ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 06/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:04 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Yesterday at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Yesterday at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Yesterday at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Yesterday at 11:24 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Yesterday at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 05, 2024 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 05, 2024 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

லட்சியத்திற்கு அவசியம் குறிக்கோளும், தனித்தன்மையும்

2 posters

Go down

லட்சியத்திற்கு அவசியம் குறிக்கோளும், தனித்தன்மையும் Empty லட்சியத்திற்கு அவசியம் குறிக்கோளும், தனித்தன்மையும்

Post by jesudoss Sun Sep 18, 2011 1:13 am

சென்னை: "வாழ்வில் லட்சியத்தை அடைய, சிறந்த குறிக்கோளுடனும், தனித்தன்மையான பண்புகளையும், மாணவர்கள் பெற்றிருப்பது அவசியம்,'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார். டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழகத்தின், 20ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, சென்னை மதுரவாயலை அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள, ஏ.சி.எஸ்., மருத்துவக் கல்லூரியில் நடந்தது. எம்.டெக், எம்.டி.எஸ், எம்.சி.ஏ., எம்.பி.ஏ., பி.டி.எஸ், பி.எஸ்.சி உள்ளிட்ட, இளநிலை மற்றும் முதுநிலை பட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்ற 3,109 மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
முதல் மூன்று இடங்களை பெற்ற இளநிலை பட்டதாரி மாணவ, மாணவியருக்கு தங்க பதக்கங்களையும், பட்டங்களையும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வழங்கினார். பின், மாணவர்கள் மத்தியில், அப்துல்கலாம் பேசியதாவது: படிப்பு முடிந்து விட்டது என இல்லாமல், இனிமேல் தான் குறிக்கோளுடன் வாழ வேண்டும். கடின உழைப்புடன் விடா முயற்சியும் இணையும் பட்சத்தில் உங்களது வெற்றி எளிதாகும். சிறந்த தனித்தன்மையான பண்புகளை பெற்று, நீங்கள் தான் அதிலிருந்து வித்தியாசப்பட்டு நிற்க வேண்டும். தாமஸ் ஆல்வா எடிசன், கிரகாம்பெல், ரைட் பிரதர்ஸ், ராமானுஜம் உள்ளிட்ட, அனைத்து அறிஞர்களும், தங்களுக்கான சிறந்த குறிக்கோளையும், அதை அடைய தனித்தன்மையான பண்புகளை வளர்த்துக் கொண்டதுமே காரணமாய் அமைந்தது. சிறந்த குறிக்கோளுடனும், தனித்தன்மையான பண்புகளை நீங்கள் பெற வேண்டும். அதன் மூலமே நீங்கள் விரும்பிய லட்சியத்தை அடைய முடியும். உழைப்பு, ஒற்றுமை, எந்தவொரு விஷயத்தையும் சிறப்பாக செய்தல், குறிக்கோளுக்காக பாடுபடுதல், நாட்டிற்காக நல்லது செய்யும் எண்ணம் உள்ளிட்ட விஷயங்களை நீங்கள் வாழ்வில் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். குறிப்பாக, பறக்க வேண்டும் என்கிற உணர்வு வாழ்க்கையின் லட்சியத்தை அடைய வழி வகுக்கும். நான் ஒரு போதும் பூமியில் தவழ மாட்டேன். ஆகாய உச்சியே எனது லட்சியம் என, உயர்ந்த குறிக்கோளுடன் நீங்கள் வாழ வேண்டும். இப்போது சொல்கிறேன், என்னால் முடியும்; நம்மால் முடியும்; இந்தியாவால் முடியும். இவ்வாறு அப்துல்கலாம் பேசினார்.
விழாவில், பல்கலைக்கழகத்தின் தலைவர் அருண்குமார், துணைவேந்தர் அரவிந்தன், அறக்கட்டளை இயக்குனர் ரவிகுமார், ஆலோசகர் மனோகரன், பதிவாளர் பழனிவேலு உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

லட்சியத்திற்கு அவசியம் குறிக்கோளும், தனித்தன்மையும் 154550 லட்சியத்திற்கு அவசியம் குறிக்கோளும், தனித்தன்மையும் 154550 லட்சியத்திற்கு அவசியம் குறிக்கோளும், தனித்தன்மையும் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

லட்சியத்திற்கு அவசியம் குறிக்கோளும், தனித்தன்மையும் Empty Re: லட்சியத்திற்கு அவசியம் குறிக்கோளும், தனித்தன்மையும்

Post by ranhasan Sun Sep 18, 2011 1:50 am

//என்னால் முடியும்; நம்மால் முடியும்; இந்தியாவால் முடியும்.// நல்ல நம்பிக்கை வரிகள்... சூப்பருங்க


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

லட்சியத்திற்கு அவசியம் குறிக்கோளும், தனித்தன்மையும் Boxrun3
with regards ரான்ஹாசன்



லட்சியத்திற்கு அவசியம் குறிக்கோளும், தனித்தன்மையும் Hலட்சியத்திற்கு அவசியம் குறிக்கோளும், தனித்தன்மையும் Aலட்சியத்திற்கு அவசியம் குறிக்கோளும், தனித்தன்மையும் Sலட்சியத்திற்கு அவசியம் குறிக்கோளும், தனித்தன்மையும் Aலட்சியத்திற்கு அவசியம் குறிக்கோளும், தனித்தன்மையும் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum