புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10 
5 Posts - 14%
heezulia
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10 
2 Posts - 6%
Raji@123
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mruthun
இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_m10இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும்


   
   

Page 2 of 2 Previous  1, 2

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Sep 21, 2009 2:49 pm

First topic message reminder :

இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Ajit-Wadekar-b""சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு பேட்டிங் தான் கைகொடுக்கும்,'' என, அஜித் வடேகர் தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்திய அணி, தென் ஆப்ரிக்கா சென்றுள்ளது. வரும் செப். 26ல் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்க உள்ளது. இத்தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு பேட்டிங் தான் கைகொடுக்கும் என முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி:
எந்த அணிக்கு பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என மூன்றும் சிறப்பாக அமைகிறதோ அந்த அணி வெற்றி பெறும். ஆனால் இந்தியாவைப் பொறுத்த வரையில் சச்சின், டிராவிட், யுவராஜ் மற்றும் கேப்டன் தோனி எல்லோரும் பேட்டிங்கில் அசத்தல் பார்மில் உள்ளனர். இது சமீபத்திய முத்தரப்பு தொடரில் வெளிப்பட்டது. என்னைப் பொறுத்தவரையில் இந்த தொடரில் சாதிப்பதற்கு இந்திய அணிக்கு பேட்டிங் தான் கைகொடுக்கும் என நினைக்கிறேன். சேவக் இல்லாத நிலையில் சச்சின்-காம்பிர் ஜோடி வெற்றிகரமான துவக்கம் தரும்.
பீல்டிங் கவலை:
அணியின் மிகப்பெரிய கவலை பீல்டிங் தான். சர்வதேச தரமில்லாத நமது பீல்டிங், முத்தரப்பு தொடர் பைனலில் நன்கு வெளிப்பட்டது. ஒருநாள் போட்டிகளில் அணியின் வெற்றிக்கு சிறந்த பீல்டிங் அவசியம். கேப்டன் தோனியும் இதனை வெளிப்படுத்தியது வரவேற்கத்தக்கது. இது அணியில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். தவிர, காம்பிர் அணிக்கு திரும்பியுள்ளதால் பீல்டிங் முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறேன். இரண்டாவதாக ஜாகிர் கான் இல்லாமல் பவுலிங் பிரிவும் தடுமாறுகிறது. இந்த இரண்டையும் சமாளிக்க பேட்டிங்கில் அதிக ரன்களை குவிக்க வேண்டும். அது தான் போட்டிக்கு பாதுகாப்பானது.
நம்பிக்கை அளிக்கிறது:
புதிய பந்து கூட்டணியில் எதிர்பார்த்த வேகம் இல்லை. ஆனால் சிறப்பாக செயல்படுகிறார்கள். ஜாகிர் கான் இல்லாத நிலையில் இஷாந்த் தான் பொறுப்பாக செயல்பட வேண்டும். இருப்பினும் இதற்கு முந்தைய தென் ஆப்ரிக்க தொடரில் சாதித்துள்ள ஆர்.பி.சிங், ஆஷிஸ் நெஹ்ரா ஆகியோர் அணிக்கு உதவுவார்கள். சுழலில் ஹர்பஜன் செயல்பாடு பிடித்துள்ளது. அவருடன் இணைந்து அமித் மிஸ்ராவும் இந்த தொடரில் முக்கிய பங்கு வகிப்பார்.
இவ்வாறு வடேகர் தெரிவித்தார்.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 21, 2009 3:59 pm

அப்ப மத்தவங்கல்லாம் ஊருலேயே இருந்துக்கலாம் , எதுக்கு வீண் செலவு

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 21, 2009 4:00 pm

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 21, 2009 4:04 pm

ரூபன் wrote:இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 246975 இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 246975 இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 246975

இதெக்கெல்லாம் கட்டைய தூக்கக்கூடாது , உண்மையை தானே சொன்னேன்,

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 21, 2009 4:07 pm

சச்சின் இந்திய டீமிந் நச்சத்திர நாயகன் ஆனால் எப்படி தனியே விளையாடுவது தலை அது சாத்தியமல்லவே

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 21, 2009 4:11 pm

ரூபன் wrote:சச்சின் இந்திய டீமிந் நச்சத்திர நாயகன் ஆனால் எப்படி தனியே விளையாடுவது தலை அது சாத்தியமல்லவே

நான் சச்சினை சொல்லவில்லை ரூபன் , இந்தியாவில அவரை பிடிக்காத கிரிக்கெட் ரசிகர்கள் இருக்க முடியாது ,
தலைப்பை பார்த்து விட்டு கமெண்ட் பண்ணினேன்

selvak
selvak
பண்பாளர்

பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Postselvak Mon Sep 21, 2009 5:15 pm

ஷேவாக்- ஐ இந்த தொடரில் ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Sep 21, 2009 5:17 pm

selvak wrote:ஷேவாக்- ஐ இந்த தொடரில் ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம்

நீங்க எப்படி அவரை miss.பண்ணலாம் அவர் miss. இல்ல mr.

ஹையோ ஹையோ இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Icon_lol

selvak
selvak
பண்பாளர்

பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Postselvak Mon Sep 21, 2009 7:39 pm

இந்திய அணிக்கு பேட்டிங் கைகொடுக்கும் - Page 2 Icon_smile

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக