ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவை உங்கள் விமர்சனத்திற்கு....

+3
பிஜிராமன்
இளமாறன்
rameshnaga
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இவை உங்கள் விமர்சனத்திற்கு.... Empty இவை உங்கள் விமர்சனத்திற்கு....

Post by rameshnaga Mon Sep 19, 2011 9:26 pm

நீ
பூ
நிலா...
ஒரு பொருட் பன்மொழி.
**********************
வயிற்றுக்குள்
கடவுள்..
குழந்தை.
***********************
நீ
நான்
"நாம்" ஆகிவிடுகிறோம்
நேசிக்கத் தெரிந்தவுடன்.
*************************
நரை..
கடவுள் எழுதும்
திரை.
**************************
பொய் சொல்கிறது
தேசம்...
"சத்யமேவ ஜயதே!"
(வாய்மையே வெல்லும்)
**************************
கண்ணீர்...
உனக்கு வரம்..
எனக்கு....?
**************************
எனக்குள்ளேதான் எல்லாம்.
எதுவும் எனக்குள் இல்லை.
புரிபடாத இந்த உண்மையில்..
புழுங்கிச் சாகிறேன் நான்.
****************************
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இவை உங்கள் விமர்சனத்திற்கு.... Empty Re: இவை உங்கள் விமர்சனத்திற்கு....

Post by இளமாறன் Mon Sep 19, 2011 9:31 pm

நல்ல வார்த்தை விளையாட்டு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

பொய் சொல்கிறது
தேசம்...
"சத்யமேவ ஜயதே!" சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இவை உங்கள் விமர்சனத்திற்கு.... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இவை உங்கள் விமர்சனத்திற்கு.... Empty Re: இவை உங்கள் விமர்சனத்திற்கு....

Post by பிஜிராமன் Mon Sep 19, 2011 9:36 pm

உங்கள் கவி
எங்கள் கவி ஆனது
நீங்கள் பதிந்தவுடன்

அருமை ரமேஷ்......நன்றிகள்....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இவை உங்கள் விமர்சனத்திற்கு.... Empty Re: இவை உங்கள் விமர்சனத்திற்கு....

Post by rameshnaga Mon Sep 19, 2011 9:38 pm

ரொம்பவும் நன்றி!இளமாறன்.
ரொம்பவும் நன்றி! பி.ஜி.இராமன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இவை உங்கள் விமர்சனத்திற்கு.... Empty Re: இவை உங்கள் விமர்சனத்திற்கு....

Post by kitcha Mon Sep 19, 2011 9:46 pm

Code:
எனக்குள்ளேதான் எல்லாம்.
எதுவும் எனக்குள் இல்லை.
புரிபடாத இந்த உண்மையில்..
புழுங்கிச் சாகிறேன் நான்.



அனைத்துமே கொஞ்சம் ரசிக்க வேண்டிய கொஞ்சம் சிந்தனையுள்ள வரிகள் இவை உங்கள் விமர்சனத்திற்கு.... 224747944 இவை உங்கள் விமர்சனத்திற்கு.... 2825183110


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இவை உங்கள் விமர்சனத்திற்கு.... Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இவை உங்கள் விமர்சனத்திற்கு.... Empty Re: இவை உங்கள் விமர்சனத்திற்கு....

Post by அருண் Mon Sep 19, 2011 11:19 pm

விமர்சனத்திற்கு ஆளாகாமல் விமரிசையாக உள்ளது கவி வரிகள் அருமை அய்யா..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இவை உங்கள் விமர்சனத்திற்கு.... Empty Re: இவை உங்கள் விமர்சனத்திற்கு....

Post by balakarthik Tue Sep 20, 2011 12:16 pm

rameshnaga wrote:நீ
பூ
நிலா...
ஒரு பொருட் பன்மொழி.
கூடவே இதுவும் "சேது"

rameshnaga wrote:
பொய் சொல்கிறது
தேசம்...
"சத்யமேவ ஜயதே!"
(வாய்மையே வெல்லும்)
கலக்கல் சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

rameshnaga wrote:
கண்ணீர்...
உனக்கு வரம்..
எனக்கு....?)
வேறென்ன "ஜுரம்"


அனைத்துமே அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் இவை உங்கள் விமர்சனத்திற்கு.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இவை உங்கள் விமர்சனத்திற்கு.... Empty Re: இவை உங்கள் விமர்சனத்திற்கு....

Post by rameshnaga Tue Sep 20, 2011 12:31 pm

ரொம்பவும் நன்றி! கிச்சா!., அருண்., பாலாகார்த்திக்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இவை உங்கள் விமர்சனத்திற்கு.... Empty Re: இவை உங்கள் விமர்சனத்திற்கு....

Post by ரேவதி Tue Sep 20, 2011 12:40 pm

ரசிக்க வேண்டியவைதான் சூப்பருங்க சூப்பருங்க

விமர்சனங்கள் வரவேர்க்கபடுகின்றன


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இவை உங்கள் விமர்சனத்திற்கு.... Empty Re: இவை உங்கள் விமர்சனத்திற்கு....

Post by balakarthik Tue Sep 20, 2011 12:42 pm

ரேவதி wrote:ரசிக்க வேண்டியவைதான் சூப்பருங்க சூப்பருங்க

விமர்சனங்கள் வரவேர்க்கபடுகின்றன

இந்த டயலாக்குகளுக்கெல்லாம் விமர்சிக்கமுடியாது தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கபடுகின்றது - விமர்சன குழு நிர்வாகி ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் இவை உங்கள் விமர்சனத்திற்கு.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இவை உங்கள் விமர்சனத்திற்கு.... Empty Re: இவை உங்கள் விமர்சனத்திற்கு....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு
» இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு.....
» மீரா மிதுன் சர்ச்சை விமர்சனத்திற்கு - பாரதிராஜா அறிக்கை
» உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம்
» தமிழ்நாடு மாணவர் கழகம் வேண்டுகோள் உங்கள் பல்கலைக்கழகத்தில் உங்கள் கல்லூரியில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum