புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
6666 நான் பின்பற்றும் ஒளவையாரின் 4 கோடி பாடல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எனக்கு 'ஒளவையார்' பாடல்கள் ரொம்ப பிடிக்கும் என்றாலும் எனக்கு ரொம்ப பிடித்த இந்த பாடலை இங்கு உங்களுடன் பகிர்வத்தில் பெருமை கொள்கிறேன் சின்ன வயதில் எங்க அப்பா எனக்கு சொல்லிதந்த பாடல் இது. இன்றளவும் நாங்கள் கடைபிடிக்கும் பாடல் இதோ உங்களுக்காக .
இதற்க்கு ஒரு கதை கூட உண்டு. ஒரு சோழ ராஜா, தன் புலவர்களிடம் ஒரே இரவில் 4 கோடி பாடல்கள் பாடும்படி கட்டளை இட்டானாம். அது கடினமான பணி அல்லவா? அதனால் வருத்தமாக அமர்ந்து இருந்தஒரு புலவரை பார்த்த ஒளவையார், விஷயம் அறிந்து, இயற்றிய பாடல் இது என்ன ஒரு மதி நுட்பம் பாருங்கள்?
மதியாதார் தலைவாசல் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்.
உண்ணீர் உண்ணீரென்று ஊட்டாதார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்.
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதலே கோடி பெறும்.
கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.
என்பதே அப்பாடல்
இதில் 1 கோடி என்பது 1 கோடி பொன்னை குறிக்கும். கீழுள்ள 4 செயல்கள் ஒவ்வொன்றும் 1கோடி பொன்னை குறிக்கும் என்று அந்த செயல்களை ஏற்றி சொல்லி உள்ளார் . சுலபமாக பின்பற்றக்கூடிய ,நம்மை நல்வழிப்படுத்தக்கூடிய அந்த பாடலின் பொருள் இதோ.
1. நம்மை மதிக்காதவர்கள் விட்டு தலைவாசலை மிதிக்காமல் இருப்பதே நலம்.அதாவது அவர்கள் வீட்டுக்கு செல்லாமல் இருப்பதே நலம் , அது 1 கோடி பொன்னுக்கு சமம் என்கிறார் ஒளவையார்.
2. நம்மை அன்புடன் உபசரித்து 'உண்ணுங்கள் உண்ணுங்கள்' என்று உணவிடாதோர் வீட்டில் சென்று உண்ணாமை கோடி பொன்னுக்கு சமம்.
3. கோடி பொன்னை கொடுத்தாவது, நல்ல பண்புகளை பெற்றவர்களுடன் கூடி இருக்கவேண்டும் ,அது மற்றும் ஒரு கோடி பொன்னுக்கு சமம்.
4. எவ்வளவு கோடி பொன் கொட்டிக்கொடுத்தாலும், தன்னுடைய வாக்கு தவறாமை 1 கோடி பொன்னுக்கு சமம் என்கிறார்.
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
எனக்கு மிகவும் பிடித்த, பின்பற்றும் வரிகள்krishnaamma wrote:
மதியாதார் தலைவாசல் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்.
உண்ணீர் உண்ணீரென்று ஊட்டாதார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்.
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதலே கோடி பெறும்.
1. நம்மை மதிக்காதவர்கள் விட்டு தலைவாசலை மிதிக்காமல் இருப்பதே நலம்.அதாவது அவர்கள் வீட்டுக்கு செல்லாமல் இருப்பதே நலம் , அது 1 கோடி பொன்னுக்கு சமம் என்கிறார் ஒளவையார்.
பகிர்தமைக்கு நன்றி மா
அருமையான வரிகள் அம்மா... மிகவும் ஆர்தமுள்ளதாய் உள்ளது, நான் இதுவரை இந்த வரிகளை படித்ததில்லை... நன்றி...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ranhasan
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ரேவதி
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
உனமைதான் அம்மா என்றும் மதியாத வாசலை மிதிக்க கூடாது..!
பகிர்விற்கு அம்மா..!
பகிர்விற்கு அம்மா..!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ranhasan wrote:அருமையான வரிகள் அம்மா... மிகவும் ஆர்தமுள்ளதாய் உள்ளது, நான் இதுவரை இந்த வரிகளை படித்ததில்லை... நன்றி...
நன்றி ஹாசன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருண் wrote:உனமைதான் அம்மா என்றும் மதியாத வாசலை மிதிக்க கூடாது..!
பகிர்விற்கு அம்மா..!
நன்றி அருண்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
மதியாதார் தலைவாசல் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்.
உண்ணீர் உண்ணீரென்று ஊட்டாதார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்.
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதலே கோடி பெறும்.
கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.
நான் ஏற்கனவே படுத்து உள்ளேன்.மீண்டும் அதை நினைவு படுத்தியதற்கு நன்றி
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
kitcha wrote:மதியாதார் தலைவாசல் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்.
உண்ணீர் உண்ணீரென்று ஊட்டாதார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்.
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதலே கோடி பெறும்.
கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.
நான் ஏற்கனவே படுத்து உள்ளேன்.
ஏன் "படுத்து உள்ளீர்கள் " கிச்சா? உடம்பு சரி இல்லையா?
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
மேலே உள்ள படதில் உள்ள k.p சுந்தராம்பால் ஒரு படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.......ஒரு பவுன் தங்கம் 75 ரூபாய்க்கு விற்ற காலகட்டதிலேயே ஒரு லட்சம் ரூபை சம்பளமாக வாங்கினார் .தான் பிறந்த ஊரில்(கொடுமுடி) முக்கால்வாசியை வாங்கி விட்டார்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2