புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_vote_lcapதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_voting_barதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_vote_rcap 
40 Posts - 63%
heezulia
திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_vote_lcapதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_voting_barதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_vote_rcap 
19 Posts - 30%
mohamed nizamudeen
திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_vote_lcapதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_voting_barதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_vote_rcap 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_vote_lcapதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_voting_barதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_vote_rcap 
2 Posts - 3%
viyasan
திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_vote_lcapதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_voting_barதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_vote_lcapதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_voting_barதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_vote_rcap 
232 Posts - 42%
heezulia
திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_vote_lcapதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_voting_barதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_vote_rcap 
216 Posts - 39%
mohamed nizamudeen
திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_vote_lcapதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_voting_barதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_vote_rcap 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_vote_lcapதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_voting_barதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_vote_lcapதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_voting_barதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_vote_lcapதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_voting_barதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_vote_rcap 
11 Posts - 2%
Rathinavelu
திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_vote_lcapதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_voting_barதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_vote_lcapதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_voting_barதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_vote_lcapதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_voting_barதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_vote_lcapதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_voting_barதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Sep 19, 2011 3:36 pm

ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற(மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்க செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுப்படுத்த மாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும், அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்துக் கொண்டிருக்கும்;

அவர்கள் “எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்” என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள். (66:8)

“நீங்கள் தவ்பா செய்து, நீங்கள் வெற்றிப் பெரும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்” (24:31)

“நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்பைத் தேடி அவனிடம் திரும்புங்கள்” (11:3)

இறையுணர்வு, மறுமை நம்பிக்கை, குற்றவுணர்வு, உள்ளுறுத்தல், பாவமன்னிப்புத் தேடல், அதன் பலன் பற்றிய சிந்தனை, அறிவு இருந்தால் மாத்திரமே இவ்வசனங்களின் கருத்தை திக்ரின் ஒரு பக்கமாக செயல்படுத்த முடியும்.
திக்ரு செய்யாதவர்கள் நஷ்டவாளர்கள்:

எவனொருவன் அர்ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நணபனாகி விடுகிறான். (43:36)

இன்னும், அந்த ஷைத்தான்கள் அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றான். ஆனால், தாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள். (43:.37)

எதுவரையென்றால், (இறுதியாக அத்தகையவன்) நம்மிடம் வரும்போது (ஷைத்தானிடம்); “ஆ! எனக்கிடையிலும், உனக்கிடையிலும் கிழக்குத் திசைக்கும், மேற்கு திசைக்கும் இடையேயுள்ள தூரம் இருந்திருக்க வேண்டுமே!” (எங்களை வழிக்கெடுத்த) இந்நண்பன் மிகவும் கெட்டவன், என்று கூறுவான். (43:38)

“எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாகவே எழுப்புவோம்” என்று கூறினான். (20:124)

(அப்போது அவன்) “என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?” என்று கூறுவான். (20:125)

(அதற்கு இறைவன்) “இவ்விதம் தான் இருக்கும்; நம்முடைய வசனங்கள் உம்மிடம் வந்தன; அவற்றை நீ மறந்து விட்டாய்; அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய் என்று கூறுவான். (20:126)

எவன் தன் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு உபதேசிக்கப்பட்டும் அவற்றைப் புறக்கணித்துத் தன்னிரு கரங்களும் செய்த குற்றங்களை மறந்து விடுகிறானோ அவனைவிடப் பெரிய அக்கிரமக்காரன் எவன் இருக்கின்றான்? நிச்சயமாக நாம் அவர்களுடைய இருதயங்களின் மீது, இதை விளங்கிக் கொள்ளாதவற்கு திரைகளையும், அவர்களுடைய செவிகளில் செவிட்டுத் தனத்தையும் ஏற்ப்படுத்தியிருக்கிறோம். ஆதலால் நீர் அவர்களை நேர்வழியின் பால் அழைத்தாலும், அவர்கள் ஒருபோதும் நேர்வழியடைய மாட்டார்கள். (18:57)

