புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_c10விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_m10விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_c10 
107 Posts - 49%
heezulia
விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_c10விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_m10விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_c10விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_m10விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_c10விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_m10விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_c10விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_m10விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_c10 
7 Posts - 3%
prajai
விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_c10விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_m10விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_c10 
3 Posts - 1%
Barushree
விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_c10விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_m10விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_c10விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_m10விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_c10விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_m10விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_c10விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_m10விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_c10விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_m10விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_c10 
234 Posts - 52%
heezulia
விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_c10விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_m10விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_c10விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_m10விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_c10விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_m10விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Srinivasan23
விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_c10விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_m10விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி:

kING
kING
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2011

PostkING Sun Sep 18, 2011 12:47 pm

லிபியாவில் தலைமறைவாக வாழும் தலைவர் கேணல் கடாபியின் மகன்மாரில் ஒருவரான சாடி கடாபி, லண்டனிலுள்ள தனது குடும்பத்துக்கு சொந்தமான 11 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான ஆடம்பர இல்லத்தில் வாழ்ந்தபோது விலைமாதுகளுக்கும் போதைப் பொருட்களுக்கும் பணத்தை வாரி இறைத்தமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

லண்டனில் சாடி கடாபி (38 வயது) தங்கியிருந்தபோது அவருக்கு மெய்ப்பாதுகாவலராக செயற்பட்ட ஸ்டீபன் பெல்லால் தெரிவிக்கப்பட்ட இத்தகவல்களை பிரித்தானிய "த சண்' ஊடகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

சாடிக்கு பாதுகாவலை வழங்குவதற்குஸ்டீபன் பெல்லிற்கு (33 வயது) ஒருநாளுக்கு 300 ஸ்ரேலிங் பவுண் கட்டணம் செலுத்தப்பட்டு வந்துள்ளது.

சாடி கடாபி மிக மோசமான ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததாக தெரிவித்த ஸ்டீபன் பெல், ""அவர் விலைமாதுகளை பெரிதும் விரும்பினார். அவர் இணையத் தளத்தில் சீன விலைமாதுகளைத் தேடிப் பிடிப்பதில் பெருமளவு நேரத்தைச் செலவிட்டு வந்தார்'' என்று கூறினார்.

சாடி கடாபி அடிக்கடி பெண்களின் புகைப்படங்களைத் தனக்கும் தனது சகாவுக்கும் காண்பித்து அவர்களை தனக்கு ஏற்பாடு செய்து தரும்படி கோருவது வழமையாக இருந்ததாகவும் அவ்வாறு வரும் பெண்களுக்கு ஓர் இரவுக்கு 1500 ஸ்ரேலிங் பவுண் வரை அவர் கட்டணமாக செலுத்தி வந்ததாகவும் ஸ்டீபன் பெல் தெரிவித்தார்.

சாடி கடாபி கொக்கேயின், கஞ்சா போன்ற போதைவஸ்துகளை உபயோகிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்ததாகவும் ஒரு சமயம் தன்னிடம் கொக்கேயின் போதைப்பொருளை வாங்கித் தர சாடி நிர்ப்பந்தித்தபோது தான் அதற்கு மறுத்ததாகவும் அவர் கூறினார்.

அத்துடன் போத்தல் போத்தலாக மதுபானத்தை அருந்துவதும் சாடிக்கு பிடித்தமான ஒன்றென அவர் தெரிவித்தார். அத்துடன் சாடி கடாபி தன்னின சேர்க்கையாளர் எனவும் வதந்திகள் உலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லிபிய தலைநகர் திரிபோலியிலுள்ள சாடியின் இல்லத்தை கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டபோது, அங்கிருந்து பெருந்தொகையான தன்னின சேர்க்கை வீடியோ இறுவட்டுகள் கைப்பற்றப்பட்டன.

கடாபியின் மூன்றாவது மகனான சாடி தற்போது அயல்நாடான நைகரில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையான சாடி ஒரு சமயம் ஒரு வருட காலத்தில் தனிப்பட்ட ஜெட் விமானங்கள், கார்கள், உடைகள் மற்றும் பெண்களுக்காக 170 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பணத்தை செலவிட்டிருந்தார்.

வீரகேசரி இணையம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 18, 2011 12:54 pm

என்ன கொடுமை சார் இது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Sep 18, 2011 1:11 pm

உலகம் முழுவதும், உயர் பதவியிலும், அதிகாரத்திலும் உள்ளவர்கள் இப்படித் தானே இருக்கிறார்கள்.

சில வெளிச்சத்திற்கு வருவதில்லை.

அந்த நாட்டு மக்களைப் பற்றி யார் கவலைப் படுகிறார்கள்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: Image010ycm
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Sep 18, 2011 1:43 pm

ஒரு நடிகரோ அல்லது ஒரு நடிகையோ இது மாதிரி
செய்தால் கிழி கிழி என்று கிழிப்பார்கள் ..

அரசியல்வாதிகள் , அல்லது தலைவர்கள் செய்தால் ஒன்றும் பிரச்சனைகள் அல்ல ..ஏனென்றால் அவர் அதுக்கெல்லாம் அப்பற்பட்டவர் .. என்பது நம்முடைய எண்ணம் கூட இருக்கலாம்.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 18, 2011 2:02 pm

ஒரு வேளை உணவிற்காக உயிரை பணயம் வைத்து வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள். இவனை போன்றவர்களும் இந்த உலகில் வாழத்தானே செய்கிறார்கள். என்ன கொடுமை.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Sep 18, 2011 2:09 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக