புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
அன்பு உறவுகளே...
கலங்கரை விளக்கம் என்னும் பழைய எம்.ஜி.ஆர். படத்தில் இருந்து ஒரு காதல் பாடலை இங்கு பகிர்கிறேன்...
நடிப்பு: எம்.ஜி.ஆர்., சரோஜா தேவி...
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்...
பாடியவர்கள்: டி.எம்.எஸ், சுசீலா...
வரிகள்: பஞ்சு அருணாச்சலம்...
இது ஒரு மென்மையான காதல் பாடல். ஒரு தலைவனின் தனிமை பிரிவையும், அதற்கான தலைவியின் மறுமொழியையும் விளக்குவதாய் அமையப் பெற்றுள்ளது இப்பாடல்...அழகிய எதுகை, மோனைகள், சொற்பதம், பொருட்பதம் நிறைந்து இன்னிசையில் மனதை மென்மையாய் மருதமாய் வருடும் பாடல் இது...இரவில் கேட்க மிகவும் அருமையாக இருக்கும்...
ஆண்: சிவகாமி... சிவகாமி...
பெண்: ஓ .. ஓ ..
ஆண்:
(பல்லவி)
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண்பனி தூவும் நிலவே நில்...
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண்பனி தூவும் நிலவே நில்...
என் மன தோட்டத்து வண்ண பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்...
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண்பனி தூவும் நிலவே நில்...
(சரணம்)
தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
உன்னிரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டு கைப்பட பாடுகிறேன் (எத்தனை பொருத்தம்மிக்க எதுகை மோனைகள்!!!)
முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சக்கரை
அள்ளி கொடுத்த பொன் மாடம் எங்கே?
அள்ளி கொடுத்த பொன் மாடம் எங்கே?
கிண்ணம் நிறும்பிட செங்கனி சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே?
பெண்:
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண்பனி தூவும் இறைவா வா...
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண்பனி தூவும் இறைவா வா...
உன்மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா... வா.. வா...
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண்பனி தூவும் இறைவா வா
(சரணம்)
தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண்கொண்டு
வந்தது பொன்வண்டு பாடிக்கொண்டு
வந்தது பொன்வண்டு பாடிக்கொண்டு...
மன்னவன் உள்ளத்து சொந்தம் வந்தால் என்று
சென்றது பூதென்றல் ஆடிக்கொண்டு....
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண்பனி தூவும் இறைவா வா...
என்னுடல் என்பது உன்னுடல் என்றபின்
என்னிடம் கோபம் கொள்ளுவதோ?
என்னிடம் கோபம் கொள்ளுவதோ?
(ஒரு காதலியை/காதலனை சமாதானம் செய்ய இதைவிட வேறு வரிகள் தேவையோ!!!)
ஒன்றில் ஒன்றானபின் தன்னை தந்தானப்பின்
உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ?
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண்பனி தூவும் இறைவா வா...
உன்மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா... வா.. வா...
இந்த பாடலின் காணொளியை இங்கு கண்டு மகிழுங்கள்...
இந்த பாடலை தரவிறக்கம் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்
http://www.4shared.com/audio/mUnZK3hX/28_Ponnezhil_Poothathu_.html

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
என்ன திடீர்ன்னு பாட்டு பக்கம் பூந்துட்டீங்க....படம் போட்டு தானா ஃபிலிம் காட்டுவீங்க ஐயா
எனக்கு பிடித்த பாட்டு..."ழா" உச்சரிப்பு அருமையாய் இருக்கும்.
எனக்கு பிடித்த பாட்டு..."ழா" உச்சரிப்பு அருமையாய் இருக்கும்.
அதிபொன்னுக்கு
ஆயுசு
ஆயிரம்...
இன்றுதான் ஒரு பதிவில் உங்களை பற்றி கேட்டேன்... உடனே வந்துவிடீர்கள்...
நான் தற்போது காதல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருப்பதால் காதல் தொடர்பான பாடல்கள், கதைகள், சம்பவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறேன்...
ஆயுசு
ஆயிரம்...
இன்றுதான் ஒரு பதிவில் உங்களை பற்றி கேட்டேன்... உடனே வந்துவிடீர்கள்...
நான் தற்போது காதல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருப்பதால் காதல் தொடர்பான பாடல்கள், கதைகள், சம்பவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறேன்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ஆயிரம் வருடமெல்லாம் உங்கள் மொக்கையை தாங்கும் இதயம் எனக்கில்லை தலைவரே
காதலுக்கு வந்த சோதனையா?? பெண்கள் எல்லாம் ஒரே ஓட்டமாய் ஓடிக் கொண்டிருந்தார்கள் எங்கள் தெருவில்...அதற்கு இப்போது தான் காரணம் தெரிகிறது
உண்மை பெயர் தான் தெரியுமே...அதை சொல்லியே அழையுங்கள்..
காதலுக்கு வந்த சோதனையா?? பெண்கள் எல்லாம் ஒரே ஓட்டமாய் ஓடிக் கொண்டிருந்தார்கள் எங்கள் தெருவில்...அதற்கு இப்போது தான் காரணம் தெரிகிறது
உண்மை பெயர் தான் தெரியுமே...அதை சொல்லியே அழையுங்கள்..
அதிபொண்ணு wrote:ஆயிரம் வருடமெல்லாம் உங்கள் மொக்கையை தாங்கும் இதயம் எனக்கில்லை தலைவரே
காதலுக்கு வந்த சோதனையா?? பெண்கள் எல்லாம் ஒரே ஓட்டமாய் ஓடிக் கொண்டிருந்தார்கள் எங்கள் தெருவில்...அதற்கு இப்போது தான் காரணம் தெரிகிறது
உண்மை பெயர் தான் தெரியுமே...அதை சொல்லியே அழையுங்கள்..
ஒரு ரைமிங் டைமிங்கிற்காக ஆயுசு ஆயிரம் என்றேன்...
ஈகரையில் ஒரே வாரத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை பாதியாய் குறைந்துள்ளதே கவனித்தீரா? அதற்கு காரணம் எனது காதல் பதிவுகள்தான்... அனைவரும் பதிவை படித்த பதட்டத்தில் படுபயங்கரமாய் காதலிக்க பஸ் பிடித்து சென்றுவிட்டனர்... இதுவரை என் பதிவினை படித்த பத்து பேருக்கு பதிவு திருமணம் நடந்துள்ளதாய் தகவல்...
உங்கள் உண்மை பெயர் மறப்பேனா? இருவர் படம் என்றால் ஐஸ்வர்யா ராய், ஈகரை தளம் என்றால் அருந்ததி ராய் என்பது அனைவரும் அறிந்ததே...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ranhasan wrote:
ஒரு ரைமிங் டைமிங்கிற்காக ஆயுசு ஆயிரம் என்றேன்...
ஈகரையில் ஒரே வாரத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை பாதியாய் குறைந்துள்ளதே கவனித்தீரா? அதற்கு காரணம் எனது காதல் பதிவுகள்தான்... அனைவரும் பதிவை படித்த பதட்டத்தில் படுபயங்கரமாய் காதலிக்க பஸ் பிடித்து சென்றுவிட்டனர்... இதுவரை என் பதிவினை படித்த பத்து பேருக்கு பதிவு திருமணம் நடந்துள்ளதாய் தகவல்...
உங்கள் உண்மை பெயர் மறப்பேனா? இருவர் படம் என்றால் ஐஸ்வர்யா ராய், ஈகரை தளம் என்றால் அருந்ததி ராய் என்பது அனைவரும் அறிந்ததே...
உங்களுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் தோணுது? காதல் ஆராய்ச்சியின் முடிவு எப்டி இருக்கு?
பார்த்துங்க...அவங்க எல்லாம் ஏற்கனவே திருமணம் ஆனவங்களா இருக்க போறாங்க....உள்ள போய்ராதீங்க...உங்கள் சேவை ஈகரைக்கு தேவையாச்சே
தங்கை என்ற பெயரில் கூடவே ஒரு தாராசிங்க்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
சும்மாதான்..
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3