ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலில் விழுந்தேன் ....!

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காதலில் விழுந்தேன் ....! - Page 2 Empty காதலில் விழுந்தேன் ....!

Post by ஹிஷாலீ Mon Sep 19, 2011 4:55 pm

First topic message reminder :

தூங்காத விழிகளில் தாங்காத கனவுகளை
ஏங்காமல் தூங்கிவந்தேன் அன்பே - மீண்டும்
கனவாக மலரும் நினைவுகளை கண்டு

தூங்காமல் நான் இசைக்கிறேன் - துளிர்விடும்
காலை பொழுதில் எல்லாம் அவளாய் இதோ
கண்சிமிட்டும் கதிரவனின் கார்முகில் கோலமாய்

மங்கையவள் மலர் கணைகள் என் மஞ்சத்தில்
அங்கம் வைத்து சங்கமாய் கொண்ட தேநீரில்
என் தேகம் குடித்து மோக குளியலில் நனைந்து

மூச்சுக் காற்றில் உயிர் பேசும் பதுமையாய்
தமிழ் பேசி தலை முதல் பாதம் வரை
தன்னிலை மறந்த பெண்னிலையாய் மாற்றம்
செய்தவள் என் கண் முன்னே வந்து

காகித கவிதையாய் என் கட்டில் தாலாட்டில்
கண் மூடி தூங்குகிறாள் நிதம் நிதம் நிம்மதியில்லா
ஆண் மதியை வென்ற பெண் மதியே நீ
என் மதி வானில் பறக்கும் திருமதி பெண்ணாய் !






Last edited by ஹிஷாலீ on Tue Sep 20, 2011 9:32 am; edited 3 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


காதலில் விழுந்தேன் ....! - Page 2 Empty Re: காதலில் விழுந்தேன் ....!

Post by ayyamperumal Mon Sep 19, 2011 5:31 pm

ஹிஷாலீ wrote:
ranhasan wrote:சில எழுத்துப் பிழைகள் உள்ளன தோழி... நான் சொன்னால் நீங்கள் கோபம் கொள்வீர்கள்... நீங்களே மறுபரிசீலனை செய்து திருத்திக்கொள்ளுங்கள்... சோகம்

ஏன் இப்படி சொல்லுறேங்க, பிழை இருந்தால் கண்டிப்பாக நான் யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்வேன். நான் எப்போதும் யார் மீதும் கோவம் கொள்ள மாட்டேன். நீங்கள் இப்படி பேசுவதுதான் எனக்கு வருத்தமாக உள்ளது. இப்போது திருத்திவிட்டேன். பாருங்கள் !
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காதலில் விழுந்தேன் ....! - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

காதலில் விழுந்தேன் ....! - Page 2 Empty Re: காதலில் விழுந்தேன் ....!

Post by ranhasan Mon Sep 19, 2011 5:37 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ranhasan wrote:சொல்லாச் சொல் சொல்லாதிருக்க சொல்லும்
சொல் செல்லா திடத்து...

அப்டின்னு சொல்லின் செல்வர் திருவள்ளுவர் சொல்லல இந்த செல்லா செல்வர் ஹாசன்தான் சொல்றான்... எனக்கு தெரியும் ஹிஷாலீ இதனை ஏற்பார் என்று... ஒன்னும் புரியல

அப்பு குறள் வெண்பா இலக்கணம் இதுல இல்லப்பு. ஆனாலும் சொல்லுக சொல்லை பிறிதோர் சொல் ... நல்ல உல்டா

இதுல எந்த வெண்பா இலக்கணமும் இல்லை ஒத்துக்குறேன்... ஆனால் "சொல்லுக சொல்லை பிறிதோர் சொல்" குறளின் பொருளுக்கும் நான் சொல்லிய குறளின் பொருளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... குதூகலம்


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலில் விழுந்தேன் ....! - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



காதலில் விழுந்தேன் ....! - Page 2 Hகாதலில் விழுந்தேன் ....! - Page 2 Aகாதலில் விழுந்தேன் ....! - Page 2 Sகாதலில் விழுந்தேன் ....! - Page 2 Aகாதலில் விழுந்தேன் ....! - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

காதலில் விழுந்தேன் ....! - Page 2 Empty Re: காதலில் விழுந்தேன் ....!

Post by ஹிஷாலீ Mon Sep 19, 2011 5:38 pm

massfareeth wrote: சூப்பருங்க

நன்றி நண்பரே ! தாங்கள் எதுமே கூறவில்லையே ?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதலில் விழுந்தேன் ....! - Page 2 Empty Re: காதலில் விழுந்தேன் ....!

Post by ranhasan Mon Sep 19, 2011 5:41 pm

மீண்டும் எழுத்துப் பிழை தோழி...

//பெண்னிளையாய்// இது "பெண்ணிலையாய்" என்று இருக்கலாம் ( தன்னிலை மறந்த பெண்ணுடைய நிலையாய்)


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலில் விழுந்தேன் ....! - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



காதலில் விழுந்தேன் ....! - Page 2 Hகாதலில் விழுந்தேன் ....! - Page 2 Aகாதலில் விழுந்தேன் ....! - Page 2 Sகாதலில் விழுந்தேன் ....! - Page 2 Aகாதலில் விழுந்தேன் ....! - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

காதலில் விழுந்தேன் ....! - Page 2 Empty Re: காதலில் விழுந்தேன் ....!

Post by முகம்மது ஃபரீத் Mon Sep 19, 2011 5:42 pm

ஹிஷாலீ wrote:
massfareeth wrote: சூப்பருங்க

நன்றி நண்பரே ! தாங்கள் எதுமே கூறவில்லையே ?



கவிதைய படிச்சேன் ஆனா அதனுடைய எழுத்துப்பிழையே பெரிதாக கருதவில்லை புன்னகை

எனா எனக்கு இலக்கணம் லாம் சரியா தெரியாது


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

காதலில் விழுந்தேன் ....! - Page 2 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

காதலில் விழுந்தேன் ....! - Page 2 Empty Re: காதலில் விழுந்தேன் ....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum