புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_m10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_m10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_m10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_m10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_m10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_m10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_m10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10 
2 Posts - 1%
prajai
தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_m10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_m10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10 
2 Posts - 1%
சிவா
தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_m10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_m10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10 
435 Posts - 47%
heezulia
தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_m10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_m10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_m10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_m10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10 
30 Posts - 3%
prajai
தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_m10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_m10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_m10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_m10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_m10தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை

Page 1 of 2 1, 2  Next

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Sep 13, 2011 2:09 am

விரக்க்தியாலும், மனவேதனையாலும் தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை, அதாவது நீங்கள் பட்டினிச்சாவு மூலம் (உண்ணாவிரதம்) தற்கொலை செய்துகொள்ளுங்கள். ஏனென்றால் வாழ்வதை விட சாவதுதான் மிகமிக கடினமானது என்பதை புரிந்து கொள்ளுவீர்கள்.

(இதில் இலட்சியத்துக்காக, மற்றவர்களுக்காக,உயிர்த்தியாகம் செய்பவர்களை சேர்த்துக்கொள்ளவில்லை)

இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 13, 2011 2:26 am

விரக்தி மற்றும் மனவேதனைகளால் தற்கொலை செய்து கொள்பவர்கள் வாழத் தெரியாத கோழைகள் என்றுதான் கூற வேண்டும்.

இவர்களை பட்டினிச் சாவு மேற்கொள்ளச் செய்வது இவர்களுக்கு அளிக்கும் மிகப்பெரிய தண்டனை என்றே கருதுகிறேன். இவ்வாறு ஒருமுறை முயற்சி செய்துவிட்டால் அடுத்து வாழ்வில் என்றும் தற்கொலையைப் பற்றி எண்ணவே மாட்டார்கள்.

வாழ்வதைவிட சாவது மிகவும் மிகக் கடினமானது - அழகாகக் கூறியுள்ளீர்கள்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 13, 2011 8:38 am

உண்ணா விரதம் இருக்க ரொம்ப மன உறுதி வேண்டும் அகிலன் புன்னகை அந்த மன உறுதி இல்லாததனாலே தான் அவர்கள் தற்கொலைக்கு முயல்கிறார்கள். தற்கொலை செய்ய எடுக்கும் முயற்சி இல் கொஞ்சமாவது வாழ்வதற்க்கு செய்தால் அவர்கள் எவ்வளவோ சிறப்பாக வாழலாம் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Sep 13, 2011 10:45 am

தற்'கோழை' என்பது ஒரு குறுகிய கால அவசர முடிவுதான், அவர்கள் பட்டினி சாவு மேற்கொள்ள சாவின் கடினத்தை உணர்கிறார்களோ இல்லையோ அதற்கான நீண்ட காலமானது அவர்கள் முடிவை தவறு என்று அவர்களுக்கு தெளிய வைத்துவிடும்.

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்

[You must be registered and logged in to see this image.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Sep 13, 2011 1:02 pm

தற்கொலை பன்னிக்கணும்ன்னு நினைக்கரவங்க யாருமே உண்ணாவிரதம் என்ற ஒரு முடிவை கையில் எடுக்க மாட்டார்கள்.
ஏன்னா தற்கொலை என்பது அந்த நேரத்து முடிவு.
வாழ்வதை பற்றி யோசிக்காமல் எடுக்கும் கோழைகளின் முடிவு.

[You must be registered and logged in to see this link.]
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Sep 13, 2011 1:03 pm

வித்தியாசமான ஆனால் ஒரு நல்ல சிந்தனை.. நிச்சயம் அந்த கஷ்டத்திலேயே அவர்களுக்கு வாழ வேண்டுமென்று ஆசை வந்து விடும்.. சூப்பருங்க சூப்பருங்க

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

[You must be registered and logged in to see this image.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Sep 13, 2011 1:13 pm

மொத்தமாக தற்கொலைகளை கோழைகளின் சொத்து என்று சொல்லிவிட முடியாது. தற்கொலையிலும் வீரம், தியாகம், புரட்சி, தண்டனை, மனக்கோளாறு போன்ற சில தன்மைகளும் முரணாக விரக்தி, இயலாமை, கோவம், ஏமாற்றம், இழப்பு, அவமானம் போன்ற தன்மைகளும் உள்ளன. ஆகவே தற்கொலை செய்துகொள்வதன் நோக்கத்தை பொறுத்தே அவர் கோழையா இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும் என்பது என் கருத்து.

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்

[You must be registered and logged in to see this image.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Sep 13, 2011 1:15 pm

ranhasan wrote:தற்'கோழை' என்பது ஒரு குறுகிய கால அவசர முடிவுதான், அவர்கள் பட்டினி சாவு மேற்கொள்ள சாவின் கடினத்தை உணர்கிறார்களோ இல்லையோ அதற்கான நீண்ட காலமானது அவர்கள் முடிவை தவறு என்று அவர்களுக்கு தெளிய வைத்துவிடும்.

சியர்ஸ் சியர்ஸ்

துருவன்
துருவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 08/09/2011

Postதுருவன் Tue Sep 13, 2011 1:27 pm

உமா wrote:
ranhasan wrote:தற்'கோழை' என்பது ஒரு குறுகிய கால அவசர முடிவுதான், அவர்கள் பட்டினி சாவு மேற்கொள்ள சாவின் கடினத்தை உணர்கிறார்களோ இல்லையோ அதற்கான நீண்ட காலமானது அவர்கள் முடிவை தவறு என்று அவர்களுக்கு தெளிய வைத்துவிடும்.

சியர்ஸ் சியர்ஸ்

உமா, தற்கொலை 2 மாதமா பிளான் போட்டு பண்றது இல்லயே,அந்த நேரத்தில் அவசரத்தில் கோபத்தில் எடுக்கும் முடிவு தானே ,உதயசுதா சரியாக சொல்லியிருந்தார்கள்
தற்கொலை பண்ண நினைபவர்களிடம் பட்டினி கிடந்து சாவு ண்ணா, உடனே சாகனும் நு தான் சொல்வார்கள்

வேறு ஏதாவது மாற்று வழி உபயோகிப்பது நல்லது ,சாவதற்கு அல்ல வாழ்வதற்க்கு
அன்பினால் மாற்ற முடியும் (எல்லோருக்கும் அல்ல )
இப்போது சில மறுவாழ்வு ம்ய்யங்கள் செயல் படுகிறது தற்கொலை எண்ணத்தை மாற்ற............

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Sep 13, 2011 1:54 pm

துருவன் நீங்கள் கூறியதைதான் நானும், உமாவும் சொன்னோம். சோகம்

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக