புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_m10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10 
69 Posts - 76%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_m10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10 
234 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 18, 2011 8:56 pm

சென்னை, செப். 18-

சுயம்வரம் நிகழச்சி என்றாலே கலகலப்புக்கும், ஆரவாரமான பேச்சுகளுக்கும் பஞ்சமிருக்காது. சுயம்வரம் நடக்கும் இடம் முழுவதும் சத்தங்களின் சங்கமமாக இருக்கும். ஆனால் முற்றிலும் மாறுபட்டு எந்தவிதமான சத்தமும் இல்லாமல் ஒரு நவீன சுயம்வரம் இன்று சென்னை லிட்டில் பிளவர் பள்ளியில் நடந்தது.

அரங்கத்தில் கூடியிருந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் சைகைகளால் ஒருவருக் கொருவர் பேசிக் கொண்டு இருந்தனர். பார்வையாளர்களாக வந்தவர்களும் பத்திரிகையாளர்களும் அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள். என்பதை புரிய முடியாமல் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

காது கேட்காத, வாய்பேச முடியாதவர்களுக்கான சுயம் வரத்தில்தான் இந்த காட்சிகள் அரங்கேறியது. சுமார் 100 ஆண்களும், பெண்களும் தங்களுக்கு ஏற்ற ஜோடியை தேர்வு செய்வதற்காக குழுமி இருந்தனர். மேடையில் நின்ற அறிவிப்பாளர் சைகை மூலமே பெயர், வயது, கல்வித் தகுதி, உள்ளிட்டவற்றை கூறியதும் மண மாலை சூட காத்திருந்த மணமகன்களும், மண மகள்களும் மேடையில் ஏறி தங்களுக்கு விருப்பமான ஜோடி எப்படி இருக்க வேண்டும் என்பதை சைகை மூலமே தெரிவித்தார்கள்.

இதில் பல ஆண், மற்றும் பெண்களின் பெற்றோர்கள் எந்த குறையும் இல்லாதவர்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல எதிர் காலம் அமைந்து விடாதா? என்ற ஆதங்கத்தில் காத்திருந்தனர். இன்று மதியம் வரை மணமகன் மணமகள் அறிமுகம் நடந்தது. மாலையில் இருவரையும் தனித்தனியாக அமர வைத்து அவர்களை பேசிக் கொள்ள வைக்கிறார்கள். பின்னர் பொருத்தமான ஜோடிகளை பெற்றோர்கள் தேர்வு செய்வார்கள். இவ்வாறு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வி.ஆர். வெங்கடேசன் கூறினார்.

ஜோடி தேடி வந்த சைதாப்பேட்டையைச் சேர்ந்த 24 வயது சுகாசினி கூறியதாவது:-

நான் பி.காம். படித்து உள்ளேன். தனியார் நிறு வனத்தில் வேலை பார்க்கிறேன். என்னை போல் படித்தவராக என்னை புரிந்து கொள்பவராக எனது கணவர் இருக்க வேண்டும். எனது அம்மாவை பிரிந்து என் தந்தை தனியாக வசிக்கிறார். ஆனாலும் என்னிடம் அவர் இன்றும் அளவு கடந்த பாசம் வைத் துள்ளார். எனவே எனக்கு வரக் கூடியவர் எனது குடும்ப நிலையை குறையாக நினைக்காமல் என்னுடன் கூட்டு குடும்பமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

அயனாவரத்தைச் சேர்ந்த 28 வயது நிர்மல் ஜோதி என்ற பெண் கூறும்போது, Òஎன்னை போல் குறை உடையவர்களே எனக்கு கணவராக வர வேண்டும். எந்த குறையும் இல்லாமல் என்னை கவனித்து கொள் பவராக இருக்க வேண்டும் என்றார்.

நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஜானகிராமன் கூறியதாவது:-

நான் ஐ.டி.ஐ. படித்துள்ளேன். சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் வேலை பார்க்கிறேன். எந்த குறையும் இல்லாத எனது உறவினர் பெண்களை மணமுடிக்க வற்புறுத்தினார்கள். 25 சவரன் நகையும் போடுவதாக கூறினார்கள். எனக்கு அதில் விருப்பம் இல்லை. எனக்கு மனைவியாக வருபவள் என்னை போல் காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் நாங்கள் இருவரும் மனம் ஒத்து ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழ முடியும். இந்த சுயம்வரத்தில் அப்படி ஒரு பெண் கிடைப்பாள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Ila
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Sep 18, 2011 9:12 pm

காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் 224747944 காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் 2825183110 ஒரு நெகிழ்ச்சியான திருமணம்.

பகிர்விற்கு நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக