புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குமரியில் குழந்தையை நடுரோட்டில் போட்டு போராட்டம் நடத்திய பெண் கைது Poll_c10குமரியில் குழந்தையை நடுரோட்டில் போட்டு போராட்டம் நடத்திய பெண் கைது Poll_m10குமரியில் குழந்தையை நடுரோட்டில் போட்டு போராட்டம் நடத்திய பெண் கைது Poll_c10 
30 Posts - 88%
heezulia
குமரியில் குழந்தையை நடுரோட்டில் போட்டு போராட்டம் நடத்திய பெண் கைது Poll_c10குமரியில் குழந்தையை நடுரோட்டில் போட்டு போராட்டம் நடத்திய பெண் கைது Poll_m10குமரியில் குழந்தையை நடுரோட்டில் போட்டு போராட்டம் நடத்திய பெண் கைது Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
குமரியில் குழந்தையை நடுரோட்டில் போட்டு போராட்டம் நடத்திய பெண் கைது Poll_c10குமரியில் குழந்தையை நடுரோட்டில் போட்டு போராட்டம் நடத்திய பெண் கைது Poll_m10குமரியில் குழந்தையை நடுரோட்டில் போட்டு போராட்டம் நடத்திய பெண் கைது Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

குமரியில் குழந்தையை நடுரோட்டில் போட்டு போராட்டம் நடத்திய பெண் கைது


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 21, 2009 2:30 pm

குமரியில் குழந்தையை நடுரோட்டில் போட்டு போராட்டம் நடத்திய பெண் கைது
[ திங்கட்கிழமை, 21 செப்ரெம்பர் 2009, ]
குமரியில் குழந்தையை நடுரோட்டில் போட்டு போராட்டம் நடத்திய பெண் கைது 21_003

கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி நடு ரோட்டில் குழந்தையை தரையில் வைத்து போராட்டம் நடத்திய கோபிகா கைது செய்யப்பட்டார். அவரை விடுதலை செய்யக்கோரி தேமுதிகவினர் மறியலில் ஈடுபட்டனர்.
குமரி மாவட்டம் பாலப்பள்ளம் நடுப்பிடாகை பகுதியை சேர்ந்த கண்ணன் மனைவி கோபிகா. திருமணம் முடிந்த சில மாதங்களில் கருத்துவேறுபாடு காரண மாக இவர்கள் இருவரும் பிரிந்தனர். தன்னை கணவர் கண்ணனுடன் சேர் த்து வைக்க கோரி கணவர் வீட்டு முன் கைக்குழந் தையுடன் கோபிகா 14 நாட்களாக சத்யாகிரக போராட்டம் நடத்துகிறார்.

இந்நிலையில், கோபிகாவை கணவர் வீட்டுக்குள் கொண்டு விடும் போராட்டம் நேற்று நடத்த இருப்பதாக தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டி ருந்தது. இதைத்தொடர்ந்து பாலப்பள்ளம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

நேற்று மாலை 3.30 மணி அளவில் குழந்தை மற்றும் பெற்றோருடன் கோபிகா பாலப்பள்ளம் சந்திப்பு பகுதிக்கு வந்தார். தேமுதிகவினரும் அங்கு திரண்டிருந்தனர். கோபிகாவிடம், போராட்டத்தை வாபஸ்பெற்று விட்டு செல்லுமாறு போலீசார் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கோபிகா தனது குழந்தை யை கொளுத்தும் வெயிலில் நடுரோட்டில் படுக்க வைத்தார். குழந்தை சூடு தாங்காமல் அலறவே, பெண் போலீசார் ஓடி வந்து குழந்தையை தூக்கி கோபிகாவிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் ஒரு துணியை சாலையில் விரித்து அதன் மீது குழந்தையை படுக்க வைத்த கோபிகா, தனது பெற்றோருடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். இதையடுத்து போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாக கூறி கைக்குழந்தையுடன் கோபிகா மற்றும் அவரது பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.

அப்போது அங்கிருந்து தேமுதிகவினர் கோபிகாவை உடனே விடுதலை செய்யவேண்டும் என்று கூறி மறியலில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த 3 அரசு பஸ்களை சிறை பிடித்தனர். இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட தேமுதிக மாவட்ட செயலாளர் ஜெகநாதன், கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் யூஜின், மாவட்ட துணை செயலாளர் வர்க்கீஸ், ஐடன்சோனி உட்பட 100 பேரை கைது செய்தனர்.

குமரியில் குழந்தையை நடுரோட்டில் போட்டு போராட்டம் நடத்திய பெண் கைது 21_01




பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Mon Sep 21, 2009 2:41 pm

கொச்சம் குழந்தையை தூக்குங்கோ



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக