Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Cracy Food Art
+3
dsudhanandan
உமா
krishnaamma
7 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
Cracy Food Art
முதல் முறையாக ஒரு வீடியோ வை இணைக்கிறேன், சரியா வந்திருக்கா பாருங்கோ
இதில் உள்ள புலாவ் மேல் தவளை போல்லுள்ள படம் ரொம்ப பிடித்ததுஎனக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: Cracy Food Art
சரியா வருகிறதுமா....அந்த முட்டையில் குழந்தை அமரும் வாகனம் போல இருக்கே...அது சூப்பரா இருக்கு....
நீங்கள் சமையல் ராணி என்பதை இந்த விடியோவிலும் நிரூபித்து விட்டீர்கள்...இதுலும் உணவை பற்றிதான்..அசத்தல் வீடியோ ...
:silent:
நீங்கள் சமையல் ராணி என்பதை இந்த விடியோவிலும் நிரூபித்து விட்டீர்கள்...இதுலும் உணவை பற்றிதான்..அசத்தல் வீடியோ ...
:silent:
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: Cracy Food Art
சூப்பர் அக்கா... நல்லா இருக்கு....
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: Cracy Food Art
உமா wrote:சரியா வருகிறதுமா....அந்த முட்டையில் குழந்தை அமரும் வாகனம் போல இருக்கே...அது சூப்பரா இருக்கு....
நீங்கள் சமையல் ராணி என்பதை இந்த விடியோவிலும் நிரூபித்து விட்டீர்கள்...இதுலும் உணவை பற்றிதான்..அசத்தல் வீடியோ ...
:silent:
ஆமாம் உமா, என்னையும் எங்க பாட்டி ( இறக்கும் வரை கரண்டியும் கையுமாக தான் இருந்தார்கள் ) அன்னபூரணி என்பார்கள் எங்கள் கை இல் கரண்டி எப்பவும் இருக்கும்
நன்றி உமா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: Cracy Food Art
இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் சாதித்து விடலாம் என்று மார்தட்டுகிறார்கள் சிலர். இவர்களை தொழிற்சாலை கட்டச்சொன்னால் கட்டி விடுவார்கள். எவ்வளவு நுட்பமான அறிவியல் சாதனத்தை உருவாக்கச் சொன்னாலும் உருவாக்கி விடுவார்கள். அணைகளை கட்டுவார்கள். ஆனால், வயலில் இறங்கி விதையை ஊன்றி விட்டு வெளியேறிதும், வானத்தை அண்ணாந்து பார்ப்பார்கள். மழை பெய்யுமா பெய்யாதா? போட்ட விதை முளைக்குமா? முளைக்காதா? என்பது இவர்களுக்கு தெரியாது. ஏனெனில், அது தெய்வத்தின் கையில் இருக்கிறது.
இந்த தெய்வத்திற்கு தான் நாம் "அன்னபூரணி' என பெயர் வைத்திருக்கிறோம். அவளது சிலையை அரிசி பரப்பிய ஒரு சிறு தட்டில் வைத்து, ""தாயே! அம்மா, எங்கள் இல்லத்தில் உணவுக்கு பிரச்னை வராமல் அருள்புரி தாயே,'' என்கிறோம்.அன்னபூர்ணாஷ்டகம் என்ற நூலில், ஆதிசங்கரர்,
""பிக்ஷõம் தேஹி க்ருபாவலம்பனகரீ
மாதா அன்னபூர்ணேச்வரீ!'' என்கிறார்.
"கருணையின் வடிவாக இருக்கும் அன்னபூரணியே! பிச்சை போடு' என்பது இதன் பொருள்.
ஆம்...இந்த உணவுப்பிச்சையை அவள் மட்டுமே தர முடியும். வேறு யாராலும் இந்த சாதனையைச் செய்ய முடியாது.
கடைசி ஸ்லோகத்தில்,
""மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேஸ்வர:
பாந்தவா: சிவபக்தாச்ச ஸ்வதேசோ புவனத்ரயம்''
என அவர் சொல்கிறார். உணவை குழந்தை யாரிடம் கேட்கும்? முதலில் அம்மா, அம்மா ஊரில் இல்லாவிட்டால் ஓட்டலில் போய் வாங்கிக்கொடு என அப்பாவிடம் கேட்கும். ஆதிசங்கரரும் இப்படியே தான் இந்த ஸ்லோகத்தின் மூலம் அன்னபூரணியிடம் கேட்டார். "எனக்கு பார்வதியே அம்மா, பரமேஸ்வரனே அப்பா, சிவபக்தர்கள் எல்லாம் என் உறவினர்கள், மூவுலகமும் எனது வீடு' என்கிறார். கடவுளிடம் உணவைக் கேட்டாலும் சரி, ஞானத்தைக் கேட்டாலும் சரி...எல்லாருக்கும் அது கிடைக்க வேண்டும் என்ற பொதுநோக்கம் இருக்க வேண்டும்.
"சிவபக்தர்கள் என் உறவினர்கள், மூவுலகமும் எனது வீடு' என்று அன்னபூரணியிடம் சொன்னதன் மூலம், அவர்களுக்கும் சேர்த்து உணவையும், ஞானத்தையும் கொடு என்றே இதற்கு அர்த்தம் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனின் மனநிலையும் இப்படி மாறியாக வேண்டும் என ஆதிசங்கரர் விரும்புகிறார்.
அன்னபூரணி தன் கையில் பாத்திரம் ஒன்றை வைத்திருக்கிறாள். இதில் பால்சோறு இருக்கும். பால் சோறு என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிரியம். உலக ஜீவன்கள் அனைத்தும் அவளது குழந்தைகள் தான். எனவே, அவள் எல்லாருக்கும் தாராளமாக உணவளிக்கிறாள். மற்றொரு கையில் வாரிக்கொடுக்க கரண்டி இருக்கிறது.
மற்றொரு கோணத்தில் பார்த்தால், அள்ள அள்ளக்குறையாத அவளுடைய பால்சோற்று பாத்திரம், ஞானத்தைக் குறிப்பதாக இருக்கிறது. ஞானம் என்றால், உலக ஆசைகளைத் துறந்து இறைவனை அடைதல் என்பதாகும். இதை நமக்கு தருபவளும் அன்னபூரணியே. அவள் நம் உடலுக்கு மட்டுமின்றி, ஆத்மா வுக்கும் உணவிடுபவளாக இருக்கிறாள்.
காசியில் அன்னபூரணியை தீபாவளியன்று லட்டு சப்பரத்தில் தரிசிக்கலாம். உலகுக்கு உணவளிக்கும் அந்த அன்னை, தீபாவளியன்று ஸ்பெஷலாக பக்தர்களுக்கு ஏதேனும் தர வேண்டாமா? இதற்காகத்தான் லட்டு சப்பரத்தில் பவனி வந்து, லட்டை பிரசாதமாகத் தருகிறாள். அன்னபூரணியைப் போன்ற கருணை மிக்க தெய்வம் இந்த உலகில் யாருமில்லை என்பதற்கு மற்றொரு உதாரணத்தையும் சொல்லலாம்.
கேரளாவில் செருக்குன்னம் என்ற ஊர் இருக்கிறது. இங்குள்ள அன்னபூரணி கோயிலில், தினமும் பக்தர் களுக்கு சாப்பாடு போடுவார்கள். வருகின்ற எல்லாருக்கும் அறுசுவை உணவு கிடைக்கும். பக்தர்களுக்கு மட்டுமல்ல, பாவிகளுக்கும் இங்கு உணவு உண்டு என்பது தான் மற்றொரு விசேஷம். இரவு வேளையில் கோயில் அருகிலுள்ள மரத்தில், ஒரு சோற்று மூடையைக் கட்டி வைத்து விடுவார்கள். இரவில் திருடர்களும், சமூக விரோதிகளும் நடமாடினால், அவர்களும் கூட சாப்பிட்டு விட்டு போகட்டுமே என்பதற்கு இப்படி ஒரு ஏற்பாடு.
அதனால் இந்த 'கரண்டி உத்யோகம் ' எவ்வளவு உயர்வு என்று பாருங்கள் உமா அந்த வித்தயை நமக்கு (பெரும்பாலான பெண்களுக்கு, மற்றும் சில ஆண்களுக்கும் )அந்த 'அன்னபூரணி' அருளி உள்ளாள
Last edited by krishnaamma on Sat Sep 17, 2011 2:28 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: Cracy Food Art
dsudhanandan wrote:சூப்பர் அக்கா... நல்லா இருக்கு....
நன்றி சுதா, நான்coffee art தான் போட வந்தேன், இதை பார்த்ததும் இதை போட்டு விட்டேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: Cracy Food Art
உமா wrote:என்னால் வீடியோ இணைக்கவே முடியல...
என்ன பிரச்சினை ?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ரசிப்பதற்கு Funny Food Itemsssss
» BABY FOOD
» சிட்னி உலக உணவு விழாவில் இடம்பெற்ற நிஜமான Food Flads
» Incompatible Food Combinations
» உணவினால் ஆன தேசியக்கொடிகள் ( FOOD Flags)
» BABY FOOD
» சிட்னி உலக உணவு விழாவில் இடம்பெற்ற நிஜமான Food Flads
» Incompatible Food Combinations
» உணவினால் ஆன தேசியக்கொடிகள் ( FOOD Flags)
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|