புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரெயில் நிலைய மின்கம்பியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்: பரபரப்பு தகவல்கள்
Page 1 of 1 •
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அரக்கோணம், செப்.17-
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் முதல் பிளாட்பாரத்தில் மின்சார ரெயில் போக்குவரத்திற்காக உபயோகப்படுத்தும் மின்கம்பி உள்ளது. தரை மட்டத்தில் இருந்து 5.7மீட்டர் உயரம் உள்ள அந்த மின்கம்பி¬ நோக்கி வாலிபர் ஒருவர் நேற்று மதியம் 2.45 மணியளவில் வேகமாக ஓடி வந்தார். சிறிது நேரத்தில் வேகமாக அந்த மின்கம்பதத்தில் ஏறினார்.
அந்த மின்கம்பியில் ரெயில் போக்குவரத்திற்கான 2 ஆயிரத்து 300 வோல்ட் அளவு மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது வாலிபரின் செயலை பார்த்த பொதுமக்கள் ரெயில் போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலர் பால்ராஜ், ரெயில் நிலைய மேலாளர் சிவசங்கரன் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அந்த பகுதியில் மின்தடை செய்யப்பட்டது.
அந்த வாலிபர் மின்கம்பியில் தொங்கி ஊஞ்சல் ஆடுவது போல் ஆட முயன்றார். அவர் இந்தியிலும் வேறு ஒரு மொழியிலும் மாறி மாறி பேசினார். அதற்குள் ரெயில் நிலையத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு நின்று அந்த வாலிபரை குதிக்க வேண்டாம் என செய்கை மூலமாக கேட்டுக் கொண்டனர்.
எந்த நேரத்திலும் வாலிபர் தரையிலோ அல்லது ஏதேனும் ரெயில் வந்தால் அதன் மீதோ குதித்து விடும் நிலை இருந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் ரெயில்வே அதிகாரிகள் அரக்கோணம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து அவரை மீட்டனர்.
தீயணைப்பு படையினர் வருவதற்கு முன்பாக இரும்பு ஏணியில் ஏறி மின்கம்பியில் உள்ள வாலிபரை காப்பாற்ற முயன்றபோது அரக்கோணம் ஏ.பி.எம்.காலனியை சேர்ந்த பில்லா (வயது32), மாரியப்பன் (39), அரக்கோணம் நகரை சேர்ந்த இருதயராஜ் (45), ஆகியோர் மின்சாரம் தாக்கி கிழே விழுந்து காயம் அடைந்தனர்.
விசாரணையில் அந்த வாலிபர் கூறியதாவது:-
எனது பெயர் விஷுரம் (வயது 30) ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் உள்ள மதுக்கரைப்பட்டியை சேர்ந்தவன். அப்பா பெயர் ஜக்குராம் எனக்கு திருமணமாகி விட்டது. எனது மனைவி விவாகரத்து பெற்று என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். எனது மகன் ரோசன், மகள்கள் புஷ்பகுமாரி, புஜ் ஆகியோரை நான் சிரமப்பட்டு வளர்த்து வருகிறேன்.
வேலை தேடி அரக்கோணத்திற்கு வந்தேன். எனது குடும்பத்தார் சொந்த ஊரில் இருக்கிறார்கள். கேரளா செல்வதற்காக அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நான் காத்திருந்தேன். எனக்கு மனைவி பிரிந்த ஏக்கமும் அடக்க முடியாத ஆத்திரமும் இருந்தது. திடீரென்று வெறி பிடித்தது போல் ஆகிவிட்டேன். பைத்தியம் பிடித்து போன்ற நிலையில் இருந்த நான் ஒரு கட்டத்தில் மின்கம்பத்தில் கையை வைத்து தற்கொலை செய்து கொள்ளலாம். என்று வேகமாக ஏறினேன்.
ஆனால் நான் ஏறுவதற்குள் மின்சாரத்தை துண்டித்து விட்டார்கள். மின்கம்பியில் இருந்த நான் தரையில் குதித்தோ, அல்லது ஏதேனும் ரெயில் வரும் போது அதில் குதித்தோ சாகலாம் என நினைத்தேன் ஆனால் அதற்குள் என்னை காப்பாற்றி விட்டார்கள்.
போலீசார் எவ்வளவு முயன்றும் அந்த வாலிபரின் மனைவி பெயரையோ அவரது குழந்தைகள் இருக்கும் இடத்தையோ தெரிந்து கொள்ள முடியவில்லை. தற்போது அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த வாலிபர் சிகிச்சைக்குபின் சாதாரண நிலைக்கு வந்தவுடன் மீண்டும் விசாரிக்க இருப்பதாக ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகன்நாத், சப்-இன்ஸ்பெக்டர் சாமிதாஸ் தெரிவித்தனர்.
இது குறித்து ரெயில்வே போலீசார் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி
மாலை மலர்

Similar topics
» காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
» தற்கொலைக்கு முயன்ற டாக்டர்!
» மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை
» குடும்பத்துடன் பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
» தீப்பிடித்து எரியும் 2 மாத கைக்குழந்தை! : தாய் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1