ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜேம்ஸ் பாண்ட்-23 வருகிறார், இம்முறை நிச்சயமாக!

5 posters

Go down

ஜேம்ஸ் பாண்ட்-23 வருகிறார், இம்முறை நிச்சயமாக! Empty ஜேம்ஸ் பாண்ட்-23 வருகிறார், இம்முறை நிச்சயமாக!

Post by பாலாஜி Mon Sep 19, 2011 11:02 pm

லண்டன், பிரிட்டன்: ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய செய்தி. வருமா, வராதா என்ற இழுபறியில் இருந்துகொண்டிருந்த அடுத்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 26ம் தேதி 2012ல் பிரிட்டனுக்கு வருகிறார் ஜேம்ஸ் பாண்ட்-23.

சோனி பிக்சர்ஸ் இத்தகவலை உறுதிப்படுத்தியிருக்கின்றது. பிரிட்டிஷ் ரிலீஸ் தேதிக்குச் சில நாட்களின் பின்னரே அமெரிக்க ரிஸீஸ் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சோனியின் அறிவிப்பின்படி, அமெரிக்காவில் நவம்பர் 9ம் தேதி ரிலீசாகின்றது.

சில நாட்களுக்கு முன்னர்தான், அடுத்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் திட்டம் கைவிடப்பட்டது என செய்திகள் வெளியாகியிருந்தன. இனி ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களே வெளியாவது சாத்தியமில்லை என்றுகூட கூறப்பட்டது.

அந்தச் செய்திகளால், உலகெங்கிலுமுள்ள ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்கள் சோர்ந்து போயிருந்த நேரத்தில், ஜேம்ஸ் பாண்ட்-23ன் ரிலீஸ் தேதியை அறிவித்து, பாண்ட் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்திருக்கின்றது சோனி பிக்சர்ஸ்.

ஜேம்ஸ் பாண்ட்-23 என்பது, வரப்போகும் திரைப்படத்தின் நிஜமான பெயர் கிடையாது. படத்துக்கான பெயர் இன்னமும் தேர்ந்தெடுக்கப்படவில்லை (அல்லது, பகிரங்கப்படுத்தப்படவில்லை) அதுவரை படத்தின் தயாரிப்பு வேலைகளுக்காக வைக்கப்பட்டுள்ள working titleதான், ஜேம்ஸ் பாண்ட்-23.

Daniel Craigதான் புதிய படத்திலும் ஜேம்ஸ் பாண்ட். Craig நடித்து, கடைசியா வெளியான ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் வெற்றிகரமாக Quantum Of Solace ஓடியதில் இவருக்குக் கிடைத்துள்ள சான்ஸ் இது. மூன்றாவது முறையாக ‘லைசென்ஸ் டு கில்’ துப்பாக்கியைக் கையிலெடுக்கிறார் இவர்.

எம்.ஜி.எம். ஸ்டூடியோஸ் நிதி நெருக்கடியில் இருந்த காரணத்தால் ஜேம்ஸ் பாண்ட்-23 தயாரிப்பு இடைநிறுத்தப் பட்டிருந்தது. கடந்த நவம்பரில்தான் எம்.ஜி.எம், திவால் நிலையிலிருந்து மீண்டிருந்தது.

டைரக்டர் நாற்காலியில் அமரப்போவது, Sam Mendes. வில்லன் பாத்திரத்தில் Anthony Hopkins நடிப்பார் என்று ஒரே பேச்சாக இருக்கின்றது. ஆனால், அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக உறுதியான தகவல் இல்லை.

- விறுவிறுப்பு .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஜேம்ஸ் பாண்ட்-23 வருகிறார், இம்முறை நிச்சயமாக! Empty Re: ஜேம்ஸ் பாண்ட்-23 வருகிறார், இம்முறை நிச்சயமாக!

Post by முகம்மது ஃபரீத் Tue Sep 20, 2011 11:41 am

சூப்பருங்க புன்னகை


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஜேம்ஸ் பாண்ட்-23 வருகிறார், இம்முறை நிச்சயமாக! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

ஜேம்ஸ் பாண்ட்-23 வருகிறார், இம்முறை நிச்சயமாக! Empty Re: ஜேம்ஸ் பாண்ட்-23 வருகிறார், இம்முறை நிச்சயமாக!

Post by அருண் Tue Sep 20, 2011 11:47 am

நானும் 007 பார்த்து ரொம்ப நாள் ஆயிடுத்து வரட்டும்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஜேம்ஸ் பாண்ட்-23 வருகிறார், இம்முறை நிச்சயமாக! Empty Re: ஜேம்ஸ் பாண்ட்-23 வருகிறார், இம்முறை நிச்சயமாக!

Post by பிளேடு பக்கிரி Tue Sep 20, 2011 12:00 pm

சிரி சிரி



ஜேம்ஸ் பாண்ட்-23 வருகிறார், இம்முறை நிச்சயமாக! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஜேம்ஸ் பாண்ட்-23 வருகிறார், இம்முறை நிச்சயமாக! Empty Re: ஜேம்ஸ் பாண்ட்-23 வருகிறார், இம்முறை நிச்சயமாக!

Post by பிரசன்னா Tue Sep 20, 2011 12:16 pm

எனக்கு பிடித்த 007 Pierce Brosnan தான்...

Goldeneye
Tomorrow Never Dies
The World is not Enough
Die Another Day
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஜேம்ஸ் பாண்ட்-23 வருகிறார், இம்முறை நிச்சயமாக! Empty Re: ஜேம்ஸ் பாண்ட்-23 வருகிறார், இம்முறை நிச்சயமாக!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum