ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

7 ஆம் அறிவு பாடல் வெளியீடு வரப்போகிறார் ஷாருக்கான்

3 posters

Go down

7 ஆம் அறிவு பாடல் வெளியீடு வரப்போகிறார் ஷாருக்கான் Empty 7 ஆம் அறிவு பாடல் வெளியீடு வரப்போகிறார் ஷாருக்கான்

Post by ந.கார்த்தி Mon Sep 19, 2011 2:11 pm

வடக்கத்திய நடிகர்களுக்கு வாடிப்பட்டியிலும் கூட ரசிகர் மன்றம் திறப்பார்கள் போலிருக்கிறது. அந்தளவுக்கு குளோபல் உலகில் தொத்த இந்தியாவும் கட்டுண்டு கிடக்கிறது. இங்குள்ள இயக்குனர்கள் பாலிவுட்டில் முக்கிய இடத்தை பிடித்துக் கொண்டிருப்பதால் யார் அழைத்தாலும் தமிழ்நாட்டுக்கு விசிட் அடிக்க தயங்குவதில்லை பாலிவுட் ஹீரோக்கள்.

இந்த அழைப்பில் மனதை பறிகொடுத்திருக்கும் லேட்டஸ்ட் ஹீரோ ஷாருக்கான். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நடிகர் சல்மான்கான் சென்னைக்கு வந்து ஒரு பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். (நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்ட நேரத்திலிருந்து சுமார் நாலு மணி நேரம் லேட்டாக வந்தார் சல்லுபாய்) இதோ அவரது பாணியிலேயே சென்னைக்கு வரப்போகிறார் ஷாருக்கான். இவராவது குறித்த நேரத்தில் வந்தால் சந்தோஷம். அது போகட்டும்… யார் அழைப்பின் பேரில் வருகிறாராம்?

7 ஆம் அறிவு படத்தின் பாடல் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் நடக்கும், துபாயில் நடக்கும் என்றெல்லாம் முதலில் செய்தியை கிளப்பிய முருகதாஸ் யூனிட், கடைசியில் சென்னை டிரெட் சென்ட்டரிலியே விழாவை நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். இதில் கலந்து கொள்ளதான் வருகிறார் ஷாருக்கான். ஏ.ஆர்.முருகதாசுக்கு மும்பையிலும் நல்ல பெயர் இருப்பதால் அவர் அழைத்தவுடன் விழாவுக்கு வர சம்மதித்தாராம் ஷாருக்.

தமிழில் இப்படம் வெளியாகும் அதே நாளில் இப்படத்தை மும்பையிலும் திரையிட ஏற்பாடு செய்திருக்கிறாராம் முருகதாஸ். சுமார் பதினைந்து கோடிக்கு இந்தி ரைட்ஸ் விற்பனை ஆகியுள்ளதாம். படம் வெளியாகும்போது ஷாருக் இங்கு வந்து போன கிளிப்பிங்சை வைத்து விளம்பரம் செய்ய வசதியாக இருக்குமே என்பதால்தான் இந்த அழைப்பு.
தமிழ் சினிமா நன்றி நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


7 ஆம் அறிவு பாடல் வெளியீடு வரப்போகிறார் ஷாருக்கான் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

7 ஆம் அறிவு பாடல் வெளியீடு வரப்போகிறார் ஷாருக்கான் Empty Re: 7 ஆம் அறிவு பாடல் வெளியீடு வரப்போகிறார் ஷாருக்கான்

Post by ரேவதி Mon Sep 19, 2011 2:12 pm

வெல்கம் டூ சென்னை ஷாருக் :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

7 ஆம் அறிவு பாடல் வெளியீடு வரப்போகிறார் ஷாருக்கான் Empty Re: 7 ஆம் அறிவு பாடல் வெளியீடு வரப்போகிறார் ஷாருக்கான்

Post by அருண் Mon Sep 19, 2011 2:43 pm

ஹாரிஸ் இசை கேட்க இனிமை யாய் இருக்கும்..! சீக்கிரம் வெளியிடுங்கள்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

7 ஆம் அறிவு பாடல் வெளியீடு வரப்போகிறார் ஷாருக்கான் Empty Re: 7 ஆம் அறிவு பாடல் வெளியீடு வரப்போகிறார் ஷாருக்கான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum