட்டு ஆசுபுத்திரில கிடக்கான் (7G Rainbow colony படம் Night show பாத்துருப்பான் போலருக்கு ), கேட்டா அவன் லவ் பண்ற பொண்ணு ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிருச்சாம்...
அன்னைக்கு ஒரு STD boothல ஒரு ஏழாவது படிகிற பொண்ணு phoneல சொல்லுது முதல்ல ரெண்டு மிஸ்டு கால் பண்ணு எங்கப்பா போனப்பறம் நான் உனக்கு கால் பண்றேன்னு சொல்லுதுப்பா!!! இந்த சின்ன குழந்தைகள் லவ் பண்றமாதிரி படம் எடுக்குறவங்கள செருப்பாலயே அடிக்கணும்.
சின்ன புள்ளைங்கள விடுவோம் ஏழு கழுதை வயசான இந்த தடி மாடுகளும் என்ன பண்ணுதுங்க? முதல்ல பொண்ணுகள புகழ்ந்து பேசிடுறேன்... ஊர்ல முடிச்சவிக்கி, மொள்ளமாரி, ஏமாத்தறவன், சந்துல நிக்கிறது, டீ கடைல கடன் சொன்னது இப்டி விளங்காத பசங்களைத்தான் தேடி பிடிச்சு லவ் பண்ட்றாங்க, அவன் ஏமாத்னதும் தேம்பி தேம்பி அழுவுதுங்க பாவம்... :idea:
ஊர்ல பசங்களே இல்லாத மாதிரி நெட்ல சாட்ல யாரையோ முகம் தெரியாத பையன லவ் பண்ணிட்டு அவன் ஏமாத்னவுடன் உலக ஒப்பாரி வைக்குதுங்க, ஒரு பொண்ணு ராங் நம்பர்ல வந்த ஒருத்தன லவ் பண்ணிட்டு சொல்லுது "எனக்கு வாழ்க்கைனா உன்னோடதான் இல்லாட்டி அருணாகையிற டியுப் லைட்டுல மாட்டி தொங்கிருவேன்னு" சொல்லுதுப்பா , உருகி உருகி பின்னாடி சுத்துற பசங்களை கண்டுக்றதே இல்லை...
ஆனா ஒண்ணுங்க என்னதான் ஏமாந்தாலும் சரி நீட்டா அமெரிக்கா போய் கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகிறாங்க. முதல்ல இந்த காதல் கோட்டை, காதலர் தினம் அப்பறம் முகம் பார்க்காம லவ் பண்ற படங்களை எல்லாம் எடுத்த டைரக்டர்களை உதைக்கணும் , படம் பார்த்து படம் பார்த்து அதுல வர்ற மாதிரியே லவ் பண்றாங்களே தவிர ஒருத்தரும் உண்மையான உணர்வோட லவ் பண்றதில்லை...
ஓகே பொண்ணுக மூக்கு சிந்தினாலும் அப்பா சொல்ற மாபிள்ளைய கட்டிட்டு செட்டில் ஆகிறாங்க, ஆனா பசங்க? அவனுகள மாதிரி காமெடி பண்ணவே முடியாது, பிளேடுல கைய கிழிகுறது, காம்பஸ்ல குத்திகிறது, மாடிலேந்து குதிகுறது, மூக்கறுக்கறது, நாக்கறுக்குறது இன்னும் எத்தனையோ வித்தைகளை பண்றாங்கப்பா, ஒருத்தன் 3 பொண்ணுகள லவ் பண்றான், ஒருத்தி 2 பசங்களை லவ் பண்றா, ரிசர்வேஷன் வசிதிகள் உண்டுன்னு போர்டு போடாததுதான் குறை, சும்மா இருக்க பொண்ணுகள்ட எதாவது ஏடா கூடமா பேசி பாவம் அதுக மனசுல ஆசைய வளர்க்குறது, message அனுப்புறது, call பண்ணி கண்டதை பேசுறது கடைசில அந்த பொண்ணு propose பண்ணா - மாட்டேன்னும் சொல்ல மாட்டானுக, சரின்னும் சொல்ல மாட்டானுக துரோகிகள்...போறவரைக்கும் போகட்டுமேன்னு ஒரு நினைப்பு...ஆனா தன்னோட நண்பர்களிடம் போய் பெருமையா பேசிகுறது "அந்த பொண்ணு நான் தான் வேணும்னு காலுல விழுந்து கதருதுடா, நமக்குதான் காதல்னாலே பிடிக்காதே... முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன்..." (இந்த நாய் எப்டியெல்லாம் பேசியிருப்பான்னு அந்த பொண்ணை கேட்டால்தான் தெரியும்)
பொண்ணுக எப்டினா எல்லா பேச்சும் பேசிட்டு கடைசில பசங்க propose பண்ணா ஒரே advice மழைதான், படிப்புதான் முக்கியம், எங்க அம்மாதான் எனக்கு mummy எங்க அப்பாதான் எனக்கு daddy, வாழ்க்கைங்கறது.... அப்டின்னு ஆரம்பிச்சாங்கன்னா மூச்சு விடாமல் non stopa half an hour பேசுவாங்க....
"இந்த காலத்து பசங்க இப்டிதான்" அப்டின்னு சொல்றதுக்கு நான் வயசானவன் கிடையாது, காதலை புரிஞ்சுகிட்டு பண்ணுங்க, புரிஞ்சால் மட்டும் பண்ணுங்க, புரியற வரைக்கும் பண்ணாதிங்க...
சரிப்பா கைய வலிக்குது நான் இத்தோட end card போட்டுக்குறேன்
எல்லாரும் லவ் பண்ணுங்க, எல்லாரும் நல்லா இருங்க, நல்லாவே இருங்க...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: இதுவா காதல் ???
balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:அப்படி எங்கம்மா என்னை வளத்துட்டாங்க
அடடே உடனடியா இந்த துக்கத்த கொண்டாடி ஆகணுமே
பிரியாணி போட்டு கொண்டாடிடுவோம்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: இதுவா காதல் ???
ஜாஹீதாபானு wrote:
அப்படி எங்கம்மா என்னை வளத்துட்டாங்க
எப்படி இப்டி பாட்டியாகவே வளத்துட்டாங்களா...?
இந்த புகைபடத்தை உங்கள் ப்ரோஃபைல் இமேஜ் ஆக வைத்துக் கொள்ளுங்கள். மிகவும் பொருத்தமாக உள்ளது பாட்டி...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: இதுவா காதல் ???
பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:அப்படி எங்கம்மா என்னை வளத்துட்டாங்க
அடடே உடனடியா இந்த துக்கத்த கொண்டாடி ஆகணுமே
பிரியாணி போட்டு கொண்டாடிடுவோம்
பாதி ஷேவ் செஞ்சு போட்ட ஒரு துண்டு பிளேடுக்குள்ள இவ்வளவு கிட்னியா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இதுவா காதல் ???
balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:அப்படி எங்கம்மா என்னை வளத்துட்டாங்க
அடடே உடனடியா இந்த துக்கத்த கொண்டாடி ஆகணுமே
பிரியாணி போட்டு கொண்டாடிடுவோம்
பாதி ஷேவ் செஞ்சு போட்ட ஒரு துண்டு பிளேடுக்குள்ள இவ்வளவு கிட்னியா
எல்லாம் நீ கொடுத்த யானைபால் தான் மன்னா
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: இதுவா காதல் ???
உனக்கு தான பாட்டியை பிடிக்கும்ranhasan wrote:ஜாஹீதாபானு wrote:
அப்படி எங்கம்மா என்னை வளத்துட்டாங்க
எப்படி இப்டி பாட்டியாகவே வளத்துட்டாங்களா...?
இந்த புகைபடத்தை உங்கள் ப்ரோஃபைல் இமேஜ் ஆக வைத்துக் கொள்ளுங்கள். மிகவும் பொருத்தமாக உள்ளது பாட்டி...
நீ போட்டுக்க உன் ப்ரோபைலில்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இதுவா காதல் ???
நல்லா இருக்கு ஆனா எல்ல ஆண்களுக்கும் அப்புடி இல்ல பொண்ணுங்களையும் சில நல்ல பொண்ணுக இருக்காங்க
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: இதுவா காதல் ???
massfareeth wrote:நல்லா இருக்கு ஆனா எல்லா ஆண்களுக்கும் அப்புடி இல்ல பொண்ணுங்களையும் சில நல்ல பொண்ணுக இருக்காங்க
சரியாக சொன்னீர்கள், என்னை போன்ற பாலா அண்ணனை போன்ற நல்ல ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: இதுவா காதல் ???
ranhasan wrote:massfareeth wrote:நல்லா இருக்கு ஆனா எல்லா ஆண்களுக்கும் அப்புடி இல்ல பொண்ணுங்களையும் சில நல்ல பொண்ணுக இருக்காங்க
சரியாக சொன்னீர்கள், என்னை போன்ற பாலா அண்ணனை போன்ற நல்ல ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்...
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: இதுவா காதல் ???
massfareeth wrote:
மாஸ் நீங்க சிங்கிள் பீசா இருந்தாத்தான் மாஸ் எங்களோட சேந்தா அப்புறம் குளோஸ் அதுனாலத்தான் உங்களை எங்க லிஸ்ட்டுள ரன் சேர்த்துக்கலை இதுக்கெல்லாம் கோவப்பட்டா எப்படி கூலிங்க் கூலிங்க்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இதுவா விபத்து?!
» வீரத்தை நிரூபிக்க இதுவா வழி?
» கடவுளின் கருணை இதுவா?
» நானா இதுவா என்ன தமாஷ் பண்றீங்களா?
» உங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!…
» வீரத்தை நிரூபிக்க இதுவா வழி?
» கடவுளின் கருணை இதுவா?
» நானா இதுவா என்ன தமாஷ் பண்றீங்களா?
» உங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!…
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|