ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
20 ஓவர் கிரிக்கெட்: சாம்பியன்ஸ் லீக் நாளை தொடக்கம் Poll_c1020 ஓவர் கிரிக்கெட்: சாம்பியன்ஸ் லீக் நாளை தொடக்கம் Poll_m1020 ஓவர் கிரிக்கெட்: சாம்பியன்ஸ் லீக் நாளை தொடக்கம் Poll_c10 
VENKUSADAS
20 ஓவர் கிரிக்கெட்: சாம்பியன்ஸ் லீக் நாளை தொடக்கம் Poll_c1020 ஓவர் கிரிக்கெட்: சாம்பியன்ஸ் லீக் நாளை தொடக்கம் Poll_m1020 ஓவர் கிரிக்கெட்: சாம்பியன்ஸ் லீக் நாளை தொடக்கம் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
20 ஓவர் கிரிக்கெட்: சாம்பியன்ஸ் லீக் நாளை தொடக்கம் Poll_c1020 ஓவர் கிரிக்கெட்: சாம்பியன்ஸ் லீக் நாளை தொடக்கம் Poll_m1020 ஓவர் கிரிக்கெட்: சாம்பியன்ஸ் லீக் நாளை தொடக்கம் Poll_c10 
VENKUSADAS
20 ஓவர் கிரிக்கெட்: சாம்பியன்ஸ் லீக் நாளை தொடக்கம் Poll_c1020 ஓவர் கிரிக்கெட்: சாம்பியன்ஸ் லீக் நாளை தொடக்கம் Poll_m1020 ஓவர் கிரிக்கெட்: சாம்பியன்ஸ் லீக் நாளை தொடக்கம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

20 ஓவர் கிரிக்கெட்: சாம்பியன்ஸ் லீக் நாளை தொடக்கம்

3 posters

Go down

20 ஓவர் கிரிக்கெட்: சாம்பியன்ஸ் லீக் நாளை தொடக்கம் Empty 20 ஓவர் கிரிக்கெட்: சாம்பியன்ஸ் லீக் நாளை தொடக்கம்

Post by இளமாறன் Sun Sep 18, 2011 8:53 pm

ஐதராபாத், செப். 18-

சாம்பியன்ஸ் “லீக்” 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அந்த போட்டி ரத்து செய்யப்பட்டது.

முதலாவது சாம்பியன் “லீக்” 20 ஓவர் போட்டியில் நியூ சவுத் வேல்ஸ் (ஆஸ்திரேலியா) அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த 2-வது சாம்பியன்ஸ் “லீக்” போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.

3-வது சாம்பியன் “லீக்” 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் நாளை (19-ந்தேதி) தொடங்குகிறது. அக்டோபர் 9-ந்தேதி வரை இந்தப்போட்டி நடக்கிறது. ஐதராபாத், பெங்களூர், சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் இந்தப்போட்டி நடக்கிறது.

சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ், 2-வது இடத்தை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், 3-வது இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. இதேபோல நியூ சவுத் வேல்ஸ், சவுத் ஆஸ்திரேலியன் ரெட் பேக்ஸ் (ஆஸ்திரேலியா), கேப் கோப்ராஸ், வாரியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா) ஆகிய 4 அணிகளும் நேரடியாக தகுதி பெற்றன.

7 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதியுள்ள 3 அணிகள் தகுதி சுற்றின் மூலம் தேர்வு செய்யப்படும்.தகுதி சுற்று ஆட்டம் நாளை முதல் 21-ந்தேதி வரை நடக்கிறது. இதில் ஐ.பி.எல். போட்டியில் 4-வது இடத்தை பிடித்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ஆக்லாந்து (நியூசிலாந்து) சோம்செட் (இங்கிலாந்து), டிரினிடாட் டொபாக்கோ (வெஸ்ட் இண்டீஸ்) லீசெஸ்டர் சையா பாக்கஸ் (இங்கிலாந்து), ருகுனு லெவன் (இலங்கை) ஆகிய 6 அணிகள் விளையாடும்.

இதில் இருந்து 3 அணிகள் முதன்மை சுற்றுக்கு தகுதி பெறும். தகுதி சுற்று ஆட்டங்கள் அனைத்தும் ஐதராபாத்தில் நடைபெறும்.நாளை நடைபெறும் தகுதி சுற்று ஆட்டங்களில் ருகுனு லெவன்- டிரின்டாட் டொபாக்கோ (மாலை 4 மணி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ஆக்லாந்து ஏசஸ் (இரவு 8 மணி) மோதுகின்றன.

முதன்மை சுற்று ஆட்டங்கள் 23-ந்தேதி தொடங்குகிறது. இதில் விளையாடும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. “ஏ” பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கேப்கோப்ராஸ், நியூ சவுத்வேல்ஸ், மும்பை இந்தியன்ஸ் இடம் பெற்றுள்ளன. இன்னொரு அணி தகுதி சுற்று முடிவில் தெரியும். “பி” பிரிவில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், வாரியர்ஸ், சவுத் ஆஸ்திரேலியன் ரெட்பேக்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.மற்ற 2 அணி தகுதி சுற்று முடிவில் தெரியும்.

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும் “லீக்” முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். முதல் அரை இறுதி 7-ந்தேதி பெங்களூரிலும், 2-வது அரை இறுதி 8-ந்தேதி சென்னையிலும் நடக்கிறது.இறுதிப்போட்டி அக்டோபர் 9-ந்தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனான சச்சின் தெண்டுல்கர் சாம்பியன் “லீக்” போட்டியில் ஆடுவது சந்தேகமே. அவர் காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஸ் “லீக்” 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 10 ஆட்டங்கள் நடக்கிறது. ஒரு அரை இறுதியும், இறுதிப்போட்டியும், 8 “லீக்” ஆட்டமும் நடக்கிறது. வருகிற 28-ந்தேதி முதல் ஆட்டம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு நியூசவுத் வேல்ஸ்-தகுதி சுற்று அணி விளையாடும் இரவு 8 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ்-கேப் கோபராஸ் மோதுகின்றன.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





20 ஓவர் கிரிக்கெட்: சாம்பியன்ஸ் லீக் நாளை தொடக்கம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

20 ஓவர் கிரிக்கெட்: சாம்பியன்ஸ் லீக் நாளை தொடக்கம் Empty Re: 20 ஓவர் கிரிக்கெட்: சாம்பியன்ஸ் லீக் நாளை தொடக்கம்

Post by ரா.ரமேஷ்குமார் Sun Sep 18, 2011 9:03 pm

ரன்களை மட்டும் தான் பார்க்க இயலும் ஆட்டத்தை பார்க்க இயலாது...
ஸ்டார் கிரிக்கெட் சேனல் கேபிளில் வருவதில்லை... சோகம்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

20 ஓவர் கிரிக்கெட்: சாம்பியன்ஸ் லீக் நாளை தொடக்கம் Empty Re: 20 ஓவர் கிரிக்கெட்: சாம்பியன்ஸ் லீக் நாளை தொடக்கம்

Post by இளமாறன் Sun Sep 18, 2011 9:13 pm

ரா.ரமேஷ்குமார் wrote:ரன்களை மட்டும் தான் பார்க்க இயலும் ஆட்டத்தை பார்க்க இயலாது...
ஸ்டார் கிரிக்கெட் சேனல் கேபிளில் வருவதில்லை... சோகம்

ஆன்லைன் ல எங்க ஒளிபரப்பு பண்றாங்க வெப்சைட் தேடி எடுக்கலாம் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





20 ஓவர் கிரிக்கெட்: சாம்பியன்ஸ் லீக் நாளை தொடக்கம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

20 ஓவர் கிரிக்கெட்: சாம்பியன்ஸ் லீக் நாளை தொடக்கம் Empty Re: 20 ஓவர் கிரிக்கெட்: சாம்பியன்ஸ் லீக் நாளை தொடக்கம்

Post by பிரசன்னா Sun Sep 18, 2011 11:03 pm

khantv.com - நான் onlineல் கிரிக்கெட் பார்க்கும் வெப்சைட். புன்னகை
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

20 ஓவர் கிரிக்கெட்: சாம்பியன்ஸ் லீக் நாளை தொடக்கம் Empty Re: 20 ஓவர் கிரிக்கெட்: சாம்பியன்ஸ் லீக் நாளை தொடக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சாம்பியன்ஸ் லீக் டி20 இன்று தொடக்கம்!!
» கிரிக்கெட்:சாம்பியன்ஸ் லீக் அட்டவணை அறிவிப்பு * சென்னை கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதல்
» தென்ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக்; புதிய கிரிக்கெட் அணியை வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்
» இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் முதல் 20 ஓவர் போட்டி நாளை தொடக்கம்
» 14 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று இன்று தொடக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum