Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்டி வைரஸ் AVG 2012 முழுவதும் இலவசமாக
Page 1 of 1
ஆண்டி வைரஸ் AVG 2012 முழுவதும் இலவசமாக
ஆண்டி வைரஸ் AVG 2012 தரவிறக்கம் செய்வதற்கு
[ வெள்ளிக்கிழமை, 16 செப்ரெம்பர் 2011, 09:58.49 மு.ப GMT ]
தனிப்பட்ட நபர்கள் தங்கள் கணணிகளில் பயன்படுத்த இன்றும் மிகச் சிறந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களில் ஒன்றாக ஏ.வி.ஜி ஆண்ட்டி வைரஸ் உள்ளது.
இதன் புதிய தொகுப்பான ஏ.வி.ஜி 2012 அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தி வாங்கும் தொகுப்பில் உள்ள பெரும்பாலான வசதிகள் இலவச புரோகிராமில் இருப்பது இதன் சிறப்பாகும்.
ஆண்ட்டி வைரஸ், ஸ்பைவேர், ரூட்கிட்ஸ் மற்றும் ஸ்பேம் மின்னஞ்சல்களைத் தடுக்க என இந்த புரோகிராமில் தனித்தனி தொகுப்புகள் அடங்கியுள்ளன.
இதில் லிங்க் ஸ்கேனர்(Link Scanner) என்று ஒரு கூடுதல் வசதி ஒன்று தரப்பட்டுள்ளது. இது தேடல் முடிவுகளையும், இணையதளங்களுக்கான லிங்க்குகளையும் சோதனை செய்கிறது. இது இந்த புரோகிராமில் மட்டுமே காணப்படும் தனிச் சிறப்பு வசதியாகும்.
2008 ஆம் ஆண்டு ஏ.வி.ஜி ஆண்ட்டி வைரஸ் புரோகிராமின் செயலாக்கம் மிகவும் மெதுவாக இருந்ததாகப் பலர் குற்றம் சாட்டினார்கள். ஆனால் 2009 மற்றும் அடுத்து வந்த மேம்படுத்தப்பட்ட பதிப்புகளில் பல குறைகள் களையப்பட்டதுடன் நவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் பல வசதிகள் தரப்பட்டன.
செயல்பாட்டினைப் பொறுத்தவரை இன்று அவிரா மற்றும் அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுக்கு இணையாக இது கருதப்படுகிறது.
புதிய 2012 பதிப்பில் புரோகிராம் கோப்பின் அளவு 50% குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்வது வேகமாக நடைபெறுகிறது. இன்ஸ்டால் செய்வதும் வேகமாக மேற்கொள்ளப்படுகிறது.
ஹார்ட் டிஸ்க்கில் இந்த புரோகிராம் எடுத்துக் கொள்ளும் இடமும் குறைக்கப்பட்டுள்ளது. ப்ராசசர் இயங்கும் அளவு மற்றும் நினைவகத்தின் இடமும் 20% குறைவாக உள்ளது.
இணையத்தில் உலாவுகையில் மட்டுமின்றி ஓன்லைன் சேட் செய்திடும் போதும் வைரஸ், மால்வேர், வோர்ம்ஸ், ஆட்வேர் மற்றும் ஸ்பேம் ஆகியவற்றை எதிர்க்கிறது. எந்த நேரமும் இதற்கான உதவிகள் கிடைக்கின்றன. விண்டோஸ் எக்ஸ்பி உட்பட அனைத்து விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்குகிறது.
http://free.avg.com/us-en/free-antivirus-download

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Similar topics
» இலவச (அவஸ்ட்) ஆண்டி வைரஸ் வேண்டும் ......
» ஆண்டி வைரஸ் இசெட் nod32 வேண்டும்
» நார்ட்ரான் ஆண்டி வைரஸ் 88 வருட லைசென்ஸ் கீயுடன்
» சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள் எது ?! உதவுங்கள் உறவுகளே??
» 9 ஜூலை 2012 இணையத்தை முடக்க போகும் வைரஸ், உங்கள் கணினியை காப்பாற்ற

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|