புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Poll_c10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Poll_m10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Poll_c10 
336 Posts - 79%
heezulia
மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Poll_c10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Poll_m10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Poll_c10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Poll_m10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Poll_c10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Poll_m10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Poll_c10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Poll_m10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Poll_c10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Poll_m10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Poll_c10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Poll_m10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Poll_c10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Poll_m10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Poll_c10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Poll_m10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Poll_c10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Poll_m10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதில் நின்ற சில புகைப்படங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sun Sep 18, 2011 1:38 am




முடியலை சாமி... : மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லவிரும்பிய தொண்டர் ஒருவர், அமைச்சரை கிருஷ்ணராக கற்பனை செய்து போஸ்டர் ஒட்டி மகிழ்ந்துள்ளார்



லாரியோடு வரலாமோ... : முதல்வர் கொடுத்துவரும் பேன்,கிரைண்டர்,மிக்சி போன்ற விலையில்லாத பொருட்களை உறவினர் சகிதம் வாங்கவருபவர்கள்,தாங்கள் வாங்கிய பொருட்களை மூன்று சக்கர சைக்கிள் வாகனத்தில் ஏற்றுகின்றனர்



அம்மா...அம்மா... : உலகில் தாய் பாசத்திற்கு இணையாக எதுவும் இல்லை என்பதை எடுத்துச் சொல்லும் படமிது. காச நோய் வந்ததன் காரணமாக,கட்டிய மனைவி,பெற்ற பிள்ளை,உடன்பிறப்பு,நட்பு என்று எல்லாரும் விட்டுவிட்டு போக,பெற்ற தாய் மட்டும்,தனக்கு முடியாத நிலையிலும்,எலும்பும்,தோலுமாக இருக்கும் தன் பிள்ளையை காப்பாற்ற முயல்கிறார். இடம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வாசல்



போதையின் பாதை... : நன்றாக உடை உடுத்தி நடந்து போய்க்கொண்டே இருப்பார்கள்,திடீரென ரோட்டில் மயங்கிவிழுவார்கள், பதறிப்போய் அருகில் போனால் "டாஸ்மாக்' வாடை தூக்கும்.இப்போது சென்னையில் இதெல்லாம் சகஜமுங்க.



நிழல் நிஜமாகாது... : பெரிய திரையில் வாய்கொள்ளாது ஒரு மாது உயர்ரக உணவு உட்கொள்கிறார்.படத்திற்கு கிழே யாராவது ,கொஞ்சமாவது சாதாரண உணவு கொடுத்தால் கூட போதுமே என்ற கவலையுடனும்,பசியுடனும் காத்திருக்கிறார் இவர்.இடம்:ஊட்டி


கவலைப்படாதே... : சென்னைக்கு அருகே,திருமழிசையில் துணை நகரம் அமைக்கபோகிறார்கள். நடைபாதையில் வாசியான உனக்கும் அங்கே ஒரு வீடு கிடைக்கும்,அங்கே உன் "செல்லத்துடன்'' போய் ஒய்வு எடுக்கலாம்.அதுவரை ,பகலில் கூட படுத்துக்கிடக்காமல், எழுந்து உழைத்து இரண்டு காசு சேர்க்கப்பார்.இரவில் கூட தூங்காது காவல்காக்கும் நாய்,உன்னோடு சேர்ந்து கெட்டுப்போய், பகலிலும் தூங்கும் கொடுமையைக்கண்டாவது திருந்திக்கொள். இடம்: சென்னை, திருவல்லிக்கேணி



போதும்...போதும்... : தமிழக கோயில்களில் வழங்கப்படும் அன்னதான திட்டம் தற்போது கூடுதலாக பல்வேறு கோயில்களில் போடப்பட்டு வருகிறது.மனிதன் போதும் என்று சொல்வது இந்த உணவு விஷயத்தில் மட்டுமே...இந்த போதும் என்ற மனப்பான்மை எல்லாவிஷயத்திலும் வந்துவிட்டால் வாழ்க்கை இனிமைதான்.இடம்:சென்னை,ஏகாம்பரேஸ்வரர் கோயில்


நல்லா உபயோகியுங்க... : ஏழை மாணவ,மாணவியர் படிப்பதற்கு நோட்டு புத்தகம் கூட வாங்கமுடியாத நிலைமை இருந்தது ஓரு காலம்., ஆனால் இப்போது விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் "லேப்டாப்'எனப்படும் மடிக்கணனியே வழங்கப்படுகிறது.இதில் நல்லதும் உண்டு,கெட்டதும் உண்டு.தனது வறுமையை மட்டுமல்ல, நாட்டின் வறுமையை விரட்டவும்,பெற்றோர்க்கு பெருமையை சேர்க்கவும் இதை நல்லபடியாகவே உபயோகியுங்கள். இடம்:சென்னை,

தங்க மங்கைகள்... : பட்டதாரி பெண்களின் திருமண உதவித்தொகையுடன், தாலிக்கான 4 கிராம் தங்கமும்,வேகமாக வழங்கப்பட்டு வருகிறது. இடம்:சென்னை

நன்றி : தினமலர்



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

மனதில் நின்ற சில புகைப்படங்கள்  154550 மனதில் நின்ற சில புகைப்படங்கள்  154550 மனதில் நின்ற சில புகைப்படங்கள்  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sun Sep 18, 2011 1:49 am

மிக மிக அருமையான பதிவு ஜேசுதாஸ்... அதிலும் அந்த "அம்மா...அம்மா..." புகைப்படம் மனதில் நன்றாகவே நிற்கிறது...வாழ்த்துக்கள்...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Boxrun3
with regards ரான்ஹாசன்



மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Hமனதில் நின்ற சில புகைப்படங்கள்  Aமனதில் நின்ற சில புகைப்படங்கள்  Sமனதில் நின்ற சில புகைப்படங்கள்  Aமனதில் நின்ற சில புகைப்படங்கள்  N
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Sep 18, 2011 2:15 am

அருமை சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Jjji
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Sep 18, 2011 9:50 am

மனதில் நின்ற சில புகைப்படங்கள்  224747944 மனதில் நின்ற சில புகைப்படங்கள்  2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Image010ycm
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 18, 2011 9:56 am

எல்லாம் சரி. மக்களின் பணத்தில் வழங்கப்படும் இலவசப் பொருட்களில் எதற்கு அந்த அம்மா? படம் உள்ளது.

திருஷ்டிக்காகவா?



மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Sep 18, 2011 9:57 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Uமனதில் நின்ற சில புகைப்படங்கள்  Dமனதில் நின்ற சில புகைப்படங்கள்  Aமனதில் நின்ற சில புகைப்படங்கள்  Yமனதில் நின்ற சில புகைப்படங்கள்  Aமனதில் நின்ற சில புகைப்படங்கள்  Sமனதில் நின்ற சில புகைப்படங்கள்  Uமனதில் நின்ற சில புகைப்படங்கள்  Dமனதில் நின்ற சில புகைப்படங்கள்  Hமனதில் நின்ற சில புகைப்படங்கள்  A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 18, 2011 11:51 am

நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Ila
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 18, 2011 11:56 am

சிவா wrote:எல்லாம் சரி. மக்களின் பணத்தில் வழங்கப்படும் இலவசப் பொருட்களில் எதற்கு அந்த அம்மா? படம் உள்ளது.

திருஷ்டிக்காகவா?

இலவச டி‌வி வாங்கிய பொது அய்யா படம் வந்துச்சு ,,இப்போ அம்மா படம் அவ்வளவுதான் வித்தியாசம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Sep 18, 2011 12:28 pm

அம்மாவின் பாசம் எங்களுக்கு நீங்காத மனதில் நிற்கிறது..! சூப்பருங்க

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sun Sep 18, 2011 3:43 pm

அருண் wrote:அம்மாவின் பாசம் எங்களுக்கு நீங்காத மனதில் நிற்கிறது..! சூப்பருங்க

எந்த அம்மா? சோகம்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Boxrun3
with regards ரான்ஹாசன்



மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Hமனதில் நின்ற சில புகைப்படங்கள்  Aமனதில் நின்ற சில புகைப்படங்கள்  Sமனதில் நின்ற சில புகைப்படங்கள்  Aமனதில் நின்ற சில புகைப்படங்கள்  N
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக