ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"உம்மாச்சி"க்கு வந்த கனவு.

4 posters

Go down

"உம்மாச்சி"க்கு வந்த கனவு. Empty "உம்மாச்சி"க்கு வந்த கனவு.

Post by rameshnaga Sat Sep 17, 2011 8:35 pm

யாருக்கும் தெரியாது
என நினைத்திருக்கிறேன்..
எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது
எனது காதல்.
***************************
எப்படி மறைப்பேன்...
ஒரு நாகம் போல் மின்னி...
ஜொலித்துப் படம் எடுத்து...
முகம் திருப்பும்..
உனது பிம்பத்தை
எனது கண்களில் இருந்து?
******************************
நேற்றும் வழக்கம் போல்
"வழி மறிச்சான்" என் கனவில்
வந்துவிட....
தொலைந்து போன உன்னைத் தேடி
"சாமியாடி"வருகிறான்
கனவில் உடுக்கையுடன்.
அவனின் சாட்டையடிக்குப் பயந்து
உன்னை ஒளித்துவைக்கிறேன்...
நானும் அறியாத ஒரு தீவில்.
******************************
குழந்தைகளின் உலகில்
கடவுள் "உம்மாச்சிதான்"
தூங்கும் அதன் கனவில்
"உம்மாச்சி" நீட்டிய
பூக்களைப் பெற்றுக்கொண்ட குழந்தை..
மறுநாள் அந்தப் பூக்களை
"உம்மாச்சியின்"தலையில் போடுகிறது..

அந்த இரவில்-
"உம்மாச்சி"க்குக் கனவு வந்து விட்டது.
**********************************
வானத்தில் வாழ்ந்தபடி
ஒளி கொடுக்கும் "சூரியன்"
எப்படியோ ...
எனக்காக எழுதப்பட்ட
"பணிரண்டு" கட்டங்களுக்குள் வந்துவிட்டான்.
மேலே இருந்து சுடுவதை விட..
இந்தக் கட்டத்திலிருந்துதான்..
அவன்
என் வாழ்க்கையை மாற்றிக் கொண்டிருக்கிறான்.
****************************************

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"உம்மாச்சி"க்கு வந்த கனவு. Empty Re: "உம்மாச்சி"க்கு வந்த கனவு.

Post by kitcha Sat Sep 17, 2011 9:20 pm

Code:
யாருக்கும் தெரியாது
என நினைத்திருக்கிறேன்..
எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது
எனது காதல்.
***************************
எப்படி மறைப்பேன்...
ஒரு நாகம் போல் மின்னி...
ஜொலித்துப் படம் எடுத்து...
முகம் திருப்பும்..
உனது பிம்பத்தை
எனது கண்களில் இருந்து?



அனைத்துமே அருமை."உம்மாச்சி"க்கு வந்த கனவு. 224747944 "உம்மாச்சி"க்கு வந்த கனவு. 2825183110

அதில் மேல் உள்ள அந்த வரிகள் ரொம்ப ரசிக்கவேண்டிய அருமையான வரிகள்.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"உம்மாச்சி"க்கு வந்த கனவு. Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

"உம்மாச்சி"க்கு வந்த கனவு. Empty Re: "உம்மாச்சி"க்கு வந்த கனவு.

Post by rameshnaga Sat Sep 17, 2011 9:47 pm

ரொம்பவும் நன்றி கிச்சா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"உம்மாச்சி"க்கு வந்த கனவு. Empty Re: "உம்மாச்சி"க்கு வந்த கனவு.

Post by ranhasan Sun Sep 18, 2011 2:12 am

யாருக்கும் தெரியாது
என நினைத்திருக்கிறேன்..
எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது
எனது காதல். - அவளை தவிர...

எப்படி மறைப்பேன்...
ஒரு நாகம் போல் மின்னி...
ஜொலித்துப் படம் எடுத்து...
முகம் திருப்பும்..
உனது பிம்பத்தை
எனது கண்களில் இருந்து? - விழியை மூடினாலும் ஆழி அலையாய் மனதில் உன் பிம்பம் மீண்டும்...

வானத்தில் வாழ்ந்தபடி
ஒளி கொடுக்கும் "சூரியன்"
எப்படியோ ...
எனக்காக எழுதப்பட்ட
"பணிரண்டு" கட்டங்களுக்குள் வந்துவிட்டான்.
மேலே இருந்து சுடுவதை விட..
இந்தக் கட்டத்திலிருந்துதான்..
அவன்
என் வாழ்க்கையை மாற்றிக் கொண்டிருக்கிறான் - ஜோசியர்களை வாழவைக்க...

குழந்தைகளின் உலகில்
கடவுள் "உம்மாச்சிதான்"
தூங்கும் அதன் கனவில்
"உம்மாச்சி" நீட்டிய
பூக்களைப் பெற்றுக்கொண்ட குழந்தை..
மறுநாள் அந்தப் பூக்களை
"உம்மாச்சியின்"தலையில் போடுகிறது..

அந்த இரவில்-
"உம்மாச்சி"க்குக் கனவு வந்து விட்டது - குடந்தையில் மடிந்த மடந்தைகளின் சடலங்களுக்கு மலர் தூவ...

மிகவும் ரசித்தேன் ரமேஷ்... ஒவ்வொரு கவியிலும் ஒரு உணர்வு வெளிப்படுகிறது... அதுதான் உங்கள் கவியின் வெற்றி... சூப்பருங்க


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

"உம்மாச்சி"க்கு வந்த கனவு. Boxrun3
with regards ரான்ஹாசன்



"உம்மாச்சி"க்கு வந்த கனவு. H"உம்மாச்சி"க்கு வந்த கனவு. A"உம்மாச்சி"க்கு வந்த கனவு. S"உம்மாச்சி"க்கு வந்த கனவு. A"உம்மாச்சி"க்கு வந்த கனவு. N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

"உம்மாச்சி"க்கு வந்த கனவு. Empty Re: "உம்மாச்சி"க்கு வந்த கனவு.

Post by rameshnaga Mon Sep 19, 2011 12:18 pm

ரொம்பவும் நன்றி! ranhaasan
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"உம்மாச்சி"க்கு வந்த கனவு. Empty Re: "உம்மாச்சி"க்கு வந்த கனவு.

Post by rameshnaga Mon Sep 19, 2011 2:59 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ranhaasan
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"உம்மாச்சி"க்கு வந்த கனவு. Empty Re: "உம்மாச்சி"க்கு வந்த கனவு.

Post by அதி Mon Sep 19, 2011 3:11 pm

ரொம்பவும் ரசித்தேன் அண்ணா சூப்பருங்க

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

"உம்மாச்சி"க்கு வந்த கனவு. Empty Re: "உம்மாச்சி"க்கு வந்த கனவு.

Post by rameshnaga Mon Sep 19, 2011 3:25 pm

ரொம்பவும் நன்றி! அதிபொண்ணு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"உம்மாச்சி"க்கு வந்த கனவு. Empty Re: "உம்மாச்சி"க்கு வந்த கனவு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum