Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேற்றுக்கிரகவாசிகள் வாழும் புதிய கிரகம் ; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
+5
ந.கார்த்தி
பாலாஜி
jesudoss
அசுரன்
puthiyaulakam
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
வேற்றுக்கிரகவாசிகள் வாழும் புதிய கிரகம் ; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
First topic message reminder :
அண்டவெளியில் காணப்படும் கோள்கள் அல்லது கிரகங்கள் ஒன்பது என்கின்ற கதை போய் தற்போது வானவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் விஞ்ஞாகளால் புதிய புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டிருகிறது. இதுவரை வானியல் ஆய்வாளர்களால் சுமார் 50 கிரகங்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் கிட்டத்தட்ட 16 கிரகங்கள் பூமியினை ஒத்ததாகவும் இதன் அளவை விட பெரியதாகவும் காணப்படுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். இவற்றில் ஒரு கிரகத்தில் வேற்றுக்கிரக வாசிகள் வசிப்பதாகவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள். இக்கிரகங்கள் பூமியில் இருந்து 36 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாகவும் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. விஞ்ஞானிகளின் இந்தக்கண்டுபிடிப்புக்கள் என்றோ ஒரு நான் மனிதர்களை வேற்றுக்கிரகங்களுக்கு அழைத்து சென்று குடியமர்த்த முடியும் என நம்பப்படுகிறது.
http://puthiyaulakam.com/?p=7190

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
Re: வேற்றுக்கிரகவாசிகள் வாழும் புதிய கிரகம் ; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
வை.பாலாஜி wrote:jesudoss wrote:கண்டிப்பாக பதிவிடுகிறேன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: வேற்றுக்கிரகவாசிகள் வாழும் புதிய கிரகம் ; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
பூமியைக் கெடுத்தது பத்தாதுன்னு நமக்காக இன்னும் எவ்ளோ கண்டுப்பிடிக்குறாங்க
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: வேற்றுக்கிரகவாசிகள் வாழும் புதிய கிரகம் ; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
வை.பாலாஜி wrote:jesudoss wrote:புதிய உலகம் என்ற இணைய தளத்தில் இருந்துதான் நண்பரே....ஏன் என்ன பிரச்சனை பாலாஜி
புதிய உலகம் என்று ஒரு உறுப்பினர் இந்த திரிகளை பதிவுயிடுகின்றார் .. அது அவருடைய தளம் என்று நினைக்கின்றேன் ..எனவே இனி மறக்காமல் அந்த தளத்தின் பெயரை குறிப்பிடுங்கள் ..
ஆமாம் அதுவும் சரிதான். நான் நினைக்கிறேன் ஜேசுதாஸ் எனது தளத்தின் தீவிர ரசிகன் என்று. நன்றி நண்பர்களே... இது எனக்கு செய்திதான். ஆனால் என்று ஈராளமான இணையங்களில் இது பரவி விட்டது. எல்லாம் Copy paste மாஜங்கள்தான்.
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
Re: வேற்றுக்கிரகவாசிகள் வாழும் புதிய கிரகம் ; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
நன்றி புதிய உலகம்........இது உங்கள் தளமா மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது...உங்களுடைய தளதிலிருந்துதானே செய்திகளை பதிகிறேன்...ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.. கண்டிப்பாக பதிவுகள் பதியும் போது உங்களுடைய வலைதளதை மேற்கோள் இட்டு காட்டுகிறேன்
நன்றி
நன்றி
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
jesudoss- தளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
Re: வேற்றுக்கிரகவாசிகள் வாழும் புதிய கிரகம் ; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
jesudoss wrote:நன்றி புதிய உலகம்........இது உங்கள் தளமா மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது...உங்களுடைய தளதிலிருந்துதானே செய்திகளை பதிகிறேன்...ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.. கண்டிப்பாக பதிவுகள் பதியும் போது உங்களுடைய வலைதளதை மேற்கோள் இட்டு காட்டுகிறேன்
நன்றி
உங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பா
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பூமியை போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு
» நான்கு சூரியன்களால் ஒளிபெறும் புதிய கிரகம் கண்டுபிடிப்பு
» மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு
» மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு
» பூமியை போன்று உயிரினங்கள் வாழக்கூடிய புதிய கிரகம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|