எனவே, மேற்குறிப்பிட்ட திக்ரு வகைகளை முறையாக, முழுமையாகக் கடைப்பிடிக்காதவர்கள் கண்ணிருந்தும் குருடராக, செவியிருந்தும் செவிடராக, வாயிருந்தும் ஊமையாக, இதயமிருந்தும் உணராதவராக, அறிவிருந்தும் சிந்திக்காதவராக ஆகிவிடுகிறார்கள். இஸ்லாத்தின் பார்வையில் தோல்வி, நஷ்டம் என்பது மறு உலக சம்பந்தப்பட்டதாகும். ஆகையினால் முஸ்லிம்களாகிய நாம் மேற்கண்ட வசனங்களில் எச்சரிக்கைகளைப் புறக்கணிக்காமல் இம்மையை விட சிறந்தது, நித்திய மறுமைச் சுவன வாழ்வைப் பெற இனியாவது திக்ரின் எல்லாக் கோணச் சாரங்களின் அடிப்படையில் வாழ முற்படுதல் வேண்டும்.

கீழ்க்கண்ட கட்டங்களில் தூய துதிச் சொற்களாக திக்ரையும் அதன் கிளைச் சொற்களையும் வணக்கமாகச் செயல்படுத்துகிறோம் என்பதில் ஐயமில்லை.

தூங்கல் – முன்பின் காலைக்கடன் – முன்பின் குளித்தல் – முன்பின் உண்ணல், பருகல்- முன்பின் பிரயாணம் – முன்பின் கல்வியில் – முன்பின் ஒளு – முன்பின் திருமணம் – முன்பின் தொழுகையில் – முன்-உள்ளே-பின் பள்ளியில் – நுழைதல் – வெளியேறுதல் வீட்டில் – நுழைதல் – வெளியேறுதல் புத்தாடை – அணியும் போது இன்ப -துன்ப – வேளையில் சக சகோதரரை – சந்திக்கும் போது /பிரியும் போது நோயாளியை – பார்க்கும் போது ஜனாஷா – பல நிலைகளில்

உண்மையில் இவையணைத்தும் திக்ரின் ஒருப் பக்கம் தான். இதையும் கூட நபி(ஸல்) அவர்கள் போல், நபி வழிப்படி முழுமையாக செயல்படுத்துகிறோமில்லை. அதனால் தான், இதனால் பெற வேண்டிய பலன் பெறாமலிருக்கிறோம். உதாரணத்திற்கு திக்ரின் ஒரு அங்கமான பிரார்த்தனையை எடுத்துக் கொள்வோம் அதில் எந்தளவு கெஞ்சித் தாழ்மையாக, பணிந்து கேட்டல், நடந்ததுப் பற்றி வருந்து உள்ளுறுத்தல் கொள்ளல், ஆர்வத்துடன் இறையுணர்வை நினைவில் வைத்திருத்தல் போன்ற தன்மைகள் கலந்துள்ளன? பின் எப்படி நம் உள்ளக்கிடக்கையை இயல்பாய் நாம் படைத்து, பரிபாலித்து பாதுகாக்கும் இறைவன் முன் வெளிப்படுத்த முடியும்?

அந்த மகத்தான, எல்லாம் வல்லவன் பார்த்துக் கொண்டு. கேட்டுக் கொண்டு இருக்கிறான் என்ற உணர்வ எப்படி ஏற்படும்? அவனின் அளவேயில்லா அருளில், கருணையில் நம்பிக்கை எப்படி ஏற்படும்?

யதார்த்தத்தில் பிரார்த்திக்கும் வேளையில் எந்த சாட்சியுமின்றி அல்லாஹ்வுடன் உரையாடுகிறோம். எந்தளவுக்கு எதற்காக, எப்படி பிரார்த்திக்கிறோமோ அந்தளவுக்கு நமக்கும் அல்லாஹ்வுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்படுகிறது.
இறையுணர்வு அடியானின் உள்ளத்தில் வளர, வளர அவனின் பிரார்த்தனை தன்னிலை விளக்கமாகி விடுகிறது. இதுவே இனியாற்றும் அமல்களுக்கு அடித்தளமாகிறது. அதனால் தான் வணக்கங்களின் தலையாகப் பிரார்த்தனையைச் சொல்லப்படுகிறது.

நபி(ஸல்) அவர்கள், இப்பிரார்த்தனைகளில், வணக்கங்களில் மிக ஆழமான நம்பிக்கைக் கொண்டிருந்தார்கள். மிகச் சிரத்தையுடன், ஆர்வத்துடன் வேண்டிக் கொண்டார்கள். வெகு சிலரால் மட்டுமே அவர்களைப் பின்பற்றி அது போன்று பிரார்த்திக்க முடிகிறது.

நபி(ஸல்) அவர்களின் பிரார்த்தனைகளில் பின்னணி, பாங்கினை ஆயும் போது அல்லாஹ்வின் மீதிருந்த அளப்பரிய அன்பு, அவனின் அருளில், கருணையில் ஆழமான நம்பிக்கை, எதிர்ப்பார்ப்பு, அவனின் ஆளுமையின் மீது அசைக்க முடியாத உறுதி, அவன் திருமுன் தன்னை மிக மிகத் தாழ்த்திக் கொண்ட பாங்கு போன்ற அருங்குணங்களைப் பார்க்கலாம். உண்மையில் நபி(ஸல்) அவர்களின் பிரார்த்தனைகள் பல வண்ண மலர்களாகன ஓர் அழகிய ஆரம். இஸ்லாத்தில் தனியாகவோ, கூட்டாகவோ பிரார்த்திக்க ஏவப்பட்டுள்ளது. தனித்துப் பிரார்த்திருப்பது தொழுகைக்குப் பின் தான் என்றில்லாமல் தேவையேற்படும் எந்நிலையிலும் பிரார்த்திக்கலாம்.

பொதுவாக பிரார்த்தனை என்பது தன் இயலாமையை, தேவையை, சார்புத் தன்மையை, சுதந்திரமற்ற அடிமைத்தனத்தை உளமாற ஒப்புக் கொண்டு வெளிப்படுத்தும் அதே வேளை தன் எஜமானான எல்லாம் வல்லவனான தேவையற்றவனின் பெயரை அல்லது அவன் சிறப்பியல்புகளை முதலில் ஏற்றிப் போற்றிப் புகழ்தல் கொண்டு தன் பிரார்த்தனையை துவங்குதல் வேண்டும், உண்மையில் எந்நிலையிலும் நாம் ஓர் அடிமைதான் என்ற உள்ளுணர்வு நமக்கு மரணம் வரையில் மேலோங்கி நிற்க வேண்டும்.

நம் அனைத்துத் தேவைகளையும் துன்ப சூழலிருந்து மீளவாகட்டும், பாவ மன்னிப்பு கோரலாகட்டும். இம்மை-மறுமை தேவைகளாகட்டும், அடிமை எஜமானன் என்ற அந்தஸ்திலேயே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். ஒரு முஸ்லிமினின் பிரார்த்தனையில் இன்னுமோர் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் உள்ளது. அது எப்போதும் கேட்பவருக்காக மாத்திரம் செயல்படுவதில்லை.

தனித்து வேண்டும் போது கூட அனைத்தையும் தனக்காக மாத்திரமே கேட்பதில்லை. ஒரு முஸ்லிம் தன் போன்ற பிற முஸ்லிமிலிருந்து தன் குடும்பம், உற்றார், உறவினர், சமுதாயம், நாடு ஏன் ஒட்டு மொத்தமாக மனித குலம் வரையில் அனைத்து தரப்பாரரின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்திக்கிறான். தன் பிரார்த்தனையில் பெரும்பாலான இடங்களில் “நாங்கள்’ -’எங்களுக்கு’ என்ற பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நம் குடும்பம், கல்வி, சமூக அரசியல், நீதி நிர்வாகம், பொருளாதார முறைகள், மாற்று இன, மொழி,மத நாட்டவர்கள் மீது திக்ரின் இந்த பரந்த -விரிந்த வட்டத்தில் அதன் செயல்பாடுகளின் முழு தாக்கம், பிரதிபலிப்பு ஏற்படாத வரை நாம் ஈருலக வெற்றியாளர்களாக மாட்டோம்.

வல்ல அல்லாஹ் திக்ரின் எல்லா வகைக் கருத்துக்களையும் விளங்கி. செயல்பட்டு வெற்றி பெற்ற பிரிவினரில் நம்மை ஆக்கி வைக்க அருள்பாலிப்பானாக. ஆமின்

நன்றி :அபு முஹம்மத் சாதிக்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Sep 19, 2011 3:44 pm

சிறந்த கட்டுரைக்கும் அதைப் பதிவு செய்த உங்களுக்கும் வாழ்த்துகள் திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! 224747944 திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! 2825183110 திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! 677196

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! Image010ycm
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Sep 19, 2011 3:48 pm

kitcha wrote:சிறந்த கட்டுரைக்கும் அதைப் பதிவு செய்த உங்களுக்கும் வாழ்த்துகள் திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! 224747944 திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! 2825183110 திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! 677196

நன்றி நண்பா !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Sep 19, 2011 4:20 pm

அருமை சூப்பருங்க

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! Jjji
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 04, 2012 8:30 pm

நல்ல கருத்துகள் ரபீக் - எனக்கு சந்தேகம் இருக்கிறது இவற்றில்,
வா வந்து என் சந்தேகங்களை தீர்த்து வைக்க வா நண்பா வா.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 9:24 pm

இத்துணை இறைபக்தியோடு இருந்ததால்தான் உங்களை இறைவனுக்கு மிகவும் பிடித்துவிட்டதுபோல ரபீக்...
அதனால்தான் இத்துணை சீக்கிரம் உங்களை எடுத்துக் கொண்டு விட்டான் தன்னோடு... சோகம்

திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! 224747944

திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! Rதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! Aதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! Emptyதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! Rதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 04, 2012 9:27 pm

ரா.ரா3275 wrote:இத்துணை இறைபக்தியோடு இருந்ததால்தான் உங்களை இறைவனுக்கு மிகவும் பிடித்துவிட்டதுபோல ரபீக்...
அதனால்தான் இத்துணை சீக்கிரம் உங்களை எடுத்துக் கொண்டு விட்டான் தன்னோடு... சோகம்
ஆம்.. அதற்காக எங்களையெல்லாம் விட்டுப் பிரிக்கும் இறைவனை என்ன சொல்ல????????

திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! Aதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! Aதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! Tதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! Hதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! Iதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! Rதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! Aதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 9:32 pm

Aathira wrote:
ரா.ரா3275 wrote:இத்துணை இறைபக்தியோடு இருந்ததால்தான் உங்களை இறைவனுக்கு மிகவும் பிடித்துவிட்டதுபோல ரபீக்...
அதனால்தான் இத்துணை சீக்கிரம் உங்களை எடுத்துக் கொண்டு விட்டான் தன்னோடு... சோகம்
ஆம்.. அதற்காக எங்களையெல்லாம் விட்டுப் பிரிக்கும் இறைவனை என்ன சொல்ல????????

என்ன கொடுமை சார் இது அழுகை அழுகை அழுகை
இதைத் தவிர வேறு வழியில்லை நமக்கு ...

திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! 224747944

திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! Rதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! Aதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! Emptyதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! Rதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 04, 2012 9:37 pm

இப்போதெல்லாம் நான் ஈகரைக்குள் வந்து பதிவுகளைப் பார்ப்பது இல்லை என்பதால், நான் எப்போதாவது வந்தவுடன் ஒரு மடல் இட்டு நலம் விசாரிக்கும் அந்த அன்புத்தம்பியை.... இனி?????? அழுகை

திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! Aதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! Aதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! Tதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! Hதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! Iதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! Rதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! Aதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 9:41 pm

Aathira wrote:இப்போதெல்லாம் நான் ஈகரைக்குள் வந்து பதிவுகளைப் பார்ப்பது இல்லை என்பதால், நான் எப்போதாவது வந்தவுடன் ஒரு மடல் இட்டு நலம் விசாரிக்கும் அந்த அன்புத்தம்பியை.... இனி?????? அழுகை

இதுதான் நிஜ அன்பு...

திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! 224747944

திக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! Rதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! Aதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! Emptyதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! Rதிக்ரு பற்றி இஸ்லாம் கூறும் கருத்துக்கள் !!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக