ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி

+5
மகா பிரபு
அருண்
sino
ARR
ரபீக்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி Empty தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி

Post by ரபீக் Sun Sep 18, 2011 10:42 am

இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணி சந்தித்த தொடர் தோல்விகளின் எதிரொலியாக, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 1 இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு சரிந்துள்ளது.

உலக கோப்பையை வென்ற அணி என்ற மகிழ்ச்சியில் திளைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு, இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் அடிமேல் அடி விழுந்து, தற்போது ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் 5ம் இடத்தில் தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து தொடருக்கு முன் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி, டெஸ்ட் தொடரின் தோல்வி மூலம், 3 வது இடத்திற்கு இறங்கியது.

117 புள்ளிகளுடன் இழந்ததை மீட்க களமிறங்கிய இந்தியா டி20, ஒருநாள் என அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்திந்து 112 புள்ளிகளுடன் ஒருவழியாக இங்கிலாந்து தொடரை முடித்தது. அதனால் இன்று வெளியான கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்தியா 5 வது இடத்திற்கு தாழ்ந்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பின் மீண்டும் 5வது இடத்திற்கு இந்தியா வந்திருப்பது இதுவே முதல் முறை.

தரவரிசை பட்டியலில் தற்போது, 130 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, 119 புள்ளிகளுடன் இலங்கையும், 116 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்காவும் உள்ளது. இந்தியாவை தொடர் தோல்வியில் தள்ளிய இங்கிலாந்து அணி 113 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடித்தது. 5 வது இடத்தில் 112 புள்ளிகளுடன் இந்திய உள்ளது.

அதற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம், ஜிம்பாப்வே அணிகள் வருகின்றன.

இந்தியாவிற்கு தான் இழந்த இடத்தை மீட்க அடுத்த மாதம் ஹைதராபாத்தில் நடக்க உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியும், தென் ஆப்பிரிக்கா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளும் உதவுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்
தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி Empty Re: தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி

Post by ARR Sun Sep 18, 2011 10:50 am

பூரா காலமும் புறாவாக இருக்கவியலாது.. சிலநாட்கள் சிலையாகவும் இருந்து தீரணும்..

இந்தியா அணியின் திறமைக்கு ஐந்தே அதிகம்..


தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி 0018-2தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி 0001-3தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி 0010-3தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி Empty Re: தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி

Post by sino Sun Sep 18, 2011 11:25 am

இந்தியா அணியின் திறமைக்கு ஐந்தே அதிகம்..
sino
sino
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010

http://collections4u.50webs.com/

Back to top Go down

தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி Empty Re: தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி

Post by அருண் Sun Sep 18, 2011 11:39 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி Empty Re: தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி

Post by ரபீக் Sun Sep 18, 2011 11:41 am

அருண் wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

விடுங்க பாஸ் !!சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி Empty Re: தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி

Post by sino Sun Sep 18, 2011 11:42 am

சரி சரி போகட்டும் விடுங்க
sino
sino
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010

http://collections4u.50webs.com/

Back to top Go down

தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி Empty Re: தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி

Post by மகா பிரபு Sun Sep 18, 2011 12:35 pm

நல்ல முன்னேற்றம். வீழ்ந்து எழும் போதுதான் வெற்றியின் அருமை புரியும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி Empty Re: தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி

Post by பாலாஜி Sun Sep 18, 2011 1:12 pm

இந்தியா மீண்டும் தரவரிசையில் முன்னேற்றம் அடையும் .

இங்கிலண்ட் டெஸ்ட் தொடரில் இந்தியா அணி மோசமான தோல்வி அடைந்தது உண்மைதான் ..

ஒருநாள் தொடரில் முன்னணி வீரர்கள் இல்லாமல்லயே சிறப்பகவே செயல்பட்டது .. மழை காரணமாகவே இந்தியா தொடரை இழந்தது . இல்லையென்றால் இந்தியா தொடரை சமன் செய்துயிருக்கும் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி Empty Re: தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி

Post by இளமாறன் Sun Sep 18, 2011 1:13 pm

இன்னும் பின்னாடி போகாம இருந்த சரி தான் ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி Empty Re: தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி

Post by ரபீக் Sun Sep 18, 2011 1:15 pm

வை.பாலாஜி wrote:இந்தியா மீண்டும் தரவரிசையில் முன்னேற்றம் அடையும் .

இங்கிலண்ட் டெஸ்ட் தொடரில் இந்தியா அணி மோசமான தோல்வி அடைந்தது உண்மைதான் ..

ஒருநாள் தொடரில் முன்னணி வீரர்கள் இல்லாமல்லயே சிறப்பகவே செயல்பட்டது .. மழை காரணமாகவே இந்தியா தொடரை இழந்தது . இல்லையென்றால் இந்தியா தொடரை சமன் செய்துயிருக்கும் ...

சரியாக சொன்னீகள் தல!! சூப்பருங்க


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி Empty Re: தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» முதலீட்டிற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் 5வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்
» சதுரங்க தரவரிசை பட்டியல் வெளியீடு: இந்திய அளவில் புதுச்சேரி சிறுமி முதலிடம்
» மத்திய அரசின் தரவரிசை பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து முதலிடம்
»  5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி
» உயர் கல்வி தரவரிசை பட்டியல்: இந்திய நிறுவனங்கள் பின்னடைவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum