புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun 2 Jun 2024 - 16:15

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
’7ஆம் அறிவு’ தமிழர்களின் பெருமையை பேசும்! – உதயநிதி ஸ்டாலின் Poll_c10’7ஆம் அறிவு’ தமிழர்களின் பெருமையை பேசும்! – உதயநிதி ஸ்டாலின் Poll_m10’7ஆம் அறிவு’ தமிழர்களின் பெருமையை பேசும்! – உதயநிதி ஸ்டாலின் Poll_c10 
16 Posts - 59%
heezulia
’7ஆம் அறிவு’ தமிழர்களின் பெருமையை பேசும்! – உதயநிதி ஸ்டாலின் Poll_c10’7ஆம் அறிவு’ தமிழர்களின் பெருமையை பேசும்! – உதயநிதி ஸ்டாலின் Poll_m10’7ஆம் அறிவு’ தமிழர்களின் பெருமையை பேசும்! – உதயநிதி ஸ்டாலின் Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
’7ஆம் அறிவு’ தமிழர்களின் பெருமையை பேசும்! – உதயநிதி ஸ்டாலின் Poll_c10’7ஆம் அறிவு’ தமிழர்களின் பெருமையை பேசும்! – உதயநிதி ஸ்டாலின் Poll_m10’7ஆம் அறிவு’ தமிழர்களின் பெருமையை பேசும்! – உதயநிதி ஸ்டாலின் Poll_c10 
58 Posts - 62%
heezulia
’7ஆம் அறிவு’ தமிழர்களின் பெருமையை பேசும்! – உதயநிதி ஸ்டாலின் Poll_c10’7ஆம் அறிவு’ தமிழர்களின் பெருமையை பேசும்! – உதயநிதி ஸ்டாலின் Poll_m10’7ஆம் அறிவு’ தமிழர்களின் பெருமையை பேசும்! – உதயநிதி ஸ்டாலின் Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
’7ஆம் அறிவு’ தமிழர்களின் பெருமையை பேசும்! – உதயநிதி ஸ்டாலின் Poll_c10’7ஆம் அறிவு’ தமிழர்களின் பெருமையை பேசும்! – உதயநிதி ஸ்டாலின் Poll_m10’7ஆம் அறிவு’ தமிழர்களின் பெருமையை பேசும்! – உதயநிதி ஸ்டாலின் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
’7ஆம் அறிவு’ தமிழர்களின் பெருமையை பேசும்! – உதயநிதி ஸ்டாலின் Poll_c10’7ஆம் அறிவு’ தமிழர்களின் பெருமையை பேசும்! – உதயநிதி ஸ்டாலின் Poll_m10’7ஆம் அறிவு’ தமிழர்களின் பெருமையை பேசும்! – உதயநிதி ஸ்டாலின் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

’7ஆம் அறிவு’ தமிழர்களின் பெருமையை பேசும்! – உதயநிதி ஸ்டாலின்


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon 19 Sep 2011 - 15:45

முறுக்கு மீசையும், முரட்டு புஜமுமாக விஸ்வரூப காட்சி தரும் சூர்யாவைப் பார்த்தாலே ’7ஆம் அறிவின்’ கதையை கேட்கத் தோணுகிறது. ஆனால், விடாப்பிடியாக மறுக்கிறார் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின். அவர் ஹீரோவாக நடிக்கும் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்கு பிரேக்விட்டு ’7ஆம் அறிவில்’ பிஸியாக இருக்கிறார் உதய். அவரிடம் பேசினோம்.

’7ஆம் அறிவு’ எப்படி வந்திருக்கு?

ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் இப்படி ஒரு படத்தை நாம தயாரிக்காமல் போய்ட்டோமே என்கிற ஏக்கத்தை ஏற்படுத்தும் படமா வந்திருக்கு. அந்த வகையில் எனக்கு ரொம்ப சந்தோஷம். இது 5-ம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த போதிதர்மா என்கிற புத்த துறவி பற்றிய கதை. இவருடைய வாழ்க்கையின் சில பகுதிகளோடு இப்போது வாழும் கதாபாத்திரங்களையும் சேர்த்து அழகா ஒரு படம் பண்ணியிருக்கார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த துறவி வேடத்தில்தான் சூர்யா பட்டையக் கிளப்புகிறார். இது தமிழர்களின் பெருமையைப் பேசுற படமா இருக்கும்.

காரணம், போதிதர்மாவை சீனாவில் கோயில் கட்டி கொண்டாடுறாங்க. இதுக்காகவே சீன மொழியில் ஒரு பாடலையும் படத்தில் சேர்த்திருக்கோம். சந்திரமுகியின் ‘ரா… ரா…’ மாதிரி இந்தப் பாட்டும் நிச்சயம் ஹிட்டாகும்.

ஸ்ருதி எப்படி நடிச்சிருக்கார்…?

பொதுவாக ஒரு படத்துல ஹீரோயினோட பங்கு கிட்டத்தட்ட ஹீரோவோடு டூயட் பாடுறதோடு நின்னுடும். ஆனால் இதில் ஸ்ருதிக்கு சூர்யாவுக்கு இணையான ரோல். படம் முழுக்க ஸ்ருதியோட ஆக்டிங் பளிச்னு தெரியும். நடிக்கும்போது கமல் சாரை வேறு வடிவத்துல பார்க்குற மாதிரியே இருக்கும். அப்படியொரு நாலெட்ஜ்.

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் ஹீரோ அனுபவம் பற்றிச் சொல்லுங்க…?

அதுவா… அதுல நான் ஹீரோ இல்ல சார். ஒரு முக்கியமான கேரக்டர்ல நடிக்கிறேன்னு சொல்லலாம். ஏன்னா படத்தின் நிஜமான ஹீரோ டைரக்டர் ராஜேஷ், சந்தானம் ரெண்டு பேர்தான். இவங்க ரெண்டு பேராலே ஷூட்டிங் ஸ்பாட்டே செம ரகளையா இருக்கும்.

இதில் என்னதான் கதை…?

நான் ஒரு பொண்ணை லவ் பண்ணுவேன். அவர் ஒரு பொண்ணை லவ் பண்ணுவார். என் லவ்வரை அவருக்குப் பிடிக்காது. அவர் லவ்வரை எனக்குப் பிடிக்காது. இதுல சந்தானத்துக்கு இரண்டு காதலிகள். அப்படின்னா காமெடி எந்தளவுக்கு இருக்கும் பார்த்துக்கோங்க.

ஒரு தயாரிப்பாளரா சொல்லுங்க. உங்க ஹன்சிகா, ஸ்ருதி எப்படி?

உலகத்திலேயே கஷ்டமானது ரெண்டு பொண்ணுங்களை ஒப்பிடறதுதான். ஆனாலும் சொல்றேன் ஸ்ருதிக்கு உழைப்பு, ஹன்சிகாவுக்கு சிரிப்பு. போதுமா!

உங்க படங்களை எடுக்க ஷூட்டிங் லொகேஷன் அனுமதிக்கு போராடி வாங்க வேண்டியிருக்குன்னு சொல்றாங்களே…?

அதெல்லாம் ஒண்ணும் கிடையாது. போனவாரம்கூட பப்ளிக் ரோட்டுல எடுத்தோம். சத்யம் தியேட்டர்ல ரசிகர்கள் மத்தியில் நான் டான்ஸ் ஆடுற மாதிரி சீன் எடுத்தோம். யாரும் எங்களைத் தடுக்கவும் இல்லை. லொகேஷன் தரமாட்டோம்னு சொல்லவும் இல்லை. எல்லாம் சுமூகமாகப் போய்க்கிட்டிருக்கு.

சூர்யாவும் நீங்களும் நெருக்கமான ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டதா கேள்விப்பட்டோமே…?

ஆமா… நடிக்க ஆரம்பிச்ச பிறகு அவர்கிட்ட நிறைய ஆலோசனைகள் கேட்கிறேன். தயங்காமல், மறுக்காமல் எனக்கு நிறைய சொல்லித் தர்றார். அதுவும் ஃபிட்னஸ் விஷயத்தில் ரொம்பவும் ஆர்வமா எனக்கு கத்துக் கொடுக்கிறார். இந்த நட்பு சினிமாவைத் தாண்டி தொடரும்!
தமிழ் சினிமா நன்றி நன்றி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


’7ஆம் அறிவு’ தமிழர்களின் பெருமையை பேசும்! – உதயநிதி ஸ்டாலின் Scaled.php?server=706&filename=purple11
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon 19 Sep 2011 - 15:46

படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்
பகிர்தமைக்கு நன்றி
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon 19 Sep 2011 - 15:51

படம் வருவதற்கு முன்பே பயங்கர எதிர் பார்ப்பு நிலவியுள்ளது..!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon 19 Sep 2011 - 15:51

உங்க தாத்தா மாதிரியா பாஸ் ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக