ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 1:48 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?

+3
ranhasan
kitcha
பிரசன்னா
7 posters

Go down

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? Empty வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?

Post by பிரசன்னா Sat Sep 17, 2011 11:05 pm

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?


உணவு உண்பவர்கள் வாழை இலையை இடக்கை பக்கமாக நுனி வருவது போலவும். வலக்கை பக்கமாக அகன்ற அடி இலை வருவது போலவும் உண்பது முறையாகும். வாழை இலையில் தனலெட்சுமி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. வறுமை கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே சாப்பிட வேண்டும். இப்பழக்கம் கொண்டவர்கள் லெட்சுமி கடாட்சம் பெறுவர் என்பது திண்ணம். அத்துடன் வாழை இலையில் சாப்பிடுவதால் முகம் பளபளப்பாகி அழகும் வசீகரமும் உண்டாகும். தலை முடி கறுப்பாகவே இருக்கும், சீக்கிரத்தில் நரைக்காது. கண்ட திசைகளுக்கு எதிராகவும் உண்ணுதல் கூடாது. உண்ணும் போது வடக்கு நோக்கி இருத்தல் நீண்ட ஆயுளும், தெற்கு நோக்கி இருத்தல் புகழும், மேற்கு நோக்கு இருப்பின் செல்வமும் பெருகும். ஒரு மூலையை பார்த்தவாறு உண்ணுதல் கூடாது. மேற்கண்ட முறையில் உணவை உண்ணுதல் நன்மையைத் தரும்.

நன்றி
தினமலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? Empty Re: வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?

Post by kitcha Sat Sep 17, 2011 11:10 pm

ஆன்மிக முறையில் அதற்கு விளக்கம் அளித்ததற்கு நன்றி வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? 224747944 வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? 2825183110

அறிவியல் ரீதியாகவும் சில விளக்கங்கள் உண்டு.

நெட்டில் தேடுகிறேன்,கிடைத்தால் பதிவு செய்கிறேன்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? Empty Re: வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?

Post by ranhasan Sun Sep 18, 2011 1:33 am

"வடக்கு நோக்கி இருத்தல் நீண்ட ஆயுள் தரும்"

சங்க காலத்தில் வடக்கு நோக்கி இருத்தல் என்றால் வடக்கு திசை நோக்கி அமர்ந்து உண்ணாமல் வருத்தி கொண்டு உயிரை விடுதல் என்பர்... ஒன்னும் புரியல


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? Boxrun3
with regards ரான்ஹாசன்



வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? Hவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? Aவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? Sவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? Aவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? Empty Re: வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?

Post by T.N.Balasubramanian Sun Sep 18, 2011 8:07 am

பொதுவாக வலது கை பழக்கம் அதிகம் உள்ளது.
இலை நுனி இடது (குறுகிய)பக்கம் இருக்கையில், அதிகம் உண்ணும்கரிகள் ,கூட்டு,அவியல் ,கொசுமல்லி,வடைப்பருப்பு வலக்கை(இலை விரிந்த) பக்கம் சாப்பிட சௌகரியமாக பரிமாறப்படும் . குறைவாக சாப்பிடும் ஊருகாய் முதலியன இடப்பக்கம் (குறுகிய பகுதியில்) இருக்கும்.
சௌகரியம் கருதி ஏற்படுத்திய முறையோ?

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? Empty Re: வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?

Post by சிவா Sun Sep 18, 2011 8:19 am

எனக்குத் தெரிந்த வரையில், வாழை இலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. கண் பார்வை தெளிவாகும் எனக் கேள்விப்பட்டுள்ளேன்.


வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? Empty Re: வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?

Post by ரிபாஸ் Sun Sep 18, 2011 9:10 am

சூப்பருங்க சூப்பருங்க


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? Empty Re: வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?

Post by ARR Sun Sep 18, 2011 10:39 am

வாழை இலையில் தனலெட்சுமி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. வறுமை கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே சாப்பிட வேண்டும். இப்பழக்கம் கொண்டவர்கள் லெட்சுமி கடாட்சம் பெறுவர் என்பது திண்ணம்.

திருமண மண்டபம் அருகில் உள்ள குப்பைத்தொட்டி பக்கத்தில் இதுபோன்ற செல்வந்தர்களைக் கண்டதுண்டு..

என்ன கொடுமை சார் இது


வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? 0018-2வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? 0001-3வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? 0010-3வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? Empty Re: வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?

Post by ranhasan Sun Sep 18, 2011 3:45 pm

ARR wrote:
வாழை இலையில் தனலெட்சுமி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. வறுமை கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே சாப்பிட வேண்டும். இப்பழக்கம் கொண்டவர்கள் லெட்சுமி கடாட்சம் பெறுவர் என்பது திண்ணம்.

திருமண மண்டபம் அருகில் உள்ள குப்பைத்தொட்டி பக்கத்தில் இதுபோன்ற செல்வந்தர்களைக் கண்டதுண்டு..

என்ன கொடுமை சார் இது

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? Boxrun3
with regards ரான்ஹாசன்



வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? Hவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? Aவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? Sவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? Aவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? Empty Re: வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum