ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளின் கண்கள்....

+2
ஜாஹீதாபானு
rameshnaga
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கடவுளின் கண்கள்.... - Page 2 Empty கடவுளின் கண்கள்....

Post by rameshnaga Mon Sep 19, 2011 6:12 pm

First topic message reminder :

வழக்கம்போல்...இன்றும் கோவிலில்
கடவுளுடனான எனது பேரம் துவங்கியது...
வெற்றிலை, பாக்கு, பூ, பழம்..
மற்றும் ஒரு தேங்காயுடன்.
தட்டில் நான் போடும் பத்து ரூபாயில்..
கடவுள் நிச்சயமாக எனது
கவலைகளைத் துடைத்தெறிவார்
என்ற நம்பிக்கையுடன்
கோவிலில் இருந்து வெளியேவந்தேன்.
எனது சிறு..சிறு பிரார்த்தனைகளுக்கும்
செவிசாய்க்கும்...கடவுளின்
கருணை வாய்ந்த முகத்தைப் பார்ப்பது
இப்போது எனது...பிரார்த்தனை ஆயிற்று.
யோசித்தபடியே நடந்துவந்த போது..
வெகு நாளாய்ப் பசித்திருந்தவனின்...
கையில் ஒரு சிற்றுண்டி வாங்கித் தந்த போது..
முதன்முதலாய்...
ஒரு கடவுளின் கருணை ததும்பித் ததும்பி
வழியும் கண்களைத் தரிசித்தேன் நான்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down


கடவுளின் கண்கள்.... - Page 2 Empty Re: கடவுளின் கண்கள்....

Post by rameshnaga Tue Sep 20, 2011 1:01 pm

ரொம்பவும் நன்றி!
உங்க ஏரியாவுக்குக் கூப்பிடறீங்களே! பயமாயிருக்கே.
ரேவதி உங்களை உதைப்பேன்னு சொல்லிட்டு இருக்கிறப்ப என்னைக் கூப்பிடறீங்களே! அடி-லே பங்கு வாங்கவா?
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

கடவுளின் கண்கள்.... - Page 2 Empty Re: கடவுளின் கண்கள்....

Post by balakarthik Tue Sep 20, 2011 1:06 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி!
உங்க ஏரியாவுக்குக் கூப்பிடறீங்களே! பயமாயிருக்கே.
ரேவதி உங்களை உதைப்பேன்னு சொல்லிட்டு இருக்கிறப்ப என்னைக் கூப்பிடறீங்களே! அடி-லே பங்கு வாங்கவா?

அடில பங்கு வாங்க நாம என்ன அண்டர்கிரவுண்ட் வேலயா பாகுரோம் நீங்க வந்தா நான் மேலயே பங்குத்தறேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுளின் கண்கள்.... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடவுளின் கண்கள்.... - Page 2 Empty Re: கடவுளின் கண்கள்....

Post by rameshnaga Tue Sep 20, 2011 1:10 pm

வயசானவனுக்குப் பாத்துப் போட்டுத் தாங்கப்பா!ரொம்ப............................நல்லவனாக்கிப்புடாதீங்கப்பா!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

கடவுளின் கண்கள்.... - Page 2 Empty Re: கடவுளின் கண்கள்....

Post by balakarthik Tue Sep 20, 2011 1:12 pm

rameshnaga wrote:வயசானவனுக்குப் பாத்துப் போட்டுத் தாங்கப்பா!ரொம்ப............................நல்லவனாக்கிப்புடாதீங்கப்பா!

யார் கிட்ட போட்டுத்தரணுமுணு சொல்லவே இல்லயே ஆதாயும் கோடிட்டு குறிபிட்டீங்கனா சிறப்பா செஞ்சிடலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுளின் கண்கள்.... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடவுளின் கண்கள்.... - Page 2 Empty Re: கடவுளின் கண்கள்....

Post by பிளேடு பக்கிரி Tue Sep 20, 2011 1:15 pm


கொடுத்து உதவுவதை விட பெரிது எதுவும் இல்லை அருமையிருக்கு



கடவுளின் கண்கள்.... - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கடவுளின் கண்கள்.... - Page 2 Empty Re: கடவுளின் கண்கள்....

Post by balakarthik Tue Sep 20, 2011 1:17 pm

பிளேடு பக்கிரி wrote:
கொடுத்து உதவுவதை விட பெரிது எதுவும் இல்லை அருமையிருக்கு

நான் கூட நேத்து ரெண்டு பேருக்கு அல்வா கொடுத்தேன் அதுகூட பெரிய உதவித்தானே டோபாஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுளின் கண்கள்.... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடவுளின் கண்கள்.... - Page 2 Empty Re: கடவுளின் கண்கள்....

Post by பிளேடு பக்கிரி Tue Sep 20, 2011 1:31 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:
கொடுத்து உதவுவதை விட பெரிது எதுவும் இல்லை அருமையிருக்கு

நான் கூட நேத்து ரெண்டு பேருக்கு அல்வா கொடுத்தேன் அதுகூட பெரிய உதவித்தானே டோபாஸ்

அவங்க காசுல வாங்கி கொடுத்தா எப்படி உதவியாகும் கடவுளின் கண்கள்.... - Page 2 745155



கடவுளின் கண்கள்.... - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கடவுளின் கண்கள்.... - Page 2 Empty Re: கடவுளின் கண்கள்....

Post by balakarthik Tue Sep 20, 2011 1:33 pm

பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:
கொடுத்து உதவுவதை விட பெரிது எதுவும் இல்லை அருமையிருக்கு

நான் கூட நேத்து ரெண்டு பேருக்கு அல்வா கொடுத்தேன் அதுகூட பெரிய உதவித்தானே டோபாஸ்

அவங்க காசுல வாங்கி கொடுத்தா எப்படி உதவியாகும் கடவுளின் கண்கள்.... - Page 2 745155

யார் காசா இருந்தா என்ன பணம் முக்கியம் இல்லே கொடுக்குறத்துத்தான் முக்கியம் எப்படி நம்ம பாலிசி


ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுளின் கண்கள்.... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடவுளின் கண்கள்.... - Page 2 Empty Re: கடவுளின் கண்கள்....

Post by பிளேடு பக்கிரி Tue Sep 20, 2011 1:35 pm

[quote="balakarthik"]
பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:
நான் கூட நேத்து ரெண்டு பேருக்கு அல்வா கொடுத்தேன் அதுகூட பெரிய உதவித்தானே டோபாஸ்
அவங்க காசுல வாங்கி கொடுத்தா எப்படி உதவியாகும் கடவுளின் கண்கள்.... - Page 2 745155
யார் காசா இருந்தா என்ன பணம் முக்கியம் இல்லே கொடுக்குறத்துத்தான் முக்கியம் எப்படி நம்ம பாலிசி

இந்த டீலிங் எனக்கு புடிச்சிருக்கு.. ஒரு கிலோ அல்வா பார்செல் புன்னகை



கடவுளின் கண்கள்.... - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கடவுளின் கண்கள்.... - Page 2 Empty Re: கடவுளின் கண்கள்....

Post by rameshnaga Wed Sep 21, 2011 12:21 pm

பிளேடு பக்கிரி wrote:
கொடுத்து உதவுவதை விட பெரிது எதுவும் இல்லை அருமையிருக்கு

நிஜம்தான்! ப்ளேடு பக்கிரி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

கடவுளின் கண்கள்.... - Page 2 Empty Re: கடவுளின் கண்கள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum