ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல்

+7
ரபீக்
ரிபாஸ்
சிவா
மாணிக்கம் நடேசன்
ranhasan
முகம்மது ஃபரீத்
jesudoss
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் Empty அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல்

Post by jesudoss Sun 18 Sep 2011 - 1:49

இரவில் முன் கூட்டியே தூங்க சென்று அதிகாலையில் கண் விழிப்பது உடல் நலத்துக்கு நல்லது.
அவர்கள் சொல்வாக்கு மற்றும் செல்வாக்குடன் திகழ்வார்கள் என கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்னரே பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர் தெரிவித்து இருந்தார். அது முற்றிலும் உண்மை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கிலாந்தில் உள்ள ரோம்ப்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக சுமார் 1100 ஆண்கள் மற்றும் பெண்களை தேர்ந்தெடுத்தனர்.

அவர்களில் அதிகாலையிலேயே எழுபவர்கள் ஒல்லியாகவும், நல்ல உடல் நலத்துடனும் இருந்தனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

அதே நேரத்தில் ஆந்தை போன்று இரவு முழுவதும் கண் விழித்து விட்டு மிகவும் தாமதமாக படுக்கையை விட்டு எழுபவர்கள் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் தொலைத்தவர்களாக இருந்தனர்.

எனவே அதிகாலையிலேயே எழுந்து வழக்கமான தங்கள் பணிகளை தொடங்குபவர்கள் உடல் நலத்துடன் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் 154550 அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் 154550 அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் Empty Re: அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல்

Post by முகம்மது ஃபரீத் Sun 18 Sep 2011 - 2:07

பகிர்வுக்கு nandri சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் Empty Re: அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல்

Post by ranhasan Sun 18 Sep 2011 - 2:42

அதிகாலையில் விழிப்பது நல்லது என்பதற்காக அதை இரவு 12.30 மணிக்கா பதிவது? சோகம்


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் Boxrun3
with regards ரான்ஹாசன்



அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் Hஅதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் Aஅதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் Sஅதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் Aஅதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் Empty Re: அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல்

Post by முகம்மது ஃபரீத் Sun 18 Sep 2011 - 2:49

ranhasan wrote:அதிகாலையில் விழிப்பது நல்லது என்பதற்காக அதை இரவு 12.30 மணிக்கா பதிவது? சோகம்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் Empty Re: அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல்

Post by jesudoss Sun 18 Sep 2011 - 3:11

ranhasan wrote:அதிகாலையில் விழிப்பது நல்லது என்பதற்காக அதை இரவு 12.30 மணிக்கா பதிவது? சோகம்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

12.30AM( காலைல தான் பதிந்து இருக்கேன் நண்பா)


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் 154550 அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் 154550 அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் Empty Re: அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல்

Post by ranhasan Sun 18 Sep 2011 - 3:13

ஓ AM என்றால் காலை, PM என்றால் இரவா? நல்ல கண்டுபிடிப்பு... சூப்பருங்க


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் Boxrun3
with regards ரான்ஹாசன்



அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் Hஅதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் Aஅதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் Sஅதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் Aஅதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் Empty Re: அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல்

Post by மாணிக்கம் நடேசன் Sun 18 Sep 2011 - 7:48

ஈகரையில் இது எல்லாம் சகஜமுங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் Empty Re: அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல்

Post by சிவா Sun 18 Sep 2011 - 9:25

நான் தினமும் காலையில் தாமதமாகத்தான் எழுகிறேன். ஒல்லியாகவும்? மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்!


அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் Empty Re: அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல்

Post by ரிபாஸ் Sun 18 Sep 2011 - 10:38

தகவலுக்கு நன்றி நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் Empty Re: அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல்

Post by jesudoss Sun 18 Sep 2011 - 12:13

சிவா wrote:நான் தினமும் காலையில் தாமதமாகத்தான் எழுகிறேன். ஒல்லியாகவும்? மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்!

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் 154550 அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் 154550 அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல் Empty Re: அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum