ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
குடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: குடிகார கணவன் தற்கொலை: 5 குழந்தைகள் தவிப்பு Poll_c10குடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: குடிகார கணவன் தற்கொலை: 5 குழந்தைகள் தவிப்பு Poll_m10குடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: குடிகார கணவன் தற்கொலை: 5 குழந்தைகள் தவிப்பு Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: குடிகார கணவன் தற்கொலை: 5 குழந்தைகள் தவிப்பு

5 posters

Go down

குடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: குடிகார கணவன் தற்கொலை: 5 குழந்தைகள் தவிப்பு Empty குடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: குடிகார கணவன் தற்கொலை: 5 குழந்தைகள் தவிப்பு

Post by kitcha Sun Sep 18, 2011 1:19 pm

அரக்கோணம் அருகே உள்ள பரமேஸ்வரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தேசன் (வயது 47), கூலி தொழிலாளி. அவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.

தேசனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி மது குடித்து விட்டு, போதையுடன் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். மேலும், சம்பாதித்த பணத்தை சரிவர வீட்டிற்கு கொடுக்காமல் குடித்து அழித்ததால், சாந்தி குடும்பம் நடத்த முடியாமல் தவித்தார்.

இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது சாந்தி கோபித்துக்கொண்டு, 5 குழந்தைகளுடன் பனப்பாக்கம் அருகே வேட்டாங்குளத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

கடந்த 12 ந் தேதி தேசன் வேட்டாங்குளத்திற்கு சென்று, சாந்தியை தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு அழைத்தார். ஆனால், பொறுப்பில்லாத குடிகாரனுடன் என்னால் குடும்பம் நடத்த முடியாது என்று சொல்லி, தேசனுடன் செல்ல சாந்தி பிடிவாதமாக மறுத்து விட்டார்.
அதனால் மனம் உடைந்த தேசன், அங்கிருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி, தீ வைத்துக் கொண்டார்.

உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைத்து அவரை மீட்டு, அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்நு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட தேசன், அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று காலை பரிதாபமாக செத்தார்.

இதுகுறித்து நெமிலி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவாஜி வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

5 குழந்தைகளின் தந்தை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பரமேஸ்வரமங்கலம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நக்கீரன்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,குடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: குடிகார கணவன் தற்கொலை: 5 குழந்தைகள் தவிப்பு Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

குடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: குடிகார கணவன் தற்கொலை: 5 குழந்தைகள் தவிப்பு Empty Re: குடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: குடிகார கணவன் தற்கொலை: 5 குழந்தைகள் தவிப்பு

Post by Manik Sun Sep 18, 2011 1:21 pm

குடிச்சாலே இப்படித்தான் என்ன பன்றோம்னு தெரியாம பன்னி இப்ப உயிருக்கே ஆபத்தாயிருச்சு பாவம் அந்த குழந்தைகள் சோகம்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

குடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: குடிகார கணவன் தற்கொலை: 5 குழந்தைகள் தவிப்பு Empty Re: குடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: குடிகார கணவன் தற்கொலை: 5 குழந்தைகள் தவிப்பு

Post by ரபீக் Sun Sep 18, 2011 1:26 pm

என்ன கொடுமை சார் >

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

குடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: குடிகார கணவன் தற்கொலை: 5 குழந்தைகள் தவிப்பு Empty Re: குடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: குடிகார கணவன் தற்கொலை: 5 குழந்தைகள் தவிப்பு

Post by Manik Sun Sep 18, 2011 1:27 pm

இதுக்குத்தான் ரபீக் குடிக்காதன்னு சொல்றது புரியுதா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

குடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: குடிகார கணவன் தற்கொலை: 5 குழந்தைகள் தவிப்பு Empty Re: குடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: குடிகார கணவன் தற்கொலை: 5 குழந்தைகள் தவிப்பு

Post by ரபீக் Sun Sep 18, 2011 1:35 pm

Manik wrote:இதுக்குத்தான் ரபீக் குடிக்காதன்னு சொல்றது புரியுதா

என்ன மாதிரி பச்சை தண்ணீர் குடிக்கலாம் ,உன்னை மாற்றி பட்டை தன்னிதான் குடிக்கக் கூடாது !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

குடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: குடிகார கணவன் தற்கொலை: 5 குழந்தைகள் தவிப்பு Empty Re: குடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: குடிகார கணவன் தற்கொலை: 5 குழந்தைகள் தவிப்பு

Post by அசுரன் Sun Sep 18, 2011 1:46 pm

முதிர்ந்த அறிவு இல்லாமையே இதற்கு காரணம்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

குடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: குடிகார கணவன் தற்கொலை: 5 குழந்தைகள் தவிப்பு Empty Re: குடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: குடிகார கணவன் தற்கொலை: 5 குழந்தைகள் தவிப்பு

Post by உதயசுதா Sun Sep 18, 2011 2:43 pm

தலைப்ப மாத்தூங்கப்பா,அந்த தாய்க்கு ஒண்ணும் ஆகலை தானே.அப்புறம் எதுக்கு 5 குழந்தைகள் தவிப்புன்னு போட்டு இருக்கீங்க.அந்த குடிகார தகப்பன் ஒழிஞ்சான்னு இனியாவது நிம்மதியா இருக்கட்டும்

குடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: குடிகார கணவன் தற்கொலை: 5 குழந்தைகள் தவிப்பு Uகுடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: குடிகார கணவன் தற்கொலை: 5 குழந்தைகள் தவிப்பு Dகுடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: குடிகார கணவன் தற்கொலை: 5 குழந்தைகள் தவிப்பு Aகுடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: குடிகார கணவன் தற்கொலை: 5 குழந்தைகள் தவிப்பு Yகுடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: குடிகார கணவன் தற்கொலை: 5 குழந்தைகள் தவிப்பு Aகுடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: குடிகார கணவன் தற்கொலை: 5 குழந்தைகள் தவிப்பு Sகுடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: குடிகார கணவன் தற்கொலை: 5 குழந்தைகள் தவிப்பு Uகுடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: குடிகார கணவன் தற்கொலை: 5 குழந்தைகள் தவிப்பு Dகுடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: குடிகார கணவன் தற்கொலை: 5 குழந்தைகள் தவிப்பு Hகுடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: குடிகார கணவன் தற்கொலை: 5 குழந்தைகள் தவிப்பு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

குடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: குடிகார கணவன் தற்கொலை: 5 குழந்தைகள் தவிப்பு Empty Re: குடும்பம் நடத்த மனைவி வர மறுப்பு: குடிகார கணவன் தற்கொலை: 5 குழந்தைகள் தவிப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum