புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம் Poll_c10பெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம் Poll_m10பெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம் Poll_c10 
72 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம் Poll_c10பெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம் Poll_m10பெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம் Poll_c10 
237 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம் Poll_c10பெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம் Poll_m10பெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 17, 2011 4:20 pm

பெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம் 51c229e7-44b1-4000-820e-939a3f251630_S_secvpf

வத்தலக்குண்டு, செப். 17-

திண்டுக்கல்லில் இருந்து தேனி மாவட்டம் கம்பத்திற்கு நேற்று இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. பஸ்சை வத்தலக்குண்டு அருகே உள்ள உச்சப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் ஓட்டி வந்தார். பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர். இரவு 9 மணி அளவில் பஸ் பழைய வத்தலக்குண்டு வந்தபோது சாலை ஓரம் பதுங்கி இருந்த கும்பல் பஸ் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு ஓடிவிட்டது.

இதில் கண்ணாடி உடைந்து பயணிகள் சீனி, ஈஸ்வரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பெட்ரோல் குண்டு வீசியதால் டிரைவர் நிலைதடு மாறினார். இதனால் பஸ் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் உள்பட 17 பேர் காயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்தவர்கள் தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பெட்ரோல் குண்டு வீசியவர்களை பிடிக்க நிலக்கோட்டை டி.எஸ்.பி. அன்னம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி கட்டகாமன்பட்டியை சேர்ந்த உமா மகேஸ்வரன், உதயகுமார், மலர் மன்னன், ராஜா, பூமிநாதன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய செந்தில்குமாரை தேடி வருகிறார்.

நன்றி
மாலை மலர்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 17, 2011 4:24 pm

இந்த மாதிரி செயல்களை செய்பவர்களை அரசு கடுமையாக தண்டிக்கவேண்டும்.

தமிழ் நாட்டில் யாருக்கும் இல்லாத ஒரு வார்த்தை,செயல் - பயம்
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம் Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 17, 2011 4:27 pm

கண்டிப்பா பயங்கர தண்டனை கிடைக்கணும்...பாவம், அதில் சிறுவர்களும் இருந்து இருக்கலாம்...எப்படி வலிக்கும்..மனிதாமிமானமே இல்லாதவர்கள் சாகனும்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Sep 17, 2011 4:30 pm

சோகம் இந்த சமூக விரோதிகளை கடுமையா தண்டிக்கணும்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரகு . B
ரகு . B
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 02/09/2011

Postரகு . B Sat Sep 17, 2011 4:32 pm

இவர்களை கடுமையாக தண்டிக்கணும் கோபம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 17, 2011 4:33 pm

என் பகுதியில் வாரமாக பெருந்தே இயங்கவில்லை.

மக்கள் மிகவும் சிரம படுகிறார்கள்.

தேனி மாவட்ட ஆட்சி தலைவர் பழனிச்சாமி அவர்கள் பேருந்தை இயக்க தடை உத்தரவு போட்டுவிட்டார். குறிப்பாக பெரியகுளத்திலிருந்து கிழக்கே செல்லும் பேருந்துகள் நிறுத்த பட்டுவிட்டது. என்று தான் தீரும் இந்த அவலம் !!

பெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம் Thank-you015
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Sep 17, 2011 4:38 pm

யார் எதற்காக செய்து இருந்தாலும், நிச்சயம் தண்டிக்கபட வேண்டியவர்கள். இவர்கள் மனிதாபிமானமற்ற மிருகங்கள்...

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 17, 2011 4:43 pm

உமா wrote:கண்டிப்பா பயங்கர தண்டனை கிடைக்கணும்...பாவம், அதில் சிறுவர்களும் இருந்து இருக்கலாம்...எப்படி வலிக்கும்..மனிதாமிமானமே இல்லாதவர்கள் சாகனும்.

இந்த ஆட்சியில் இவர்கள் கடுமையான சட்டமோ அல்லது தண்டனையோ தருவார்கள் என்பது நம்பிக்கை தரும் நிலையில் இல்லை.காரணம் நான் பழைய நினைவை நினைத்துப் பார்க்கிறேன்.கோவையில் ஒரு கல்லூரிப் பேருந்தில் சில மாணவிகளை உயிரோடு வைத்து எரித்தார்கள், அப்போது ஜெயலலிதா கைது என்ற காரணத்தினால், - இந்த ஆட்சி மட்டும் அல்ல எந்த ஆட்சி வந்தாலும் இதே நிலை தான், இது சாதாரணம் இந்த ஆட்சியாளர்களுக்கு.(மக்களுக்கு) இப்படி செய்பவர்கள் இது தவறு என்று நினைத்து திருந்தினாலே ஒழிய மற்றப் படி ஒன்றும் ஆகாது என்பது என் கருத்து.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம் Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 17, 2011 4:45 pm

kitcha wrote:
உமா wrote:கண்டிப்பா பயங்கர தண்டனை கிடைக்கணும்...பாவம், அதில் சிறுவர்களும் இருந்து இருக்கலாம்...எப்படி வலிக்கும்..மனிதாமிமானமே இல்லாதவர்கள் சாகனும்.

இந்த ஆட்சியில் இவர்கள் கடுமையான சட்டமோ அல்லது தண்டனையோ தருவார்கள் என்பது நம்பிக்கை தரும் நிலையில் இல்லை.காரணம் நான் பழைய நினைவை நினைத்துப் பார்க்கிறேன்.கோவையில் ஒரு கல்லூரிப் பேருந்தில் சில மாணவிகளை உயிரோடு வைத்து எரித்தார்கள், அப்போது ஜெயலலிதா கைது என்ற காரணத்தினால், - இந்த ஆட்சி மட்டும் அல்ல எந்த ஆட்சி வந்தாலும் இதே நிலை தான், இது சாதாரணம் இந்த ஆட்சியாளர்களுக்கு.(மக்களுக்கு) இப்படி செய்பவர்கள் இது தவறு என்று நினைத்து திருந்தினாலே ஒழிய மற்றப் படி ஒன்றும் ஆகாது என்பது என் கருத்து.

உங்களின் இந்த கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.
ஆமோதித்தல்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Sep 17, 2011 5:33 pm

திரும்ப thirumba kalavaram உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மனிதர்கள் என்னும் போர்வையில் ஒளிந்து கொண்டு உள்ள நாய்கள் செய்யும் velai இது.இது போல செய்யும் நாய்களை கண்ட இடத்தில் சுட அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்

பெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம் Uபெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம் Dபெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம் Aபெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம் Yபெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம் Aபெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம் Sபெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம் Uபெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம் Dபெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம் Hபெட்ரோல் குண்டு வீச்சில் அரசு பஸ் கவிழ்ந்தது: 20 பயணிகள் காயம் A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக