புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
156 Posts - 79%
heezulia
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
1 Post - 1%
prajai
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
1 Post - 1%
Pampu
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
321 Posts - 78%
heezulia
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
8 Posts - 2%
prajai
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
3 Posts - 1%
Barushree
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்பொழுதும் (Always- Pablo Neruda)

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Wed Oct 03, 2012 10:54 pm

நான் பொறாமைப்படவில்லை,
எனக்கு முன்வருவதைப் பார்த்து.

உனது தோளில் ஒரு ஆண்மகனைச் சுமந்து வா;
உனது மயிர்க்கற்றைகளில் நூறு ஆண்களைச் சுருட்டி வா;
உனது மார்புக்கும் காலுக்கும் இடையில் ஆயிரம் ஆண்களை அடக்கி வா;
ஆண்கள் நிரம்பி மிதக்கும் நதியைப் போல வா;
ஆரவாரக் கடலுக்குள் செல்லும் நதியாகி வா.

எல்லோரையும் அழைத்து வா;
உனக்காக எப்பொழுதும் காத்திருப்பேன்;
நாம் தனியாகவே இருப்போம்.
இப்பூவுலகில் நாம் தனியாகவே இருப்போம்;
தனியாகவே வாழ்வோம்.

கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
avatar
Guest
Guest

PostGuest Thu Oct 04, 2012 1:28 pm

சூப்பருங்க அருமையிருக்கு :வணக்கம்:

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 04, 2012 1:35 pm

அருமையிருக்கு

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 22, 2013 4:06 pm

பாப்லோ நெருதாவின் இந்த கவிதையை நேற்றுதான் படித்துகொண்டிருந்தேன் மொழிபெயர்க்கலாமா என்று நினைத்து கொண்டு இருந்தேன் கீழே இருப்பது என்னுடைய மொழி பெயர்ப்பு(இந்த ஆங்கிலம் மட்டும் இன்னும் போக்கு காட்டுகிறது)

எனது எதிர்வருவது
எதுவாகினும் எனக்கு பொறாமையில்லை

உனது புஜங்களில் ஓர் ஆடவனுடன்
நூறு ஆண்கள் நிறைந்த கூந்தலுடன்
ஆயிரம் ஆண்கள் உன் மார்புக்கும் பாதங்களுக்குமூடே
நித்தியத்தில் உலாவும் காலத்திற்கு
காட்டுசமுத்திரத்தை நோக்கி பாயும்
ஆண்கள் நிறைந்த ஒரு நதியென,

உனக்கென நான் காத்திருக்கும்
அங்கே அனைவரையும் கொண்டுவா,

நாம் அங்கே எப்பொழுதும் தனியாக இருக்கலாம்,
நாம் அங்கே நீயும் நானும் இருப்போம்
எப்பொழுதும் தனியாகவே
இப்புவியில் மீது
நாம் வாழ்வை துவங்க

Always

I am not jealous
of what came before me.

Come with a man
on your shoulders,
come with a hundred men in your hair,
come with a thousand men between your breasts and your feet,
come like a river
full of drowned men
which flows down to the wild sea,
to the eternal surf, to Time!

Bring them all
to where I am waiting for you;
we shall always be alone,
we shall always be you and I
alone on earth,
to start our life!
Pablo Neruda

[b]

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 05, 2016 6:01 pm

Elango Ranjith wrote:Really so nice friend
மேற்கோள் செய்த பதிவு: 1226228

ஏற்கனவே வேண்டுகோள் விடுத்தபடி ,ஆங்கில பிரயோகத்தை தவிர்க்கவும் .
உங்கள் பதிவு நீக்கப்படுகிறது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக