புதிய பதிவுகள்
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளையரும் கருப்பரும் !! Poll_c10வெள்ளையரும் கருப்பரும் !! Poll_m10வெள்ளையரும் கருப்பரும் !! Poll_c10 
57 Posts - 68%
heezulia
வெள்ளையரும் கருப்பரும் !! Poll_c10வெள்ளையரும் கருப்பரும் !! Poll_m10வெள்ளையரும் கருப்பரும் !! Poll_c10 
22 Posts - 26%
வேல்முருகன் காசி
வெள்ளையரும் கருப்பரும் !! Poll_c10வெள்ளையரும் கருப்பரும் !! Poll_m10வெள்ளையரும் கருப்பரும் !! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வெள்ளையரும் கருப்பரும் !! Poll_c10வெள்ளையரும் கருப்பரும் !! Poll_m10வெள்ளையரும் கருப்பரும் !! Poll_c10 
2 Posts - 2%
viyasan
வெள்ளையரும் கருப்பரும் !! Poll_c10வெள்ளையரும் கருப்பரும் !! Poll_m10வெள்ளையரும் கருப்பரும் !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளையரும் கருப்பரும் !! Poll_c10வெள்ளையரும் கருப்பரும் !! Poll_m10வெள்ளையரும் கருப்பரும் !! Poll_c10 
234 Posts - 42%
heezulia
வெள்ளையரும் கருப்பரும் !! Poll_c10வெள்ளையரும் கருப்பரும் !! Poll_m10வெள்ளையரும் கருப்பரும் !! Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
வெள்ளையரும் கருப்பரும் !! Poll_c10வெள்ளையரும் கருப்பரும் !! Poll_m10வெள்ளையரும் கருப்பரும் !! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெள்ளையரும் கருப்பரும் !! Poll_c10வெள்ளையரும் கருப்பரும் !! Poll_m10வெள்ளையரும் கருப்பரும் !! Poll_c10 
21 Posts - 4%
prajai
வெள்ளையரும் கருப்பரும் !! Poll_c10வெள்ளையரும் கருப்பரும் !! Poll_m10வெள்ளையரும் கருப்பரும் !! Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
வெள்ளையரும் கருப்பரும் !! Poll_c10வெள்ளையரும் கருப்பரும் !! Poll_m10வெள்ளையரும் கருப்பரும் !! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
வெள்ளையரும் கருப்பரும் !! Poll_c10வெள்ளையரும் கருப்பரும் !! Poll_m10வெள்ளையரும் கருப்பரும் !! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வெள்ளையரும் கருப்பரும் !! Poll_c10வெள்ளையரும் கருப்பரும் !! Poll_m10வெள்ளையரும் கருப்பரும் !! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வெள்ளையரும் கருப்பரும் !! Poll_c10வெள்ளையரும் கருப்பரும் !! Poll_m10வெள்ளையரும் கருப்பரும் !! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வெள்ளையரும் கருப்பரும் !! Poll_c10வெள்ளையரும் கருப்பரும் !! Poll_m10வெள்ளையரும் கருப்பரும் !! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளையரும் கருப்பரும் !!


   
   
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 28, 2011 7:55 pm

கனரக தொழிற்சாலைகள் நிறைந்த இடம் அது. இந்த தொழிற்சாலைகள் ஒரு வித்யாசமான தொழிற்சாலைகள் இங்கு மட்டும் தான் தொழிலாளர்கள் நன்கு வேலை செய்தால் அவர்களுக்கு சம்பளம் கொடுத்து வீண் செலவு செய்ய வேண்டியது இல்லை. மாறாய் அவர்கள் தங்கள் வேலையில் ஏதாவது ஒரு குறை வைத்தாலும் நாம் சில பணங்களை சம்பளமாக செலவு செய்து மீண்டும் அவர்களை நல்ல படி வேலை செய்ய வைக்க வேண்டும். இல்லையென்றால் தொழிற்சாலைகளால் இயங்கிக் கொண்டிருகின்ற அந்த நகரம் ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும்.

எந்த தொழிற்சாலை எடுத்தாலும் முதலாளிகள் மற்றும் பணியாளர்கள் இடையே சண்டை கருத்து வேறுபாடு ஏற்படும். பிறகு ஏதாவது கலந்துரையாடி அதை சரி செய்து கொள்வார்கள். ஆனால் இந்த தொழிற்சாலைகளுக்கு பிரச்சினை அங்குள்ள இயந்திரங்களை தாக்க வரும் அந்நிய சக்திகளால். அந்நிய சக்திகள் தான் இத்தொழிற்சாலைகளுக்கும் இந்த கதைக்கும் கூட வில்லன்கள். ஆக வில்லன்களை கருப்பர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த கருபர்களிடம் இருந்து தொழிற்சாலைகளை பாதுக்காக்க இருக்கும் இயந்திரங்களை வெள்ளையர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

வெள்ளையர்கள் வேலை தங்களை தற்காத்துக் கொள்வதும் தொழிற்சாலையை பாதுகாப்பதும் அதன் மூலம் அந்நகரத்தை அழிவில் இருந்து காப்பதுமே ஆகும். இந்த கறுப்பர்களின் படைகளை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள கூடாது. அவர்கள் மிகவும் பலம் வாய்ந்த ஆயுந்தங்களை கொண்டு தாங்குபவர்கள். அவ்வெள்ளையர்களும் அவர்களுக்கு சலித்தவர்கள் இல்லை. ஆனால் நகரம் எப்படி அந்த இயந்திரங்களுக்கு(வெள்ளையர்களுக்கு) சரியாக வேண்டிய பொருளினை தொழிற்சாலைகள் மூலம் கொடுத்து ஊட்டப் படுத்தி வைத்திருகின்றதோ அந்த அளவு தான் அவர்களின் செயல் பாடும் கருப்பர்களுடனான போர்களத்திலும் இருக்கும்.

கருப்பர்களில் பல விதங்கள் உள்ளனர் எல்லா கருப்பர்களும் எல்லா
தொழிற்சாலைகளையும் தாக்க மாட்டார்கள் அவரவருக்கு என்று தொழிற் சாலைகளை தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். ஆனால் அனைத்து தொழிற்சாலைகளையும் பாதுகாப்பது வெள்ளையர்களின் வேலை தான். இதனாலேயே வெள்ளையர்களை இந்த தொழிற்சாலைகளை காக்கும் படைவீரர்கள் என்று அழைகின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

கருபர்களில் பல விதமுண்டு
அவர் தாக்குதலில் பல வகையுண்டு
எங்கு எப்படி தாக்கினாலும் - அதில்
உதை படுபவர் வெள்ளையரே - சில
நேரங்களில் உதைப்பவரும் அவரே


கருப்பர்கள் தோற்றத்திலும் சரி கையில் வைத்திருக்கின்ற ஆயுதத்திலும் சரி மிகவும் கொடியவர்கள். இவர்களை பார்த்ததுமே எவ்வளவு சத்துப் பெற்றிருந்தாலும் வெள்ளையர்களுக்கு ஈரக் கொலை ஆடும் என்பது இன்னொரு புறம்.ஆனாலும் வெள்ளையர்கள் புற முதுகிட்டு ஓட மாட்டார்கள் கடைசி வரை நேருக்கு நேர் நின்று போராடுவார்கள் இறுதி கட்டத்தில் முடியவில்லை என்றால் தங்கள் உயிரை போர்களத்திலேயே விட்டு விடுவர். ஒரு கறுப்பர் தொழிற்சாலையை தாக்கி விட்டால் அந்த தாக்குதலை சாதகமாக பயன் படுத்தி கொண்டு மற்ற கருப்பர்கள் தொழிற்சாலையை ஆக்கிரமித்து நாசப் படுத்தி விடுவர்.

இப்படி தான் ஒரு முறை சில கருப்பர்கள் கூட்டம் ஸ்டொமக் என்று பெயர் கொண்ட தொழிற்சாலையையும் நோஸ் என்ற தொழிற்சாலையும் ஒரே நேரத்தில் தாக்கினர். அப்பொழுது வெள்ளையர்கள் தங்கள் முழுத்திறமையையும் செலவழித்து போராடினர். கறுப்பர்களின் அடி அவர்களை இடியாக தாக்கியது, இருந்தாலும் ஒவ்வொரு அடியையும் ருசித்து பெற்று பின் பதிலடி கொடுக்க நினைக்கும் போதெல்லாம் அடி மேல் அடி. நொந்து அமர்ந்தாலும் அடி, இனி நம்மால் முடியாது என வெள்ளையர்கள் நீட்டி படுத்தப் பின்பும் அடி, இவ்வளவு அடி வாங்கியும் தொழிற்சாலை தாங்கிக் கொண்டு இருக்கிறது என்றால், அதற்கு முக்கிய காரணம் வெள்ளையர்கள் அரணாக இருந்து தொழிற்சாலையை பாதுகாத்ததே.

ஏன் இந்த கருப்பர்கள் இப்படி கொடூரமாக தாக்குகிறார்கள் என்று வெள்ளையர்கள் தங்களுக்குள்ளும் தொழிற்சாலை உரிமையாளர்கள் தங்களுக்குள்ளும் ஒரு விவாதத்தை வைத்தனர். கருப்பர்கள் வரும் ஒவ்வொரு நாளும் நகரம் தூய்மையற்று ஏதாவது தீய செயலுக்கு ஆளாக்கப்பட்டு இருந்ததை அவர்கள் விவாதம் வெளிக்கொணர்ந்தது. ஆக நம் வாங்கிய அடிகளுக்கெல்லாம் காரணம் நம் வசிக்கும் நகரத்தின் ஒழுக்கமற்ற, மற்றும் முறையற்ற பழக்கத்தால் என்று அந்நகரத்தினை நொந்து கொண்டு இரண்டு நாள் வேலை செய்யாமல் ஸ்ட்ரைக் இல் ஈடு பட்டன அப்பொழுது நகரம் வெகுவாக பாதிக்கப் பட்டது. இப்படி வெள்ளையர்கள் ஸ்ட்ரைக் இல் இருந்தால் நம் நிலைமை கேள்விக்குறியாகி விடும் என்று அன்றிலிருந்து அந்நகரம் எந்த வித முறையற்ற மற்றும் தூய்மையற்ற செயல்களை செய்ய மாட்டேன் என்று உறுதி அளித்த பின்னரே வெள்ளையர்கள் மீண்டும் தங்கள் பணிக்கு திரும்பி அக்கருப்பர்களை ஓட ஓட விரட்டி அடித்து தங்கள் தொழிற்சாலையையும் தங்கள் நகரத்தையும் காத்தனர்.

அய்யய்யோ அம்மம்மா
எனக்கதறி அழுதாலும்
வேண்டாமே அடியென்று
வெள்ளைக்கொடி நீட்டினாலும்
விடமாட்டார் கருப்பர்கள்
அடித்தே கொன்றிடுவர்
வெள்ளையரை வெறிகொண்டு
நமைக் காத்திருக்கும்
வெள்ளையரே மடிந்துவிட்டால்
வேறெவர் நமை காத்திடுவார்
காத்திடவே ஆளின்றி - நாம்
துன்புறும் காலமே நம்முடனிருக்கும்

காத்திடுவோம் வெள்ளையரை - வெளியிருந்து
நல்லூட்டத்தை செலுத்தியே, வாழ்ந்திடுவோம்
பல காலம் கறுப்பர்களின் துன்பமின்றி


குறிப்பு:
இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களின் உண்மை பெயர்கள் கீழே
நகரம் : நம் உடல்
தொழிற்சாலை : நம் உடல் பாகங்கள்
இயந்திரங்கள் : நமை காக்கும் வெள்ளை அணுக்கள்

-முற்றும் -




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 28, 2011 8:05 pm

வித்தியாசமான சிந்தனை கவிதையில் மட்டும் இல்லை கட்டுரையிலும் முடியும் என்பதை சொல்லி அசத்தி உள்ளீர்கள். அசத்தலான கட்டுரை வித்தியாசமான சிந்தனையுடன்.எப்படி இப்படி யெல்லாம் யோசிக்கிறீங்க.வெள்ளையரும் கருப்பரும் !! 224747944 வெள்ளையரும் கருப்பரும் !! 2825183110 வெள்ளையரும் கருப்பரும் !! 677196

பாராட்டுகள் (பலே)ராமன்.

எத்தனை கறுப்பர்கள் வந்து தாக்கினாலும் வெள்ளையர்கள் ஸ்ட்ராங்க் ஆக இருக்க, அவர்களுக்கு நல்ல(உடற்)பயிற்சி தேவை என்பது என் கருத்து.அப்பத்தான் இயந்திரமும் தொழிற்சாலையும் சீராக இயங்கும்
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வெள்ளையரும் கருப்பரும் !! Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 28, 2011 8:27 pm

kitcha wrote:வித்தியாசமான சிந்தனை கவிதையில் மட்டும் இல்லை கட்டுரையிலும் முடியும் என்பதை சொல்லி அசத்தி உள்ளீர்கள். அசத்தலான கட்டுரை வித்தியாசமான சிந்தனையுடன்.எப்படி இப்படி யெல்லாம் யோசிக்கிறீங்க.வெள்ளையரும் கருப்பரும் !! 224747944 வெள்ளையரும் கருப்பரும் !! 2825183110 வெள்ளையரும் கருப்பரும் !! 677196

பாராட்டுகள் (பலே)ராமன்.

எத்தனை கறுப்பர்கள் வந்து தாக்கினாலும் வெள்ளையர்கள் ஸ்ட்ராங்க் ஆக இருக்க, அவர்களுக்கு நல்ல(உடற்)பயிற்சி தேவை என்பது என் கருத்து.அப்பத்தான் இயந்திரமும் தொழிற்சாலையும் சீராக இயங்கும்

மிக்க நன்றிகள் கிச்சா..........

மிக சரியாக சொல்லி விட்டீர்கள்.......உடற் பயிற்சி மிக அவசியமே....ஆனால் முறையற்ற பழக்கம் இருந்தால்....உடற் பயிற்சி செய்தாலும் வீண் தானே..........நன்றிகள் நண்பா........ வெள்ளையரும் கருப்பரும் !! 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Sep 28, 2011 8:32 pm

நல்ல கருத்து ராமன், தூய்மையின் தேவையை அழகாக எடுதுக் கூறியுள்ளீர் தொடருங்கள் இது போன்ற பதிவுகளை அருமையிருக்கு



சதாசிவம்
வெள்ளையரும் கருப்பரும் !! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 29, 2011 4:54 pm

சதாசிவம் wrote:நல்ல கருத்து ராமன், தூய்மையின் தேவையை அழகாக எடுதுக் கூறியுள்ளீர் தொடருங்கள் இது போன்ற பதிவுகளை வெள்ளையரும் கருப்பரும் !! 2825183110

மிக்க நன்றிகள் ஐயா.........நிச்சயம் தொடர முயற்சிக்கிறேன்.... வெள்ளையரும் கருப்பரும் !! 1194657695 புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக