ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிகப்பெரிய வெங்காயம் (படங்கள் இணைப்பு)

+5
jahubar
ரகு . B
முகம்மது ஃபரீத்
dsudhanandan
puthiyaulakam
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உலகின் மிகப்பெரிய வெங்காயம் (படங்கள் இணைப்பு) Empty உலகின் மிகப்பெரிய வெங்காயம் (படங்கள் இணைப்பு)

Post by puthiyaulakam Sat Sep 17, 2011 3:11 pm

உலகின் மிகப்பெரிய வெங்காயத்தை விளைவித்து விவசாயி ஒருவர் சாதனை படைத்திருக்கிறார் , 5 கிலோ கிராம் நிறையுடைய இந்த வெங்காயம் சாதனைப்புத்தகத்திலும் இடம்பிடித்திருக்கிறது, 25 வருடமாக வெங்காய உற்பத்தியில் பங்களிப்பு செய்த 67 வயதான Gardener Peter Glazebrook என்பவரே இந்த வெங்காய வியாபாரியாவார். இவர் ஓவ்வூதியம் பெற்ற ஒருவராவார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய வெங்காயத்தை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாக குறிப்பிட்டார். இதற்கு முன்னர் உலகின் மிகப்பெரிய வெங்காயம் என்ற சாதனை கடந்த 2005 ம் ஆண்டு நிகழ்த்தப்பட்டிருந்தது. ஆனால் இவர் தற்போது அச்சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய வெங்காயம் (படங்கள் இணைப்பு) Onion
உலகின் மிகப்பெரிய வெங்காயம் (படங்கள் இணைப்பு) Onion-1
http://puthiyaulakam.com/?p=7300


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

உலகின் மிகப்பெரிய வெங்காயம் (படங்கள் இணைப்பு) Empty Re: உலகின் மிகப்பெரிய வெங்காயம் (படங்கள் இணைப்பு)

Post by dsudhanandan Sat Sep 17, 2011 4:53 pm

ஒண்ண வாங்கினா 1 மாசத்துக்கு சமைக்கலாம்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

உலகின் மிகப்பெரிய வெங்காயம் (படங்கள் இணைப்பு) Empty Re: உலகின் மிகப்பெரிய வெங்காயம் (படங்கள் இணைப்பு)

Post by முகம்மது ஃபரீத் Sat Sep 17, 2011 4:56 pm

dsudhanandan wrote:ஒண்ண வாங்கினா 1 மாசத்துக்கு சமைக்கலாம்


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உலகின் மிகப்பெரிய வெங்காயம் (படங்கள் இணைப்பு) Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

உலகின் மிகப்பெரிய வெங்காயம் (படங்கள் இணைப்பு) Empty Re: உலகின் மிகப்பெரிய வெங்காயம் (படங்கள் இணைப்பு)

Post by ரகு . B Sat Sep 17, 2011 5:01 pm

இதென்ன பெரிய வெங்காயம் னு யாரும் சொல்ல முடியாது ஜாலி
ரகு . B
ரகு . B
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

உலகின் மிகப்பெரிய வெங்காயம் (படங்கள் இணைப்பு) Empty Re: உலகின் மிகப்பெரிய வெங்காயம் (படங்கள் இணைப்பு)

Post by jahubar Sat Sep 17, 2011 6:02 pm

மகிழ்ச்சி நன்றி நன்றி
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

உலகின் மிகப்பெரிய வெங்காயம் (படங்கள் இணைப்பு) Empty Re: உலகின் மிகப்பெரிய வெங்காயம் (படங்கள் இணைப்பு)

Post by sino Sat Sep 17, 2011 6:14 pm

dsudhanandan wrote:ஒண்ண வாங்கினா 1 மாசத்துக்கு சமைக்கலாம்
1 மாதம் என்னா? 1 வருடம் கூட பயன்படுத்தலாம்
sino
sino
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010

http://collections4u.50webs.com/

Back to top Go down

உலகின் மிகப்பெரிய வெங்காயம் (படங்கள் இணைப்பு) Empty Re: உலகின் மிகப்பெரிய வெங்காயம் (படங்கள் இணைப்பு)

Post by aathma Sat Sep 17, 2011 6:44 pm

ஆஹா ! இந்த வெங்காயத்தை உரிக்கணுமுன்ன எத்தன அழுகவேனும் அதிர்ச்சி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

உலகின் மிகப்பெரிய வெங்காயம் (படங்கள் இணைப்பு) Empty Re: உலகின் மிகப்பெரிய வெங்காயம் (படங்கள் இணைப்பு)

Post by இளமாறன் Sat Sep 17, 2011 6:49 pm

aathma wrote:ஆஹா ! இந்த வெங்காயத்தை உரிக்கணுமுன்ன எத்தன அழுகவேனும் அதிர்ச்சி

babilgum சாப்பிட்டு கிட்டே உரிக்க கண்ணீர் வராது சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உலகின் மிகப்பெரிய வெங்காயம் (படங்கள் இணைப்பு) Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உலகின் மிகப்பெரிய வெங்காயம் (படங்கள் இணைப்பு) Empty Re: உலகின் மிகப்பெரிய வெங்காயம் (படங்கள் இணைப்பு)

Post by puthiyaulakam Sat Sep 17, 2011 7:03 pm

இளமாறன் wrote:
aathma wrote:ஆஹா ! இந்த வெங்காயத்தை உரிக்கணுமுன்ன எத்தன அழுகவேனும் அதிர்ச்சி

babilgum சாப்பிட்டு கிட்டே உரிக்க கண்ணீர் வராது சிரி

ஆகா புதுசா irukke... உண்மையா??


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

உலகின் மிகப்பெரிய வெங்காயம் (படங்கள் இணைப்பு) Empty Re: உலகின் மிகப்பெரிய வெங்காயம் (படங்கள் இணைப்பு)

Post by இளமாறன் Sat Sep 17, 2011 7:13 pm

puthiyaulakam wrote:
இளமாறன் wrote:
aathma wrote:ஆஹா ! இந்த வெங்காயத்தை உரிக்கணுமுன்ன எத்தன அழுகவேனும் அதிர்ச்சி

babilgum சாப்பிட்டு கிட்டே உரிக்க கண்ணீர் வராது சிரி

ஆகா புதுசா irukke... உண்மையா??

முயற்சி செய்து விட்டு சொல்லுங்க சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உலகின் மிகப்பெரிய வெங்காயம் (படங்கள் இணைப்பு) Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உலகின் மிகப்பெரிய வெங்காயம் (படங்கள் இணைப்பு) Empty Re: உலகின் மிகப்பெரிய வெங்காயம் (படங்கள் இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum