புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படிக்கட்டில் ஏறினால் மின்சாரம் வரும் - 7ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளான் Poll_c10படிக்கட்டில் ஏறினால் மின்சாரம் வரும் - 7ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளான் Poll_m10படிக்கட்டில் ஏறினால் மின்சாரம் வரும் - 7ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளான் Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

7 Posts - 5%
sureshyeskay

1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்

283 Posts - 45%

235 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
படிக்கட்டில் ஏறினால் மின்சாரம் வரும் - 7ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளான் Poll_c10படிக்கட்டில் ஏறினால் மின்சாரம் வரும் - 7ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளான் Poll_m10படிக்கட்டில் ஏறினால் மின்சாரம் வரும் - 7ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளான் Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிக்கட்டில் ஏறினால் மின்சாரம் வரும் - 7ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளான்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 16, 2011 3:24 pm

படிக்கட்டில் ஏறினால் மின்சாரம் வரும் - 7ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளான் Tamil-Daily-News_Paper_4318964482

தாராபுரம் : படிக்கட்டில் ஏறும்போது மின்சாரம் தயாரிக்கும் கருவியை 7ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளான். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் மத்திய அரசின் இன்ஸ்பயர் விருதுக்கான அறிவியல் கண்காட்சி நேற்று முன்தினம் நடந்தது. 141 பள்ளிகளில் இருந்து 212 மாணவர்கள் தங்கள் படைப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர்.

திருப்பூர் சித்தராவுத்தன்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் அகிலன், படிக்கட்டில் ஏறும்போது மின்சாரம் தயாரிக்கும் கருவியை உருவாக்கி வைத்திருந்தார். சிறிது சாய்தளமாக உள்ள படிக்கட்டில் மிதித்தால், அதன் அழுத்தத்தில் கீழே சங்கிலியால் இணைக்கப்பட்டுள்ள வீல் சுழல்கிறது. அதனுடன் இணைக்கப்பட்ட டைனமோவில் மின்சாரம் உற்பத்தியாகி பல்பு எரிகிறது. இதுபற்றி அகிலன் கூறியதாவது:

சைக்கிள் சக்கர சுழற்சியால் உற்பத்தியாகும் மின்சார முறைதான் இதுவும். நாட்டில் மின் தட்டுப்பாடு நிலவுகிறது. அடிக்கடி மின்தடையால் அவதிப்பட்டேன். இதற்கு தீர்வு காண இருட்டில் இருந்து யோசித்தபோதுதான் இந்த ஐடியா கிடைத்தது. தினசரி ஏராளமானோர் படிக்கட்டுகளை பயன்படுத்துகிறோம். குறிப்பாக மலைக்கோயில்களில் ஏராளமான பக்தர்கள் ஏறி இறங்குகிறார்கள். படிக்கட்டு மிதிபட்டுக்கொண்டே இருக்கிறது. இதுபோன்ற இடங்களில் இந்த முறையை பயன்படுத்தினால் அந்தந்த பகுதி மின்தேவையை பூர்த்தி செய்யலாம். ஷாப்பிங் மால்களில் எஸ்கலேட்டர், லிப்ட் பயன்படுத்தாமல் படிக்கட்டில் ஏறி மின்உற்பத்தி செய்யலாம். படிக்கட்டுகளை சிறிது சாய்வுடன் மாற்றி அமைக்க வேண்டும், என்றார்.

தினகரன்

படிக்கட்டில் ஏறினால் மின்சாரம் வரும் - 7ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Sep 16, 2011 3:28 pm

இது பயனுக்கு வருமோ இல்லையோ, ஆனால் அந்த சிறுவனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.படிக்கட்டில் ஏறினால் மின்சாரம் வரும் - 7ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளான் 224747944 படிக்கட்டில் ஏறினால் மின்சாரம் வரும் - 7ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளான் 677196

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,படிக்கட்டில் ஏறினால் மின்சாரம் வரும் - 7ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளான் Image010ycm
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Sep 16, 2011 3:30 pm

அட இப்ப இருக்குற பசங்க ரொம்ப வித்தியாசமா யோசிக்கிறாங்கப்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Sep 16, 2011 3:33 pm

எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்று இனிதான் தெரியவரும்.. இயக்க சக்தியை மின்சக்தியாக மாற்ற தன் வகையில் ஒரு வழி கண்ட அகிலனுக்குப் பாராட்டுகள்..!

படிக்கட்டில் ஏறினால் மின்சாரம் வரும் - 7ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளான் 0018-2படிக்கட்டில் ஏறினால் மின்சாரம் வரும் - 7ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளான் 0001-3படிக்கட்டில் ஏறினால் மின்சாரம் வரும் - 7ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளான் 0010-3படிக்கட்டில் ஏறினால் மின்சாரம் வரும் - 7ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளான் 0001-3
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக