ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகம் இல்லாமல் பிறந்த குழந்தை!(காணொளி,படங்கள் இணைப்பு)

5 posters

Go down

முகம் இல்லாமல் பிறந்த குழந்தை!(காணொளி,படங்கள் இணைப்பு) Empty முகம் இல்லாமல் பிறந்த குழந்தை!(காணொளி,படங்கள் இணைப்பு)

Post by puthiyaulakam Sat Sep 17, 2011 2:05 pm

என்னதான் விஞ்ஞானம் வளர்ந்துகொண்டு சென்றாலும் வினோதமான மனிதப்பிறப்புக்கள் அவ்வப்போது உலகில் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. இவ்வாறான ஒரு விபரீதமான மனிதப்பிறப்பினையே நாம் இன்று பார்க்கப்போகின்றோம். கிட்டத்தட்ட இச்சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் அமெரிக்காவின் அனைத்து தொலைக்காட்சி சானல்களிலும் இது தொடர்பான காணொளி காண்பிக்கப்பட்டது என்றே கூறவேண்டும். சரி அப்படி என்னதான் சம்பவம் அது? அமெரிக்காவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிறந்த பெண்குழந்தைதான் Julianna இவரது தந்தை ஒரு கடற்படை அதிகாரி. அவரது அம்மா Collins Syndrome ஒரு ஆசிரியை. ஆனால் இவருக்கு பிறந்த குழந்தையோ முகம் முழுமையாக இன்றி முற்றிலும் சிதைத்த நிலையில் பிறந்துள்ளது.

குழந்தையின் அசாதாரண நிலைமைய கண்டு வைத்தியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதோடு இது முற்றிலும் மாறுபட்ட ஒரு சம்பவம் எனவும் தெரிவித்தனர். இச்சிறுமியின் நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்தியர்கள் சாதாரண மனிதனின் முகத்தில் காணப்படுகின்ற சதை எழும்புகளில் இவருக்கு 40% சதவீத எழும்புகள் இல்லாமல் காணப்படுவதாக தெரிவித்தனர். மேலும் சிறுமியின் தாடை, பற்கள், காது, கண்கள் ,மூக்கு என அத்தனை அங்கங்களும் வினோதமான முறையில் அமைந்துள்ளது. இவரின் இந்நிலைமை தொடர்பில் பெற்றோர்கள் பெரிதும் கவலைப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இதுவரை 20 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. எனினும் சத்திர சிகிச்சை மூலம் ஒருபோதும் முற்றிலுமாக சரிசெய்ய முடியாது எனவும் வைத்தியர்கள் தெரிவித்தார்கள். குறித்த சிறுமி குழாய் மூலமாகவே சுவாசித்து வருகிறார். மற்றவர்களுடன் சிரித்து பழகி வருவதாகவும், வாசிக்க பழகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது பற்றி கருத்து தெரிவித்த சிறுமியின் தயார் இதெல்லாம இறைவன் எமக்கு தந்த சோதனைகளே.. இது பற்றி கவலைப்பட்டாலும் இந்த உலகிற்கு நாம் ஒரு வினோதமான குழந்தையை காட்டியிருக்கிறோம் என தெரிவித்தார். இவரின் எதிர்காலம் சிறப்பாக அமைய நாமும் இறைவனை பிரார்த்திப்போம்.

முகம் இல்லாமல் பிறந்த குழந்தை!(காணொளி,படங்கள் இணைப்பு) Juliana_wetmore_12
முகம் இல்லாமல் பிறந்த குழந்தை!(காணொளி,படங்கள் இணைப்பு) Juliana_wetmore_08
முகம் இல்லாமல் பிறந்த குழந்தை!(காணொளி,படங்கள் இணைப்பு) Juliana_wetmore_15
முகம் இல்லாமல் பிறந்த குழந்தை!(காணொளி,படங்கள் இணைப்பு) Juliana_wetmore_14

Link:- http://puthiyaulakam.com/?p=6434


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

முகம் இல்லாமல் பிறந்த குழந்தை!(காணொளி,படங்கள் இணைப்பு) Empty Re: முகம் இல்லாமல் பிறந்த குழந்தை!(காணொளி,படங்கள் இணைப்பு)

Post by உமா Sat Sep 17, 2011 2:09 pm

அந்த வீடியோவை பார்த்து முடிக்கும் முன் கண்ணீரே வந்து விட்டது...அந்த குழந்தையை தாய் எப்படி அன்பாக பார்த்து கொள்கிறார்கள்... பாவம் அந்த குழந்தை,,எதிர்காலம் என்ன ஆகுமோ... சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

முகம் இல்லாமல் பிறந்த குழந்தை!(காணொளி,படங்கள் இணைப்பு) Empty Re: முகம் இல்லாமல் பிறந்த குழந்தை!(காணொளி,படங்கள் இணைப்பு)

Post by dsudhanandan Sat Sep 17, 2011 2:18 pm

சோகம் சோகம்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

முகம் இல்லாமல் பிறந்த குழந்தை!(காணொளி,படங்கள் இணைப்பு) Empty Re: முகம் இல்லாமல் பிறந்த குழந்தை!(காணொளி,படங்கள் இணைப்பு)

Post by முகம்மது ஃபரீத் Sat Sep 17, 2011 2:23 pm

அல்லாஹு அக்குபர்.... சோகம்


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

முகம் இல்லாமல் பிறந்த குழந்தை!(காணொளி,படங்கள் இணைப்பு) Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

முகம் இல்லாமல் பிறந்த குழந்தை!(காணொளி,படங்கள் இணைப்பு) Empty Re: முகம் இல்லாமல் பிறந்த குழந்தை!(காணொளி,படங்கள் இணைப்பு)

Post by krishnaamma Sat Sep 17, 2011 2:49 pm

பார்க்கவே சங்கடமாய் இருக்கு, சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முகம் இல்லாமல் பிறந்த குழந்தை!(காணொளி,படங்கள் இணைப்பு) Empty Re: முகம் இல்லாமல் பிறந்த குழந்தை!(காணொளி,படங்கள் இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum