ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி?

+12
மகா பிரபு
sino
தர்மா
ARR
ரபீக்
சிவா
அகிலன்
krishnaamma
இளமாறன்
aathma
உமா
puthiyaulakam
16 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Empty கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி?

Post by puthiyaulakam Sat 17 Sep 2011 - 18:35

First topic message reminder :

என் ஆத்துக்காரர் ரொம்ப நல்லவர் ன்னு பெண்கள் பேசறதைக் கேட்பதே சந்தோஷம் தான். ஆனா நிலமை எப்போ வேணும்னாலும் மாறலாம். சைக்கிள் கேப் கிடச்சா போதும் ஆண்கள் ஒரு லாரியையே ஓட்டிட்டு வந்துடுவாங்க. சந்தேகப் படுங்கன்னு சொல்லல ! ஆனா சந்தேகப்படலாமா வேண்டாமான்னு கீழே படிச்சு தெரிஞ்சுக்கங்கன்னு சொல்றேன்.

உங்க பார்ட்னர் கொஞ்ச நாளாவே “அந்த” விஷயத்துல ஆர்வமே இல்லாம இருக்கிறாரா ? முழிச்சுக்கோங்க சம்திங் ராங் !
பாத்ரூம் போனா கூட செல்போனும் கையுமா போறாரா. கீழேயே வைக்காம எப்பவுமே கையில செல்போனை வெச்சிருக்காரா ? ஐயா எங்கயோ மாட்டியிருக்கலாம் வாட்ச் பண்ணுங்க
என் கணவன் இப்பல்லாம் ரொம்ப திருந்திட்டாரு. கண்ணாடி முன்னாடி தான் ரொம்ப நேரம் நிக்கறாருன்னு பெருமையா நினைக்காதீங்க அம்மணி ! இது ரெட் சிக்னல்.
அடிக்கடி பிரண்டைப் பாக்கணும், ஆபீஸ் அவுட்டிங், நைட் ஷிப்ட், லேட் வர்க் இப்படியெல்லாம் சகட்டு மேனிக்கு சொல்றாரா உங்கள் கணவன் ? கொஞ்சம் கவனிக்க வேண்டிய விஷயம் இது !
உங்களுக்குப் பிடிக்காத ஹாபி எல்லாம் அவருக்குப் புடிக்குதா ? ஏதோ பண்ணட்டும்னு விட்டுடாதீங்க. ஒரு அரைக் கண் இருக்கட்டும்.
“சாரி.. வயிறு சரியில்லை”, “சாரி… ரொம்ப பசிச்சுது வெளியே சாப்பிட்டேன்” ன்னு அடிக்கடி சொல்றாரா ? உஷார் உஷார் !
அடிக்கடி இ-மெயில் அட்ரசை எல்லாம் மாத்தறாரா ? வீட்டுக் கம்ப்யூட்டர்ல தினமும் “ஹிஸ்டரி, குக்கீஸ் எல்லாம் அழிச்சுடறாரா ? சேட் விண்டோஸ் எல்லாம் சுத்தமா இருக்கா ? ம்.. …ஹூம்.. சம்திங் ஃபிஷ்ஷி !
நீங்க ஏதாச்சும் கேட்டா ரொம்ப விறைப்பா பதில் சொல்றாரா ? சொன்ன பதிலுக்கு உங்க முக பாவம் எப்படி இருக்குன்னு கவனிக்கறாரா ? முகத்துல எக்ஸ்பிரஷன் சரியில்லையா ? உள்ளுக்குள்ள மணி அடிக்கட்டும் !
ஒரு வார்த்தைல சொல்ல வேண்டிய பதிலுக்கு பத்து நிமிசம் பேசறாரா ? கொஞ்சம் பாஸ்டா சவுண்டா பேசறாரா ? ஐயாவுக்கு மனநிலை கொஞ்சம் தடுமாற்றம்ன்னு புரிஞ்சுக்கோங்க.
நீங்கள் கேட்கும் கேள்விக்கு ரொம்ப தூரமாய் நின்று பேசுகிறாரா ? இல்லேன்னா ரொம்ப ரொம்ப கிட்டே வந்து பேசறாரா ? இல்லேன்னா எதையோ அடுக்கி வைத்துக் கொண்டே பேசுகிறாரா ? நிலமை கொஞ்சம் டவுட் புல் தான் !
திடீரென தனிமை தேடுகிறாரா ? அவருடைய செல்போன் பில், பேங்க் டீட்டெயில்ஸ், இமெயில் பாஸ்வேர்ட் எல்லாம் இடம் மாறுகிறதா ! கணக்கில் வராமல் பணம் செலவாகிறதா ? ஐயையோ… விஷயம் சீரியஸ் !
பொண்ணுங்களோட செண்ட் வாசனை, லிப்ஸ்டிக் இத்யாதி வகையறாக்கள் நாம சொல்லியா தெரியணும் ? எத்தனை சினிமா பாத்திருப்போம் ! கவனிங்க.
கடுப்பாகாதீங்க ஆண்களே….. பெண்களுக்கும் இது பொருந்தும் !

நன்றி : விகடன்


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down


கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Empty Re: கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி?

Post by அகிலன் Sun 18 Sep 2011 - 6:05

இவ்வளவு விஷயத்தையும் பெண்கள் கவனிக்கத்துவாங்கினால் குடும்பம் சந்தோஷமாக இருக்கும் என்று நம்புகிறீர்களா? அல்லது பெண்கள் ஆண்களுடைய தவறை கண்டுபிடிச்சிற்றா ஆண்கள் உடனே திருந்திவிடுவார்களா? இல்லவேயில்லை. பெண்கள் தங்களுடைய கடமையை சரியாகச்செய்தால் ஆண்கள் விலக்கிப்போகமாட்டார்கள், அதேபோல ஆண்களும் தங்கள் மனைவியை சரியாகக்கவனித்தால் அவர்களும் விலக்கிப்போகமாட்டார்கள்
அப்படியும் யாராவது தவறு செய்தால் அவர்கள் சேர்ந்து வாழத்தகுதியில்லாதவர்கள். திருத்தமுடியாத கழுதைகள்.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Empty Re: கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி?

Post by சிவா Sun 18 Sep 2011 - 9:29

aathma wrote:
உமா wrote:நல்லா கிளப்புரிங்க பீதியை...ஆனாலும் இது உண்மை தான்...' :அடபாவி: :அடபாவி: ஒன்னும் புரியல

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

பெண்களைப் பற்றி எழுதினால் மல்லுக்கு நிற்கிறீர்கள், ஆனால் ஆண்களைப் பற்றி எழுதினால் ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள். உங்களின் இச்செயலால் என் மனம் மிகவும் பாதிப்படைந்து விட்டது. நேற்று முதல் சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை. இதனால் உடல் நலக் குறைவு ஏற்பட்டு ஈகரை மாநாட்டில் கலந்து கொள்ள முடியாவிட்டால் அதற்கு நீங்கள் தான் முழுப் பொறுப்பு. அதிர்ச்சி


கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Empty Re: கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி?

Post by ரபீக் Sun 18 Sep 2011 - 12:20

அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Empty Re: கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி?

Post by ARR Sun 18 Sep 2011 - 12:25

akilan7 wrote:இவ்வளவு விஷயத்தையும் பெண்கள் கவனிக்கத்துவாங்கினால் குடும்பம் சந்தோஷமாக இருக்கும் என்று நம்புகிறீர்களா? அல்லது பெண்கள் ஆண்களுடைய தவறை கண்டுபிடிச்சிற்றா ஆண்கள் உடனே திருந்திவிடுவார்களா? இல்லவேயில்லை. பெண்கள் தங்களுடைய கடமையை சரியாகச்செய்தால் ஆண்கள் விலக்கிப்போகமாட்டார்கள், அதேபோல ஆண்களும் தங்கள் மனைவியை சரியாகக்கவனித்தால் அவர்களும் விலக்கிப்போகமாட்டார்கள்
அப்படியும் யாராவது தவறு செய்தால் அவர்கள் சேர்ந்து வாழத்தகுதியில்லாதவர்கள். திருத்தமுடியாத கழுதைகள்.

அகிலனை வழிமொழிகிறேன்..!


கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 0018-2கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 0001-3கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 0010-3கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Empty Re: கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி?

Post by தர்மா Sun 18 Sep 2011 - 12:37

என்ன கொடும சிவான்னே இது

நம்மள பத்தின ரகசியத்த

அதுவும் நீங்களே
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Empty Re: கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி?

Post by sino Sun 18 Sep 2011 - 13:13

இப்படியுமா?
sino
sino
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010

http://collections4u.50webs.com/

Back to top Go down

கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Empty Re: கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி?

Post by மகா பிரபு Sun 18 Sep 2011 - 13:58

அட எப்படியெல்லாம் ஆண்களை போட்டுவிடுராங்க.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Empty Re: கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி?

Post by உதயசுதா Sun 18 Sep 2011 - 13:58

இப்படியெல்லாம் வேற கண்டுபிடிக்கலாமா. மாதர் குலத்தின் சார்பாக ஒரு பெரிய நன்றி


கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Uகணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Dகணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Aகணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Yகணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Aகணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Sகணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Uகணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Dகணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Hகணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Empty Re: கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி?

Post by ரபீக் Sun 18 Sep 2011 - 14:06

உதயசுதா wrote:இப்படியெல்லாம் வேற கண்டுபிடிக்கலாமா. மாதர் குலத்தின் சார்பாக ஒரு பெரிய நன்றி

ஆஹா !! இனிமேல் மாமா பாவம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Empty Re: கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி?

Post by அருண் Sun 18 Sep 2011 - 14:06

மகிழ்ச்சி நாங்க ரொம்ப நல்லவங்க...! கண்ணடி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Empty Re: கணவன் நல்லவரா கெட்டவரா கண்டுபிடிப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum