புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? Poll_c10சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? Poll_m10சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? Poll_c10 
5 Posts - 63%
heezulia
சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? Poll_c10சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? Poll_m10சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? Poll_c10சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? Poll_m10சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ?


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Sep 15, 2011 5:43 pm

வணக்கம் அன்பு உறவுகளே...

சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? 32776326858063983332310

கடந்த ஞாயிறு அன்று என் நண்பனுக்கும் என் சகோதரிக்கும் திருமணம் நடந்தது... காதல் திருமணம்தான்...

நான் பல காதல்களுக்கு ஹெல்ப், அறிவுரை, டிப்ஸ், சிப்ஸ் வழங்கியுள்ளேன், எல்லா காதல்களும் வெற்றி அடைந்துள்ளன... ஆனால் ஒரு காதலும் திருமணத்தில் முடிந்ததில்லை. அழுகை

ஆனால் இந்த திருமணம் என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று... இவர்கள் காதலை என் மூலம்தான் வெளிப்படித்தினார்கள். மணமகன் என் நண்பன், மணமகள் என் நண்பனின் முன்னாள் தோழி, தோழியை விரும்புகிறோமே என்ற ஒரு குற்ற உணர்வோடு என்னிடம் அவனது விருப்பத்தை பகிர்ந்தான், என்னால் முடிந்த கைங்கர்யத்தை செய்தேன். :idea:

அவர்கள் இணைந்ததற்கு கட்டாயம் நான் காரணம் அல்ல, அவர்கள் இருவருக்குள்ளுமே இருந்த உண்மையான காதலே, ஆனால் நான் சேர்த்து வைத்த முதல் ஜோடி இன்று கணவர் மனைவியாய் இணைந்துவிட்டார்கள் என்ற ஒரு பெருமிதம் என்னுள் அதிகமாகவே எழுகிறது. அருமையிருக்கு

மணமகள் என்னை தன் சொந்த அண்ணன் போலவே நடத்துவாள். என் அன்புத் தங்கை அவள். இருவரும் இணைந்ததில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்கிறேன். உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை அந்த தம்பதிகளுக்கு வழங்கி ஆசீர்வதியுங்கள்...

அன்புடன்
ரான்ஹாசன்...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? Boxrun3
with regards ரான்ஹாசன்



சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? Hசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? Aசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? Sசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? Aசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? N
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Sep 15, 2011 5:44 pm

எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளும்



சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? Uசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? Dசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? Aசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? Yசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? Aசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? Sசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? Uசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? Dசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? Hசொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? A
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 15, 2011 5:48 pm

எல்லாம் சரி அதில் நீங்க எங்க இருக்கீங்க



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 15, 2011 5:50 pm

ரேவதி wrote:எல்லாம் சரி அதில் நீங்க எங்க இருக்கீங்க

எனக்கு தெரியும் ரேவதி...சொல்ல்வா...
புன்னகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 15, 2011 5:51 pm

உமா wrote:
ரேவதி wrote:எல்லாம் சரி அதில் நீங்க எங்க இருக்கீங்க

எனக்கு தெரியும் ரேவதி...சொல்ல்வா...
புன்னகை
அதான் சொல்ல சொல்லி கேட்டேன்ளா அப்புறம் என்ன கேள்வி சொல்லுங்க



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 15, 2011 5:52 pm

அவர்களுக்கு என்னுடைய அன்பு வாழ்த்துக்கள்



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 15, 2011 5:53 pm

ரேவதி wrote:
உமா wrote:
ரேவதி wrote:எல்லாம் சரி அதில் நீங்க எங்க இருக்கீங்க

எனக்கு தெரியும் ரேவதி...சொல்ல்வா...
புன்னகை
அதான் சொல்ல சொல்லி கேட்டேன்ளா அப்புறம் என்ன கேள்வி சொல்லுங்க

உனக்கு அதிகம் வாய் ஆகிடுச்சு....
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

அந்த கருப்பு சட்டை போட்டு, வேட்டி போட்டு இருக்காரே அவர் தான் நினைக்க்ரேன் ரேவதி..
நல்லா பாரு.... நடனம் நடனம் :farao:

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 15, 2011 5:57 pm

உமா wrote:
உனக்கு அதிகம் வாய் ஆகிடுச்சு....
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

யார பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டீங்க அக்கா அழுகை அழுகை அழுகை



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 15, 2011 6:00 pm

ரேவதி wrote:
உமா wrote:
உனக்கு அதிகம் வாய் ஆகிடுச்சு....
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

யார பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டீங்க அக்கா அழுகை அழுகை அழுகை

சரி..அழாதே...நாளைக்கு உனக்கு ஐஸ் கிரீம் வாங்கி தரேன்...
ஓகே!!!!

sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Thu Sep 15, 2011 6:01 pm

சூப்பருங்க :நல்வரவு: அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக