புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
nsatheeshk1972 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
அன்பு உறவுகளே...
கலங்கரை விளக்கம் என்னும் பழைய எம்.ஜி.ஆர். படத்தில் இருந்து ஒரு காதல் பாடலை இங்கு பகிர்கிறேன்...
![பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Kalangarai-Vilakkam-1965-%E2%80%93-Tamil-Movie-Watch-Online](https://2img.net/h/img.filmlinks4u.net/2010/12/Kalangarai-Vilakkam-1965-%E2%80%93-Tamil-Movie-Watch-Online.jpg)
நடிப்பு: எம்.ஜி.ஆர்., சரோஜா தேவி...
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்...
பாடியவர்கள்: டி.எம்.எஸ், சுசீலா...
வரிகள்: பஞ்சு அருணாச்சலம்...
இது ஒரு மென்மையான காதல் பாடல். ஒரு தலைவனின் தனிமை பிரிவையும், அதற்கான தலைவியின் மறுமொழியையும் விளக்குவதாய் அமையப் பெற்றுள்ளது இப்பாடல்...அழகிய எதுகை, மோனைகள், சொற்பதம், பொருட்பதம் நிறைந்து இன்னிசையில் மனதை மென்மையாய் மருதமாய் வருடும் பாடல் இது...இரவில் கேட்க மிகவும் அருமையாக இருக்கும்...
ஆண்: சிவகாமி... சிவகாமி...
பெண்: ஓ .. ஓ ..
ஆண்:
(பல்லவி)
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண்பனி தூவும் நிலவே நில்...
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண்பனி தூவும் நிலவே நில்...
என் மன தோட்டத்து வண்ண பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்...
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண்பனி தூவும் நிலவே நில்...
(சரணம்)
தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
உன்னிரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டு கைப்பட பாடுகிறேன் (எத்தனை பொருத்தம்மிக்க எதுகை மோனைகள்!!!)
முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சக்கரை
அள்ளி கொடுத்த பொன் மாடம் எங்கே?
அள்ளி கொடுத்த பொன் மாடம் எங்கே?
கிண்ணம் நிறும்பிட செங்கனி சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே?
பெண்:
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண்பனி தூவும் இறைவா வா...
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண்பனி தூவும் இறைவா வா...
உன்மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா... வா.. வா...
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண்பனி தூவும் இறைவா வா
(சரணம்)
தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண்கொண்டு
வந்தது பொன்வண்டு பாடிக்கொண்டு
வந்தது பொன்வண்டு பாடிக்கொண்டு...
மன்னவன் உள்ளத்து சொந்தம் வந்தால் என்று
சென்றது பூதென்றல் ஆடிக்கொண்டு....
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண்பனி தூவும் இறைவா வா...
என்னுடல் என்பது உன்னுடல் என்றபின்
என்னிடம் கோபம் கொள்ளுவதோ?
என்னிடம் கோபம் கொள்ளுவதோ?
(ஒரு காதலியை/காதலனை சமாதானம் செய்ய இதைவிட வேறு வரிகள் தேவையோ!!!)
ஒன்றில் ஒன்றானபின் தன்னை தந்தானப்பின்
உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ?
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண்பனி தூவும் இறைவா வா...
உன்மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா... வா.. வா...
இந்த பாடலின் காணொளியை இங்கு கண்டு மகிழுங்கள்...
இந்த பாடலை தரவிறக்கம் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்
http://www.4shared.com/audio/mUnZK3hX/28_Ponnezhil_Poothathu_.html

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)

![பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
என்ன திடீர்ன்னு பாட்டு பக்கம் பூந்துட்டீங்க....படம் போட்டு தானா ஃபிலிம் காட்டுவீங்க ஐயா
எனக்கு பிடித்த பாட்டு..."ழா" உச்சரிப்பு அருமையாய் இருக்கும்.
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)

அதிபொன்னுக்கு
ஆயுசு
ஆயிரம்...
இன்றுதான் ஒரு பதிவில் உங்களை பற்றி கேட்டேன்... உடனே வந்துவிடீர்கள்...
நான் தற்போது காதல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருப்பதால் காதல் தொடர்பான பாடல்கள், கதைகள், சம்பவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறேன்...
ஆயுசு
ஆயிரம்...
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
இன்றுதான் ஒரு பதிவில் உங்களை பற்றி கேட்டேன்... உடனே வந்துவிடீர்கள்...
நான் தற்போது காதல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருப்பதால் காதல் தொடர்பான பாடல்கள், கதைகள், சம்பவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறேன்...
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ஆயிரம் வருடமெல்லாம் உங்கள் மொக்கையை தாங்கும் இதயம் எனக்கில்லை தலைவரே
காதலுக்கு வந்த சோதனையா??
பெண்கள் எல்லாம் ஒரே ஓட்டமாய் ஓடிக் கொண்டிருந்தார்கள் எங்கள் தெருவில்...அதற்கு இப்போது தான் காரணம் தெரிகிறது
உண்மை பெயர் தான் தெரியுமே...அதை சொல்லியே அழையுங்கள்..
![பாடகன்](/users/1813/71/41/02/smiles/733974.gif)
காதலுக்கு வந்த சோதனையா??
![பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
உண்மை பெயர் தான் தெரியுமே...அதை சொல்லியே அழையுங்கள்..
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அதிபொண்ணு wrote:ஆயிரம் வருடமெல்லாம் உங்கள் மொக்கையை தாங்கும் இதயம் எனக்கில்லை தலைவரே![]()
காதலுக்கு வந்த சோதனையா??பெண்கள் எல்லாம் ஒரே ஓட்டமாய் ஓடிக் கொண்டிருந்தார்கள் எங்கள் தெருவில்...அதற்கு இப்போது தான் காரணம் தெரிகிறது
![]()
உண்மை பெயர் தான் தெரியுமே...அதை சொல்லியே அழையுங்கள்..![]()
ஒரு ரைமிங் டைமிங்கிற்காக ஆயுசு ஆயிரம் என்றேன்...
ஈகரையில் ஒரே வாரத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை பாதியாய் குறைந்துள்ளதே கவனித்தீரா? அதற்கு காரணம் எனது காதல் பதிவுகள்தான்... அனைவரும் பதிவை படித்த பதட்டத்தில் படுபயங்கரமாய் காதலிக்க பஸ் பிடித்து சென்றுவிட்டனர்... இதுவரை என் பதிவினை படித்த பத்து பேருக்கு பதிவு திருமணம் நடந்துள்ளதாய் தகவல்...
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
உங்கள் உண்மை பெயர் மறப்பேனா? இருவர் படம் என்றால் ஐஸ்வர்யா ராய், ஈகரை தளம் என்றால் அருந்ததி ராய் என்பது அனைவரும் அறிந்ததே...
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ranhasan wrote:
ஒரு ரைமிங் டைமிங்கிற்காக ஆயுசு ஆயிரம் என்றேன்...
ஈகரையில் ஒரே வாரத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை பாதியாய் குறைந்துள்ளதே கவனித்தீரா? அதற்கு காரணம் எனது காதல் பதிவுகள்தான்... அனைவரும் பதிவை படித்த பதட்டத்தில் படுபயங்கரமாய் காதலிக்க பஸ் பிடித்து சென்றுவிட்டனர்... இதுவரை என் பதிவினை படித்த பத்து பேருக்கு பதிவு திருமணம் நடந்துள்ளதாய் தகவல்...![]()
உங்கள் உண்மை பெயர் மறப்பேனா? இருவர் படம் என்றால் ஐஸ்வர்யா ராய், ஈகரை தளம் என்றால் அருந்ததி ராய் என்பது அனைவரும் அறிந்ததே...![]()
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
பார்த்துங்க...அவங்க எல்லாம் ஏற்கனவே திருமணம் ஆனவங்களா இருக்க போறாங்க....உள்ள போய்ராதீங்க...உங்கள் சேவை ஈகரைக்கு தேவையாச்சே
தங்கை என்ற பெயரில் கூடவே ஒரு தாராசிங்க்...
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன் N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
சும்மாதான்..
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)

- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|