புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார் மோடி!
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
3 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார் மோடி!
அகமதாபாத் : குஜராத் முதல்வர் நரேந்திர மோடி 3 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார். அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலை., வளாகத்தில் மோடி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அமைதி, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி மோடி உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார். அத்வானி, ரவிசங்கர் பிரசாத், அருண்ஜேட்லி உள்ளிட்ட பாஜக வினர் திரளாக பங்கேற்றுள்ளனர். பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் உட்பட தேஜகூ தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். மோடியின் உண்ணாவிரத பந்தலில் 50 காமிரா பொருத்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தினகரன்

சென்னை : மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது வரவேற்கத்தக்கது என்று மோடி உண்ணாவிரதம் குறித்து முதல்வர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் மைத்ரேயன், தம்பிதுரை ஆகியோர் மோடியின் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
குஜராத்தில் மோடிக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இருவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். காந்தி ஆசிரமத்தில் வகேலா, அர்ஜுன் போட்டி உண்ணாவிரதத்தை தொடங்கினார். மோடியின் நிர்வாக சீர்கேட்டை மக்களுக்கு கொண்டு செல்லவே இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஆமதாபாத், செப். 17-
குஜராத் முதல்- மந்திரி நரேந்திரமோடி 3 நாள் உண்ணாவிரதத்தை இன்று தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
இன்று நான் தொடங்கி இருக்கும் இந்த உண்ணாவிரதம் யாருக்கும் எதிரானது அல்ல. எனவே, மற்றவரை பற்றி இங்கு பேச விரும்பவில்லை. மத அமைதி, சமூக ஒற்றுமைக்காகவே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. நமது வெற்றியில் ஒற்றுமையும், அமைதியும், சமூக நல்லிணக்கமும் முக்கிய பங்காற்றி வருகின்றன.
இப்போது ஏற்பட்டுள்ள இந்த எழுச்சியை, ஒவ்வொரு கிராமத்துக்கும், ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்ல விரும்புகிறேன். முன்னேற்ற பாதையில் செல்லவே குஜராத் விரும்புகிறது. மேலும், மேலும் முன்னேற விரும்புகிறோம். சமய நல்லிணக்கமும், ஒற்றுமையும் எங்களது பலம். உலகத்துக்கே முன் மாதிரியாக திகழ விரும்புகிறோம்.
சகோதரத்துவம், அமைதி, ஒற்றுமை இவற்றின் மூலம் சாதித்து காட்டுவோம். ஓட்டு வங்கி அரசியலுக்கு முடிவு கட்டுவோம். எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் இதை புறந்தள்ளி, முன்னேற்றத்தையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறேன். இந்தியாவிலேயே குஜராத் முன் மாதிரியான மாநிலமாக திகழ்கிறது. 2001-ல் பூகம்பம் ஏற்பட்டு குஜராத் பேரழிவை சந்தித்தது. இதில் இருந்து மீள முடியுமா? என்று மக்கள் நினைத்தனர்.
பெரும் சரிவில் இருந்து மீள 7 ஆண்டுகள் ஆகும் என்று கணக்கு போட்டார்கள். ஆனால் 3 ஆண்டுகளிலேயே குஜராத்தை தலை நிமிர செய்துவிட்டேன். எனது உண்ணாவிரதத்தின் மூலம் 6 கோடி குஜராத் மக்களின் நிலையை உயர்த்துவேன். இது மக்களுக்கு மேலும் பலம் சேர்ப்பதாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு விமர்சனங்களை தாங்கி வந்திருக்கிறோம். நீங்கள் (மக்கள்) அந்த வலியை உணரக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு தாக்குதலையும் நானே தாங்கிக் கொண்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாலைமலர்

அனுதினம் செய்வார் மோடி...
அகம் மகிழ்வார் போராடி....
என்னும் பழைய பாடல் வரிகள் ஏனோ ஞாபகத்திற்கு வருகிறது...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Sponsored content
Similar topics
» ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பு: உண்ணாவிரதத்தை தொடங்கினார் இலங்கை அமைச்சர்
» பிரதமர் மோடி பிறந்த நாள்: டுவிட்டரில் ட்ரெண்டிங்...
» 80-வது பிறந்த நாள்: பாடகர் ஜேசுதாசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
» வாஜ்பாய் பிறந்த நாள் “நல்லாட்சி தினமாக’ கடைப்பிடிக்கப்படும்: பிரதமர் மோடி
» வல்லபாய் பட்டேலின் 141-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1