புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_m10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_m10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_m10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_m10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10 
7 Posts - 5%
eraeravi
ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_m10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_m10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10 
1 Post - 1%
viyasan
ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_m10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_m10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_m10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_m10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_m10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_m10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10 
19 Posts - 3%
prajai
ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_m10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_m10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_m10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_m10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_m10ஈகரை எதனால் பிடிக்கிறது? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை எதனால் பிடிக்கிறது?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ஈகரை எதனால் பிடிக்கிறது? [23Vote ]

  • தமிழ் மேல் உள்ள பற்று

    1148%
  • தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆசை

    313%
  • சும்மா ஒரு பொழுதுபோக்கு

    417%
  • நல்ல நட்புக் கிடைத்துள்ளது

    522%

You are not connected. Please login or register

krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Wed Sep 28, 2011 12:15 pm

தமிழ் மேல் உள்ள பற்று,
ஆங்கிலத்தின் மேல் உள்ள வெறுப்பு
ஆங்கிலத்தில் பலகீனம்
தமிழ் உறவுகளை நான் நேசிப்பதால்
இவற்றில் எதுவும் இல்லை(வேறு காரணங்கள் கூறலாம்)

இதில் ஏதேனும் ஒரு தலைப்பை தேர்வு செய்து காரணம் கூறுங்கள் சகோதர சகோதரிகளே

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 28, 2011 12:22 pm

முதலில் கேள்வி கேட்டவர் , அவருடைய பதிலை கூறட்டும் .

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Sep 28, 2011 12:24 pm

இவற்றில் எதுவும் இல்லை. நான் ஈகரை வந்தது என்னவோ ஒரு நண்பரின் பரிந்துரையால் தான். ஆனால் அதற்கு பின்பு சிவா அண்ணா ரேவதி உமாக்கா பானு பாட்டி ரன் பாலா கார்த்திக் அண்ணா கிரிஷ்ணம்மா ரமேஷ் அண்ணா மாணிக் அண்ணா சுதா அண்ணா ராஜா அண்ணா கலை அண்ணா இப்படி எல்லாரையுமே ரொம்பவும் பிடித்து போனதால், இவர்கள் பதிலைப் பார்த்து ரசிக்கவே நான் ஈகரை வருகிறேன் இப்போது ஜாலி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 28, 2011 12:26 pm

இப்பவெல்லாம், நிரைய பேர் இப்படித்தான், கேள்வி கேட்டுவிட்டு ................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை நமபாட்டுக்கு சின்ஸியராய் பதில் போடுவோம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Wed Sep 28, 2011 12:30 pm

(ஆங்கிலத்தில் பலகீனம்) தமிழ் மொழியில் படிப்பது எனக்கு மிகவும்
பிடிக்கிறது. புரிகிறது. உதவி கேட்டால் உறவுகள் உதவுவதும் பிடிக்கிறது.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 28, 2011 12:32 pm

இவரு என்ன எப்ப பார்த்தாலும் கேள்வியா கேட்டுக்கிட்டே இருக்கார்.
நீங்க என்ன கேள்வி கோட்டைளா இருக்கரிங்களா



ஈகரை எதனால் பிடிக்கிறது? Uஈகரை எதனால் பிடிக்கிறது? Dஈகரை எதனால் பிடிக்கிறது? Aஈகரை எதனால் பிடிக்கிறது? Yஈகரை எதனால் பிடிக்கிறது? Aஈகரை எதனால் பிடிக்கிறது? Sஈகரை எதனால் பிடிக்கிறது? Uஈகரை எதனால் பிடிக்கிறது? Dஈகரை எதனால் பிடிக்கிறது? Hஈகரை எதனால் பிடிக்கிறது? A
krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Wed Sep 28, 2011 12:35 pm

இல்லை. 1947 வரை இந்தியில் சேராமல் தனி சமஸ்தானமாக இருந்த புதுக்கோட்டையில் இருக்கிறேன்.

krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Wed Sep 28, 2011 12:40 pm

நீங்களே சொல்லிட்டீங்க சின்ஸியரா பதில் போடுவேணு. அதுவே எனக்கு
சந்தோஷம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 28, 2011 12:42 pm

நல்ல தலைப்புக்களில் விவாதங்களைத் துவக்குவதில் சிறந்தவராகத் திகழ்கிறார் கேஆர்பிஆர்.

முதலில் உங்களின் கருத்துக்களையும் தெரிவித்தால் அடுத்து வருபவர்களுக்கு பதிலளிக்க எளிதாக இருக்கும்.



ஈகரை எதனால் பிடிக்கிறது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Wed Sep 28, 2011 12:48 pm

சரி நண்பா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக