புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Aug 24, 2024 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 8:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜனார்த்தன ரெட்டி மைத்துனர் வங்கி லாக்கரில் 10 கிலோ தங்கம் Poll_c10ஜனார்த்தன ரெட்டி மைத்துனர் வங்கி லாக்கரில் 10 கிலோ தங்கம் Poll_m10ஜனார்த்தன ரெட்டி மைத்துனர் வங்கி லாக்கரில் 10 கிலோ தங்கம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜனார்த்தன ரெட்டி மைத்துனர் வங்கி லாக்கரில் 10 கிலோ தங்கம் Poll_c10ஜனார்த்தன ரெட்டி மைத்துனர் வங்கி லாக்கரில் 10 கிலோ தங்கம் Poll_m10ஜனார்த்தன ரெட்டி மைத்துனர் வங்கி லாக்கரில் 10 கிலோ தங்கம் Poll_c10 
437 Posts - 56%

284 Posts - 36%
mohamed nizamudeen
ஜனார்த்தன ரெட்டி மைத்துனர் வங்கி லாக்கரில் 10 கிலோ தங்கம் Poll_c10ஜனார்த்தன ரெட்டி மைத்துனர் வங்கி லாக்கரில் 10 கிலோ தங்கம் Poll_m10ஜனார்த்தன ரெட்டி மைத்துனர் வங்கி லாக்கரில் 10 கிலோ தங்கம் Poll_c10 
25 Posts - 3%
prajai
ஜனார்த்தன ரெட்டி மைத்துனர் வங்கி லாக்கரில் 10 கிலோ தங்கம் Poll_c10ஜனார்த்தன ரெட்டி மைத்துனர் வங்கி லாக்கரில் 10 கிலோ தங்கம் Poll_m10ஜனார்த்தன ரெட்டி மைத்துனர் வங்கி லாக்கரில் 10 கிலோ தங்கம் Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
ஜனார்த்தன ரெட்டி மைத்துனர் வங்கி லாக்கரில் 10 கிலோ தங்கம் Poll_c10ஜனார்த்தன ரெட்டி மைத்துனர் வங்கி லாக்கரில் 10 கிலோ தங்கம் Poll_m10ஜனார்த்தன ரெட்டி மைத்துனர் வங்கி லாக்கரில் 10 கிலோ தங்கம் Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian

சுகவனேஷ்
ஜனார்த்தன ரெட்டி மைத்துனர் வங்கி லாக்கரில் 10 கிலோ தங்கம் Poll_c10ஜனார்த்தன ரெட்டி மைத்துனர் வங்கி லாக்கரில் 10 கிலோ தங்கம் Poll_m10ஜனார்த்தன ரெட்டி மைத்துனர் வங்கி லாக்கரில் 10 கிலோ தங்கம் Poll_c10 
4 Posts - 1%
mini

ஆனந்திபழனியப்பன்
ஜனார்த்தன ரெட்டி மைத்துனர் வங்கி லாக்கரில் 10 கிலோ தங்கம் Poll_c10ஜனார்த்தன ரெட்டி மைத்துனர் வங்கி லாக்கரில் 10 கிலோ தங்கம் Poll_m10ஜனார்த்தன ரெட்டி மைத்துனர் வங்கி லாக்கரில் 10 கிலோ தங்கம் Poll_c10 
3 Posts - 0%
vista

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜனார்த்தன ரெட்டி மைத்துனர் வங்கி லாக்கரில் 10 கிலோ தங்கம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 18, 2011 6:36 pm

சுரங்க ஊழல் வழக்கில் கைதாகியுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மைத்துனர் பி. ஸ்ரீனிவாஸ் ரெட்டியின் வங்கி லாக்கரில் இருந்து 10 கிலோ தங்கத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சுரங்க ஊழலி்ல் ஈடுபட்டதற்காக கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது மைத்துனர் பி. ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஆகியோரை சிபிஐ கடந்த 5-ம் தேதி பெல்லாரியில் வைத்துக் கைது செய்து ஹைதராபாத் கொண்டு சென்றது. அவர்களை கைது செய்வதற்கு முன்பு நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 4. 5 கோடி ரொக்கம், 30 கிலோ தங்கம், ஹெலிகாப்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் சிபிஐ குழு ஹைதராபாத்தில் இருந்து நேற்று பெல்லாரி வந்தது. அவர்களுடன் பி. ஸ்ரீனிவாஸ் ரெட்டியையும் அழைத்து வந்தனர். அங்கு ஆக்சிஸ் வங்கியில் பி. ஸ்ரீனிவாஸ் ரெட்டிக்கு சொந்தமான 12 வங்கிக் கணக்குகள், 6 லாக்கர்களை சோதனையிட்டனர்.

இந்த சோதனை நேற்று முழுவதும் நடந்தது. மாலை நேரத்தில் ஸ்ரீனிவாஸ் ரெட்டியின் மனைவி ஸ்ரீலதா, அவருடைய 3 குழந்தைகள் வங்கிக்கு வந்தனர். சிபிஐ அதிகாரிகள் ஸ்ரீலதாவிடம் வங்கிக் கணக்குகள் மற்றும் லாக்கர்கள் குறித்து வாக்குமூலம் வாங்கிக் கொண்டனர். குழந்தைகள் தந்தையைப் பார்க்க வந்தனர்.

இந்த சோதனையி்ல் லாக்கர்களில் இருந்து பல முக்கிய ஆவணங்கள், 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர கடந்த வியாழக்கிழமை ஆந்திர மாநிலம் குந்தகல்லில் சிக்கிய ரூ. 5 கோடி குறித்தும் ஸ்ரீனிவாஸிடம் விசாரணை நடத்தவிருக்கின்றனர்.

ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது சகோதரர்கள் நடத்தும் ஒபுலபுரம் சுரங்க நிறுவனத்தின் எம்.டி.யாக இருப்பவர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி. ஸ்ரீனிவாஸ் ரெட்டியை இன்னும் 3 வங்கிகளுக்கும், ஒபுலாபுரம் நிறுவனத்திற்கும் அழைத்துச் செல்ல சிபிஐ திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 11 மணி நேர சோதனைக்குப் பிறகு சிபிஐ குழு ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றது
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
2009kr
2009kr
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Post2009kr Sun Sep 18, 2011 10:05 pm

இப்படி ஒரே இடத்தில் குவிந்து கிடப்பதால்தான் தங்கத்தின் மதிப்பு எங்கோ போய்விட்டதோ?!!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Sep 19, 2011 12:40 am

அதிர்ச்சி இத்தனை கிலோ தங்கமா

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஜனார்த்தன ரெட்டி மைத்துனர் வங்கி லாக்கரில் 10 கிலோ தங்கம் Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக