ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்

+28
ரிபாஸ்
கண்ணன்3536
மகா பிரபு
தாமு
sino
udayarr
Aathira
ஸ்ரீஜா
ஜாஹீதாபானு
பது
செய்தாலி
ARR
பிரசன்னா
ந.கார்த்தி
அன்பு தளபதி
அருண்
பாலாஜி
rameshnaga
நட்புடன்
ranhasan
krishnaamma
ரகு . B
ரபீக்
ரேவதி
உதயசுதா
முகம்மது ஃபரீத்
இளமாறன்
சிவா
32 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  - Page 4 Empty ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்

Post by சிவா Mon Sep 19, 2011 11:20 am

First topic message reminder :

இன்று நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ஈகரை தமிழ் களஞ்சியம். கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த விளம்பரமும் இன்றி உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்து தனக்கென ஓர் தனியிடத்தைத் தமிழ் இணையத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இதுவரை இங்கு இணைந்திருந்து தளத்தின் வளர்ச்சிக்கு உதவிய அன்பு நண்பர்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன். சில மனக்குறைகள் இருந்திருந்தாலும், உங்களின் அன்பை என்றும் இந்தத் தளம் நினைவு கூறும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

முகநூல், ட்விட்டர் போன்ற சமுதாயத் தளங்களின் அபார வளர்ச்சியினால் பல இணையத் தளங்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கும் நிலையில், உலகின் அனைத்து இடங்களிலிருந்தும் தமிழர்களின் ஆதரவுடன் அசுர வளர்ச்சி பெற்று வரும் இணையத் தளம் ஈகரை தமிழ் களஞ்சியம் என்றால் மிகையாகாது.

இங்கு சில நேரங்களில் தளத்தின் பாதுகாப்புக்காகவும், மற்ற உறுப்பினர்களின் நலன் கருதியும் எடுக்கப்படும் முடிவுகள் சில உறவுகளை பாதித்திருக்கலாம். இங்கிருந்தும் வெளியேற்றப்பட்டிருக்கலாம். உங்கள் அனைவரையும் மீண்டும் அரவணைத்துக் கொள்ள நாங்கள் தயாராகவே உள்ளோம். இணைய விருப்பமுள்ளவர்கள் நிர்வாகக் குழுவினரைத் தொடர்பு கொள்ளலாம்.

தளத்தின் விழுதுகளாக இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இந்நன்னாளில் எங்களின் அன்பு வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு
நிர்வாகம்,
ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  - Page 4 310

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  - Page 4 510

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  - Page 4 115


ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  - Page 4 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்

Post by அன்பு தளபதி Mon Sep 19, 2011 2:53 pm

ந.கார்த்தி wrote:
இங்கு இணைத்து விட்டேன் தவறு இருந்தால் மன்னிக்கவும் அண்ணா

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  - Page 4 Goodஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  - Page 4 Goodஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  - Page 4 Good
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  - Page 4 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்

Post by ஸ்ரீஜா Mon Sep 19, 2011 3:13 pm

என் இனிய ஈகரைக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ......... இன்னமும் பல சாதனைகள் படைத்து தமிழர்களின் பலமாக ........ பாலமாக ........ விளங்க என் வாழ்த்துக்கள் மகிழ்ச்சியுடன் ....... :suspect: :suspect: 🐰 🐰 🐰 பிறந்த நாள் பிறந்த நாள் 🐰 🐰 :suspect: :suspect: நடனம்


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  - Page 4 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்

Post by Aathira Tue Sep 20, 2011 12:29 am

சாதனைகள் பல புரியும் ஈகரையின் நாற்றாஙகால்களான உறவுகளுக்கு, அவர்களின் உழைப்புக்குத் தலை வணங்கி... வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான்காவது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் சென்னையில் நாளை மாலை 6 மணி முதல் எட்டரை மணி வரை நடைபெற உள்ளன. உறவுகள் கலந்து மகிழ்ந்து மகிழ்விக்க வேண்டுமாய் ஈகரை நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். மேலதிகத் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள திரியில் பார்க்கவும்.
http://www.eegarai.net/t70050-topic

வாழ்த்துகள் ஈகரை! வாழ்த்துகள் ஈகரை!வாழ்த்துகள் ஈகரை! வாழ்த்துகள் ஈகரை!


ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  - Page 4 Aஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  - Page 4 Aஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  - Page 4 Tஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  - Page 4 Hஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  - Page 4 Iஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  - Page 4 Rஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  - Page 4 Aஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  - Page 4 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்

Post by udayarr Tue Sep 20, 2011 2:08 am

ஈகரை எனும் இக்கரை, அக்கறை உள்ள அனைவரையும் அன்போடு ஆதரிக்கிறது. நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரைக்கும் அதன் இனிய தூண்களுக்கும் அன்பான வாழ்த்துகள்..

அன்புடன்.

உதயா...
avatar
udayarr
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009

http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  - Page 4 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்

Post by sino Tue Sep 20, 2011 6:15 am

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
sino
sino
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010

http://collections4u.50webs.com/

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  - Page 4 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்

Post by தாமு Tue Sep 20, 2011 8:59 am

வாழ்த்துக்கள் ஈகரை & சிவா அண்ணா :suspect:

இன்னும் பல சந்தானைகள் படைக்க வாழ்த்துக்கள் ஈகரை சிரி நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  - Page 4 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்

Post by மகா பிரபு Tue Sep 20, 2011 10:26 am

ஈகரை என்றும் தமிழர் மனதில் நிலைத்திருக்க வாழ்த்துக்கள்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  - Page 4 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்

Post by கண்ணன்3536 Tue Sep 20, 2011 10:31 am

நான்காம் ஆண்டில் காலடி எடுத்துவைக்கும் ஈகரைக்கு மனம் நெகிழ்ந்து வாழ்த்துகிறேன் .தொடர்ந்து சிறப்பான பணியினை எம் போன்றவர்களுக்கு வளங்கவேண்டுகிறேன்,நிறுவனருக்கும் தாங்கிநிற்கும் தூண்களுக்கும் எல்லாம் வல்ல இறை அருள் கிடைக்க வேண்டுகிறேன்
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  - Page 4 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்

Post by ரிபாஸ் Tue Sep 20, 2011 10:41 am

என் இனிய ஈகரைக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ......... இன்னமும் பல சாதனைகள் படைத்து தமிழர்களின் பலமாக ........ பாலமாக ........ விளங்க என் வாழ்த்துக்கள் மகிழ்ச்சியுடன் 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  - Page 4 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  - Page 4 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்

Post by dsudhanandan Tue Sep 27, 2011 7:26 pm

ஈகரைக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்

(தாமதமான வாழ்த்து.. 19,20,21 நாட்களில் மாநாட்டுக்கு வந்து சென்றதால் பதிவை கவனிக்க முடியவில்லை... மன்னிக்கவும்)


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்  - Page 4 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நான்காவது பிறந்த நாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» பூர்ணகுரு அவர்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
» நண்பர் ரஞ்சித்குமாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
»  ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு மூன்றாவது பிறந்த நாள் வாழ்த்துகள்
» ஈகரை தமிழ் களஞ்சியத்தின் முகவரிகள்!
» உலகிலுள்ள அனைத்து இஸ்லாம் உறவுகளுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் புனித ரமலான் வாழ்த்துகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum