ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவா காதல் ???

+3
balakarthik
ஜாஹீதாபானு
ranhasan
7 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

இதுவா காதல் ??? Empty இதுவா காதல் ???

Post by ranhasan Tue Sep 20, 2011 11:57 am

இதுவா காதல் ??? DSC01210

இந்த பதிவை ஏற்கனவே எங்காவது படித்திருப்பீர்கள்... இது என்னுடைய பழைய பதிவு... ஆனால் எல்லா தளங்களிலும் இந்த பதிவை பதிந்துள்ளேன்...

இன்றைய காதல் தவறான பாதையில் செல்வதை பற்றிய சாடலே இப்பதிவு...சரி பதிவிற்குள் நுழைவோம்... குதூகலம்

ஒரு ஆறாவது படிகிற பையன் ப்ளேடுல கைய கிழிச்சுட்டு ஆசுபுத்திரில கிடக்கான் (7G Rainbow colony படம் Night show பாத்துருப்பான் போலருக்கு ), கேட்டா அவன் லவ் பண்ற பொண்ணு ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிருச்சாம்... சோகம்

அன்னைக்கு ஒரு STD boothல ஒரு ஏழாவது படிகிற பொண்ணு phoneல சொல்லுது முதல்ல ரெண்டு மிஸ்டு கால் பண்ணு எங்கப்பா போனப்பறம் நான் உனக்கு கால் பண்றேன்னு சொல்லுதுப்பா!!! அதிர்ச்சி இந்த சின்ன குழந்தைகள் லவ் பண்றமாதிரி படம் எடுக்குறவங்கள செருப்பாலயே அடிக்கணும். எதிர்ப்பு

சின்ன புள்ளைங்கள விடுவோம் ஏழு கழுதை வயசான இந்த தடி மாடுகளும் என்ன பண்ணுதுங்க? முதல்ல பொண்ணுகள புகழ்ந்து பேசிடுறேன்... கன்னத்தில் அறை ஊர்ல முடிச்சவிக்கி, மொள்ளமாரி, ஏமாத்தறவன், சந்துல நிக்கிறது, டீ கடைல கடன் சொன்னது இப்டி விளங்காத பசங்களைத்தான் தேடி பிடிச்சு லவ் பண்ட்றாங்க, அவன் ஏமாத்னதும் தேம்பி தேம்பி அழுவுதுங்க பாவம்... :idea:

ஊர்ல பசங்களே இல்லாத மாதிரி நெட்ல சாட்ல யாரையோ முகம் தெரியாத பையன லவ் பண்ணிட்டு அவன் ஏமாத்னவுடன் உலக ஒப்பாரி வைக்குதுங்க, ஒரு பொண்ணு ராங் நம்பர்ல வந்த ஒருத்தன லவ் பண்ணிட்டு சொல்லுது "எனக்கு வாழ்க்கைனா உன்னோடதான் இல்லாட்டி அருணாகையிற டியுப் லைட்டுல மாட்டி தொங்கிருவேன்னு" சொல்லுதுப்பா அதிர்ச்சி, உருகி உருகி பின்னாடி சுத்துற பசங்களை கண்டுக்றதே இல்லை... பைத்தியம்

ஆனா ஒண்ணுங்க என்னதான் ஏமாந்தாலும் சரி நீட்டா அமெரிக்கா போய் கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகிறாங்க. முதல்ல இந்த காதல் கோட்டை, காதலர் தினம் அப்பறம் முகம் பார்க்காம லவ் பண்ற படங்களை எல்லாம் எடுத்த டைரக்டர்களை உதைக்கணும் மண்டையில் அடி , படம் பார்த்து படம் பார்த்து அதுல வர்ற மாதிரியே லவ் பண்றாங்களே தவிர ஒருத்தரும் உண்மையான உணர்வோட லவ் பண்றதில்லை... கூடாது

ஓகே பொண்ணுக மூக்கு சிந்தினாலும் அப்பா சொல்ற மாபிள்ளைய கட்டிட்டு செட்டில் ஆகிறாங்க, ஆனா பசங்க? அவனுகள மாதிரி காமெடி பண்ணவே முடியாது, பிளேடுல கைய கிழிகுறது, காம்பஸ்ல குத்திகிறது, மாடிலேந்து குதிகுறது, மூக்கறுக்கறது, நாக்கறுக்குறது இன்னும் எத்தனையோ வித்தைகளை பண்றாங்கப்பா, ஒருத்தன் 3 பொண்ணுகள லவ் பண்றான், ஒருத்தி 2 பசங்களை லவ் பண்றா, ரிசர்வேஷன் வசிதிகள் உண்டுன்னு போர்டு போடாததுதான் குறை, சும்மா இருக்க பொண்ணுகள்ட எதாவது ஏடா கூடமா பேசி பாவம் அதுக மனசுல ஆசைய வளர்க்குறது, message அனுப்புறது, call பண்ணி கண்டதை பேசுறது கடைசில அந்த பொண்ணு propose பண்ணா - மாட்டேன்னும் சொல்ல மாட்டானுக, சரின்னும் சொல்ல மாட்டானுக துரோகிகள்...போறவரைக்கும் போகட்டுமேன்னு ஒரு நினைப்பு...ஆனா தன்னோட நண்பர்களிடம் போய் பெருமையா பேசிகுறது "அந்த பொண்ணு நான் தான் வேணும்னு காலுல விழுந்து கதருதுடா, நமக்குதான் காதல்னாலே பிடிக்காதே... முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன்..." (இந்த நாய் எப்டியெல்லாம் பேசியிருப்பான்னு அந்த பொண்ணை கேட்டால்தான் தெரியும்)

பொண்ணுக எப்டினா எல்லா பேச்சும் பேசிட்டு கடைசில பசங்க propose பண்ணா ஒரே advice மழைதான், படிப்புதான் முக்கியம், எங்க அம்மாதான் எனக்கு mummy எங்க அப்பாதான் எனக்கு daddy, வாழ்க்கைங்கறது.... அப்டின்னு ஆரம்பிச்சாங்கன்னா மூச்சு விடாமல் non stopa half an hour பேசுவாங்க.... பயம்

"இந்த காலத்து பசங்க இப்டிதான்" அப்டின்னு சொல்றதுக்கு நான் வயசானவன் கிடையாது, காதலை புரிஞ்சுகிட்டு பண்ணுங்க, புரிஞ்சால் மட்டும் பண்ணுங்க, புரியற வரைக்கும் பண்ணாதிங்க...
சரிப்பா கைய வலிக்குது நான் இத்தோட end card போட்டுக்குறேன்
எல்லாரும் லவ் பண்ணுங்க, எல்லாரும் நல்லா இருங்க, நல்லாவே இருங்க... ரிலாக்ஸ்


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இதுவா காதல் ??? Boxrun3
with regards ரான்ஹாசன்



இதுவா காதல் ??? Hஇதுவா காதல் ??? Aஇதுவா காதல் ??? Sஇதுவா காதல் ??? Aஇதுவா காதல் ??? N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

இதுவா காதல் ??? Empty Re: இதுவா காதல் ???

Post by ஜாஹீதாபானு Tue Sep 20, 2011 12:05 pm

இப்போ எந்த காதலும் உண்மை இல்லை ஹாசன்
உண்மையாய் காதல் பண்ணுறவங்க அமைதியா இருப்பாங்க
லவ் பண்ண 3 நாளே ஓடி போறதுங்க தான் ரொம்ப ஆட்டம் போடுதுங்க
இதுங்க மனசுல லைலா மஜூனு நினைப்பு
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இதுவா காதல் ??? Empty Re: இதுவா காதல் ???

Post by ranhasan Tue Sep 20, 2011 12:07 pm

ஜாஹீதாபானு wrote:இப்போ எந்த காதலும் உண்மை இல்லை ஹாசன்
உண்மையாய் காதல் பண்ணுறவங்க அமைதியா இருப்பாங்க
லவ் பண்ண 3 நாளே ஓடி போறதுங்க தான் ரொம்ப ஆட்டம் போடுதுங்க
இதுங்க மனசுல லைலா மஜூனு நினைப்பு
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சரியாய் சொன்னெள் போங்கோ... சூப்பருங்க


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இதுவா காதல் ??? Boxrun3
with regards ரான்ஹாசன்



இதுவா காதல் ??? Hஇதுவா காதல் ??? Aஇதுவா காதல் ??? Sஇதுவா காதல் ??? Aஇதுவா காதல் ??? N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

இதுவா காதல் ??? Empty Re: இதுவா காதல் ???

Post by balakarthik Tue Sep 20, 2011 12:10 pm

திஸ் இஸ் லவ் சூப்பர் சூப்பர் மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் இதுவா காதல் ??? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இதுவா காதல் ??? Empty Re: இதுவா காதல் ???

Post by உதயசுதா Tue Sep 20, 2011 12:12 pm

பொண்ணுக எப்பவும் (சில விதி விலக்கு உண்டு)
விவரமானவங்க.காலுக்கு ஒத்து வராத செருப்பை உதறுவது போல ஒத்து வராத காதலையும் உதறிட்டு நல்ல வழிய பார்த்துட்டு போய்ட்டே இருப்பாங்க.இதுல தவறு ஒண்ணும் இல்லை.அத்தனை வருஷம் பெத்த அம்மா,அப்பாவை விட காதல் ஒண்ணும் பெரிசு இல்லைன்னு அவங்களுக்கு பிடிக்கலைனாலும் வேற ஆளை கல்யாணம் பன்னிக்கரவங்களும் உண்டு.ஆனா இது இரண்டும் இல்லாம வெறும் உடல் கவர்ச்சிக்காக இல்ல பணத்துக்காக ஏமாத்துரா பெண்கள் தண்டிக்க பட வேண்டியவர்கள்


Last edited by உதயசுதா on Tue Sep 20, 2011 12:18 pm; edited 1 time in total


இதுவா காதல் ??? Uஇதுவா காதல் ??? Dஇதுவா காதல் ??? Aஇதுவா காதல் ??? Yஇதுவா காதல் ??? Aஇதுவா காதல் ??? Sஇதுவா காதல் ??? Uஇதுவா காதல் ??? Dஇதுவா காதல் ??? Hஇதுவா காதல் ??? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இதுவா காதல் ??? Empty Re: இதுவா காதல் ???

Post by பிளேடு பக்கிரி Tue Sep 20, 2011 12:16 pm

இதுல பசங்க தான் ரொம்ப கேர்புள்ளா இருக்கணும் சிரி



இதுவா காதல் ??? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இதுவா காதல் ??? Empty Re: இதுவா காதல் ???

Post by ranhasan Tue Sep 20, 2011 12:17 pm

இருதரப்பு வாதங்களும் வந்துகொண்டிருக்கின்றன... இந்த சூடான விவாதம் மேலும் தொடரும்...ஸ்டே டியூண்ட் வித் லயன் டேட்ஸ் நீயா நானா...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இதுவா காதல் ??? Boxrun3
with regards ரான்ஹாசன்



இதுவா காதல் ??? Hஇதுவா காதல் ??? Aஇதுவா காதல் ??? Sஇதுவா காதல் ??? Aஇதுவா காதல் ??? N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

இதுவா காதல் ??? Empty Re: இதுவா காதல் ???

Post by balakarthik Tue Sep 20, 2011 12:17 pm

பிளேடு பக்கிரி wrote:இதுல பசங்க தான் ரொம்ப கேர்புள்ளா இருக்கணும் சிரி

அப்படித்தானே இருக்குறாங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் இதுவா காதல் ??? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இதுவா காதல் ??? Empty Re: இதுவா காதல் ???

Post by ranhasan Tue Sep 20, 2011 12:19 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:இதுல பசங்க தான் ரொம்ப கேர்புள்ளா இருக்கணும் சிரி

அப்படித்தானே இருக்குறாங்க


நான் சொல்ல நினைச்சேன் அதுக்குள்ள அண்ணனே சொல்லிட்டாறு... காதல் ஜெய்க்குதோ, தோக்குதோ நம்ம பசங்க எப்பவுமே கேர்புல்லாதான் இருப்பாங்க... இதுவா காதல் ??? 676261


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இதுவா காதல் ??? Boxrun3
with regards ரான்ஹாசன்



இதுவா காதல் ??? Hஇதுவா காதல் ??? Aஇதுவா காதல் ??? Sஇதுவா காதல் ??? Aஇதுவா காதல் ??? N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

இதுவா காதல் ??? Empty Re: இதுவா காதல் ???

Post by பிளேடு பக்கிரி Tue Sep 20, 2011 12:20 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:இதுல பசங்க தான் ரொம்ப கேர்புள்ளா இருக்கணும் சிரி

அப்படித்தானே இருக்குறாங்க


இருக்கிறாங்க எதுக்கு சொல்ற? நீ இருக்கிற அப்படி சொல்லு..
நான் நல்லவன் சிரி



இதுவா காதல் ??? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இதுவா காதல் ??? Empty Re: இதுவா காதல் ???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum